'' உன் கூட பைக் பில்லியனில் , ஒட்டி உட்கார்ந்துட்டு திரிஞ்ச பொண்ணை இப்போ காணலியே ?''
''உண்மையிலேயே முதுகிலே குத்திட்டு இன்னொருத்தன் கூட ஓடிப் போயிட்டாளே !''
சென்ற வருடம் இதே நாளில் ஜோக்காளியில்...
|
|
Tweet |
|
|
Tweet |
01. இதுக்குத்தான் முன்னாடி உட்கார வச்சு வண்டி ஓட்டணும்ணு சொல்றது....
ReplyDelete02. வெவரமானவரு இப்படியே பயமுறுத்தி வரதட்சினை கொடுக்காம விட்றலாம்ணு பார்க்கிறாரோ....
03. அபுதாபியில இந்தச் சமாச்சாரமே கிடையாதே பகவான்ஜி.
1 போயும் போயும் பெண் முதுகில் ஆண் குத்தலாமா )))))))))
Delete2 அதுக்குத்தான் ஜோடியும் விடாம துரத்துவாங்களோ)))))
3.ஆனால் அங்கேயும் பேய் ஓட்டுபவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள் ?))))))
நன்றி
ரசித்தேன் நண்பரே
ReplyDeleteதம 1
வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி !
Deleteசூப்பர் ஜி !!!
ReplyDeleteஎது சூப்பர் .இப்படி முதுகுலே குத்திட்டு போறதா ?)))
Deleteநன்றி
புறமுதுகிட்டு ஓடினால் அப்படித்தானே குத்த முடியும்!
ReplyDeleteஇப்படி உடம்பில் படாமல் குத்திட்டு போவது என்ன நியாயம் அய்யா ?))))
Deleteநன்றி
1. இதுக்குதான் கார் வாங்கி ஓட்டனும்னு சொல்றது.
ReplyDelete2. டி.ராஜேந்தர் தோத்தார் போங்க!!!
3. இதுதான் அர்த்தமா
1.காரிலே ஏற்றிகிட்டு போறவன் முதுகுலே குத்தாமல் இருந்தால் சரி ))))))
Delete2.இதை டிஆர் பாணி என்று சொல்லமுடியாது ,விசு பாணி என்று வேண்டுமானால் சொல்லலாம் !
3.வேறேதேனும் அர்த்தம் உங்களுக்கு தெரியுதா?)))))
நன்றி
ஏன்? பிழைக்கத் தெரிஞ்ச காதலின்னு சொல்ல...லாமே!!!
ReplyDeleteதாராளமாச் சொல்லலாம் ....பழைய காதலை மறைத்ததை புதிய காதலன் கண்டுபிடித்து சந்தேகப் பட காதலி தற்கொலை செய்து கொண்ட செய்தி வந்ததே சென்ற வாரம் !இப்படித்தான் முடியும் பலரைக் காதலித்தால் !
Deleteநன்றி
மூன்றுமே சூப்பர்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteரசித்து வாழ்த்தியதற்கு நன்றி !
Deleteரசித்தேன்..வாழ்த்துக்கள்
ReplyDeleteபிரமிட் தேசத்தில் இருந்து ரசித்தமைக்கு நன்றி !
Deleteமுதுகிலே குத்திட்டு
ReplyDeleteஇன்னொருத்தன் கூட ஓடிப் போறது
நல்லாயில்லைக் காணும்!
தாலிக்கயிறும் தூக்குக்கயிறும்
தொடர்கதையா?
வண்டிகளில் தொங்குகிறது பிழையா?
ஓட்டுனர்கள் தூங்குகிறது சரியா?
டேஸ் போர்டில் பழத்தைக் குத்த சிறிய வேல் கம்பியை வேறு வைத்துக் கொள்கிறார்களே ))))
Deleteநன்றி
வண்டியை ஓட்டுற வேலையும் செய்து கொண்டே...பேயை ஓட்டுற வேலையையும் செய்யிற ஓட்டுனர் பூ...சாரி..வேலையயும் செய்றாரா...!!!!!!
ReplyDeleteடிரைவர் கையில் இருப்பது ஸ்டேரிங்கா,வேப்பிலைக் கொத்தா )))))))
Deleteநன்றி
ரசனைக்கு விருந்தளித்தமைக்கு மிக்க நன்றி.
ReplyDeleteவிருந்து சாப்பிட்டீங்க ,மொய் வைக்கலையே )))))
Deleteநன்றி
ரசிக்க வைத்த சிரிப்ஸ்....
ReplyDeleteநல்லவேளை ,Rip என்று சொல்லாமல் விட்டதற்கு !))))
Deleteநன்றி
பில்லியனில் உட்கார்ந்துட்டுப் போனவ இப்போ ஒரு மில்லியனர் கூடத்தான் ஓடியிருக்கணும்.
ReplyDeleteஇந்த காலத்து பொண்ணாச்சே ,அதுதான் இவ்வளவு விவரம்னு சொல்றீங்களா )))))))))
Deleteநன்றி
ஹஹஹஹ...
ReplyDeleteநல்ல காலம் புள்ளையோட வரலியே!
அப்படி பேரனோடு வந்து இருந்தால் தாத்தா மனம் மாறியிருப்பாரோ ?
Deleteநன்றி
ரசித்தேன் பகவான் ஜி!.
ReplyDeleteத.ம. 7!
ஐந்து நாள் தாமதமாய் வந்து ரசித்ததற்கு நன்றி !
Delete