---------------------------------------------------------------------------------------------------------------
புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டம் போலிருக்கு !
புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டம் போலிருக்கு !
'' உங்க சலூன்ல வாடிக்கையாளர்களுக்கு இன்சூரன்ஸ் வசதியா ?''
''ஆமா ,ஹேர் கட்டிங் செய்யும்போது காது அறுந்தாலும் எங்க செலவிலேயே பிளாஸ்டிக் சர்ஜரி செய்து ஒட்ட வச்சுருவோம் !''
ஜோடி தேடும் தலைவர் !
''செருப்பு வந்து விழுந்தும் கூட தலைவர் அலட்டிக்காமல் பேசிக்கிட்டே இருக்காரே ,ஏன் ?''
''இன்னொரு செருப்பும் வரட்டும்ன்னுதான் !''
சன்னி லியோனும் ,உண்மையில் குழந்தை போல்தான் !
|
|
Tweet |
01. எங்கேதான் ஃஆப்பர் போடுறதுன்னு விவஸ்தையே கிடையாதா ?
ReplyDelete02. ஆசிட் முட்டையை அடிச்சா தலைவர் என்ன செய்வார் ?
03. அப்படீனாக்கா பச்சைக்குழந்தையும் நடிகையும் ஒண்ணா ?
1.கேட்டால் ஆப்பருக்கு மயங்காத மனமுன் உண்டோன்னுபாடுகிறாரே ))))))))
Delete2.கையிலே பிடிச்சு ஆம்லேட் போடுவார் ))))))
3.நடிகையும் ,பச்சை மண்ணும் ஒண்ணுன்னு சொன்ன அந்த மண்ணுகிட்டேதான் கேட்கணும் ))))))
நன்றி
ஆகா அருமை
ReplyDeleteதம 1
சன்னி லியோனின் அழகில் மயங்கி ஒசாமாவும் ஆகா அருமை என்றே சொல்லிக் கொண்டிருந்தார் போலிருக்கு !)))))
Deleteநன்றி
அந்தக் கடையில் இதெல்லாம் ரொம்ப சகஜம் போல இருக்கே....! :))))
ReplyDeleteஹா...ஹா...ஹா..
அது சரி...
நல்ல வேளை,அறுந்த காதை ஓட்ட வைப்பதாக சொன்னார் ,நாய்க்கு போடுவேன் என்று சொல்லாமல் )))))
Deleteநன்றி
ஹாஹஹாஹஹ்.....சூப்பர்...
ReplyDeleteகுழந்தை?!! ஹாஹஹ் நல்ல தமாஷ்!!
அழகு குழந்தைதான் )))))))))
Deleteநன்றி
1. எங்கங்க இருக்கு அந்த சலூன் கடை?
ReplyDelete2. பிஞ்ச செருப்பால அடிச்சா?
3. போயும் போயும் அந்த நடிகையை குழந்தையோடவா ஒப்பிடுறது?
1.உங்க ஊர்லே இல்லையா ))))
Delete2.சேர்த்து எடைக்கு போடுவார் ))))))
3.வேறெந்த நடிகையை ஒப்பிடலாம் )))))
நன்றி
மொட்ட போட்டா.... அப்படியே..... டோப்பாவும் தருவாங்களா ...சார்.
ReplyDeleteவழுக்கைக்கு தானே டோப்பா ?இதுக்கு தொப்பியே போதுமே ))))
Deleteநன்றி
சன்னிலியோனும் குழந்தையும் ஒண்ணுன்னு சொல்லும்போதே இதுவாத்தான் இருக்கும்னு நினைச்சேன்! அதுவாவே இருந்தது! ஹேர் கட்டுக்கு போனா ஹியர் கட்டிங்கா கஷ்டம்தான்! தலைவர் ஜோக்கும் அருமை!
ReplyDeleteஎதுவாகத்தான் நினைச்சீங்க ))))))
Deleteஹியர் கட்டிங் சலூன் ?)))))))
நன்றி
ஹா ஹா ஹா..
ReplyDeleteவாழ்த்துக்கள் அய்யா
வாழ்த்துக்களா,எனக்கா ?நான் என்ன கின்னஸ் சாதனையா பண்ணிட்டேன் )))))))
Deleteநன்றி
செருப்பு விஷயம் பெரியார்வாழ்வில் உண்மையாகவே நடந்ததது. உங்களுக்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்:) ஹேர் கட் !!! பேரைக்கேட்டாலே இனி டரியல் ஆகும்:))
ReplyDeleteஉண்மையா நடந்ததா ,நான் அப்ப பிறக்கலே )))))
Deleteநன்றி
சாரி தல !! இப்போ எனக்கு இரண்டு மாசம் வனவாசத்துல இருக்கறதால , முன்புமாதிரி உடனுக்குடனே வரமுடியல !!
ReplyDeleteசெருப்பு மேட்டர் நானே கேள்விபட்டுருக்கேன் தல...
சன்னிலியோன் இந்த ஒருவிஷயத்துலதான் குழந்தை மாதிரி . மத்த விஷயத்துக்கெல்லாம் அவங்க ஒரு டாக்டர் கணக்கா செக் பண்ணுவாங்க !!
அவர் டாக்டருமா )))))))
Deleteநன்றி
ஜோடி ! நன்று!
ReplyDeleteநன்றுதான் ,ஆனால் அடுத்தது வரும்வரை காத்திருப்பது நன்றாய் இல்லையே )
Deleteநன்றி
பின்னூட்டம் போடவே யோசனையாயிருக்கே!
ReplyDeleteஅதையும் கலாய்க்கிறீங்களே!
குழந்தை மாதிரி..
ஹ ஹ ஹா..
நன்றி
அதுக்குத்தானே ,கருத்தை சொல்லி அரட்டை அடிக்க வாங்கன்னு போட்டுக்கிட்டு இருக்கேன் ))
Deleteநன்றி
காது வெட்டும் சலூனா! :) நெய்வேலி நினைவொன்றினை தூண்டி விட்டது!
ReplyDeleteநெய்வேலியில் நிலக்கரி வெட்டுவார்கள் ,காதையுமா ?))
Deleteநன்றி