''என் புருஷன் மேலே ஒரு கண்ணாவே இருன்னு சொல்றீங்களே ,ஏன்ப்பா?''
''மூத்த மாப்பிள்ளை உங்களுக்கே செஞ்சுகிட்டே இருந்தா ,வரப் போற சின்ன மாப்பிள்ளைக்கு என்ன செய்வேன்னு கேட்டதுக்கு ..'அதுக்கு அவசியமே இருக்காது மாமா 'ன்னு சொல்றாரே !''
சென்ற வருடம் இதே நாளில் ஜோக்காளியில்...
மாமியார் ,மருமகளுக்கும் உள்ள ஒரே பொருத்தம் !
|
|
Tweet |
நம்மாளுகளுக்கு
ReplyDeleteசாப்பிடுறதுக்கு கணக்கே கிடையாது
புருசன்களை திட்டுவதில்
மாமியார் மருமகள் ஒற்றுமையா
பெரிய மாப்பிள்ளையின் எண்ணம்
அப்படிப் போகுதே
சிறந்த பதிவு
சிந்திக்கவைக்கிறதே
ஈசலைக் கூட வாழவிடாமல் சாப்பிட்டு விடுகிறானே நம்மாள்)))))))
Deleteஇது ஒற்றுமை ஒங்கட்டும்னு சொல்லமுடியுமா )))))))))
இவர்தான்'பெரியய்ய'மாப்பிள்ளையாம் )))))))
நன்றி
மருமகன் கிருத்திருவம் புடிச்ச ஆள் போலவே:))
ReplyDeleteகரக்டா சொன்னிங்க பாஸ்:))
நாக்கு படுத்தும் பாடு!!
thama 2
அதென்ன கிருத்திருவம் ,விளக்கம் பிளீஸ்)))))))
Deleteதாலி கட்டிகிட்டதுக்கு இந்த உரிமையும் இல்லேன்னா அதென்ன தாம்பத்தியம் ))))))
அரையடி நாக்குக்கு என்னென்ன தேவைப் படுது))))))
நன்றி
அகராதி அல்லது லொள்ளு!! எங்க ஊர்ல இப்படி சொல்லோவோம்:))
Deleteஉங்க ஊர்க்காரங்களும் கிருத்திருவம் பிடித்த ஆளுங்களா இருப்பாங்க போலிருக்கே !
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment reply has been removed by the author.))))))))
Delete1.. ஹா..ஹா... ஆஹா.... சதித் திட்டம்!
ReplyDelete2. ஹா..ஹா.. அவிங்கவங்க புருசனைத்தானே...!
3. ஹா..ஹா... அது சரிதான்.
1.நீங்கள் சதி என்றதும் .இதே எண்ணத்தில் 'ஆசை 'படத்தில் பிரகாஷ் ராஜ் செய்யும் சதிதான் நினைவுக்கு வருகிறது ))))
Delete2.அடுத்தவங்க புருசனையா திட்ட முடியும் ))))
3.பூச்சியை மட்டுமா சாப்பிடுறான்,ஒரு இலையைக் கூட விட்டு வச்ச மாதிரி தெரியலே )))
நன்றி
ஆகா தம 3
ReplyDeleteபத்து நாளா என் தளத்திற்கு வராததால் ,வாத்தியார் உங்களுக்கு ஆப்சென்ட் மார்க் போட்டு வச்சுருக்கேன் !))))
Deleteஇன்றும் தாமதமாய் வந்தாலும் நன்றி !
01. யானைவரும் பின்னே மணியோசை வரும்முன்னே மாப்பிள்ளை சிம்பாலிக்கா சொல்றாறோ...
ReplyDelete02. இனிமே திட்டும்போது மட்டும் லாங்குவேஜ் மாத்தணும் அப்பத்தான் மாற்றம் வரும்னு நினைக்கிறேன்.
03.அதே மனுஷனை யானை அடிச்சுப்போட்டா சிங்கம் சாப்பிட்டுரும்.
1.இருந்தாலும் மாப்பிள்ளைக்கு இம்புட்டு ஆசை இருக்கக்கூடாது ,ஒண்ணுக்கு ஒண்ணு ஓசியா தர்றதுக்கு இதென்ன கத்தரிக்காயா ?))))))
Delete2.இதுக்காக ஹிந்தியா கத்துக்கிற முடியும் ?))))))
3.இன்னும் கொஞ்ச நாள்லே அடிச்சுச் சாப்பிட ஊருக்குள்ளே சிங்கமும் வர ஆரம்பிச்சிடும் )))))))))
நன்றி
மூத்த மாப்பிள்ளையே எல்லாத்தையும் வாரி வளச்சு போட்டா.....மத்த மாப்பிள்ளக கூட்டிட்டு ஓடுறதுதானே நடக்கும் ........ஜீ
ReplyDeleteமத்த மாப்பிளங்க யாரைக் கூட்டிட்டு ஓடுவாங்க ,மூத்த மனைவியையா ))))
Deleteநன்றி
ஆக மொத்தத்தில் ஜீ நீங்க எப்ப எப்படியெல்லாம் யோசிப்பீர்கள் என்று
ReplyDeleteவைகுண்டத்தில் இருப்பவர்களுக்கும் தெரியாது நான் சொல்வது சரிதானே ?.:))
ரொம்ப சரி ...Mind reader என்று யாராவது ஒரு சாமியார் 'புருடா' விடுவார் ,அவரால் கூட யார் மனதில் யார் ...தப்பு தப்பு ...யார் மனதில் என்ன என்பதைக் கண்டு பிடிக்க முடியாதுதான் ))))))
Deleteநன்றி
கடைசி ரொம்பவே ரசித்தேன்.
ReplyDeleteகடைசியில் நீங்க ரசிக்கும் படியா இதையாவது சொல்ல முடிந்ததற்கு எனக்கும் மகிழ்ச்சி !
Deleteநன்றி
பெரிய மாப்பிள்ளை சூப்பரோ சூப்பர்.
ReplyDeleteஅம்பிளைங்க நிலமை ரொம்ப பாவம் தான்.
ஆமா, பன்ச் டயலாக் எல்லாம் எப்பத்திலிருந்து எழுத ஆரம்பிச்சுட்டீங்க?
இப்பத்தானே அப்பா சொல்லி இருக்கார் ,அவர் வீட்டிலே என்ன பாடு படப் போகிறாரோ ))))
Deleteஅதாவது ,நம்ம நிலைமை ?)))))
அப்பத்தில் ..தப்பு தப்பு ...அப்போதில் இருந்தே எழுதிகிட்டு தானே இருக்கேன் ))))))
நன்றி