----------------------------------------------------------------------------
நடிகையை இயக்குனர் இப்படி ஏமாற்றலாமா ?
''அந்தப் படத்திலே உங்களுக்கு வெயிட்டான ரோல் தானே ,ஏன் வேண்டாம்னு சொல்லிட்டீங்க ?''
''ஒரே ஒரு சீன்லே வர்ற கர்ப்பிணி வேஷம் யாருக்கு வேணும் ?''
கணவனை கைக்குள் போட்டுக்க விரும்பாத பெண்ணும் உண்டா ?
''அந்த மந்திரவாதி பொண்ணுங்களை குறி வைச்சு ஏமாத்தி இருக்கானே ,எப்படி ?''
''தலையணை மந்திரம் இலவசமாகத் கற்றுத்தரப்படும்னு சொல்லித்தான் !''
Thir'teen'ஐ லக்கி நம்பர் ஆக்குவது 'teen' ager கையில்தான் !
டீனேஜ் என்பது ...
கனாக்காணும் காலம் மட்டுமல்ல ,
வினாக்காணும் காலமும் கூட !
தேர்வு வினாவுக்கு விடை சொல்லவேண்டிய பருவத்தில் ...
வேறு உணர்ச்சிக்கு விடை தேடிக் கொண்டிருந்தால்...
வாழ்க்கை முழுதும் கேள்விக் குறிதான் எஞ்சி நிற்கும் !
|
|
Tweet |
01. இயக்குனர் சொன்னதை நிறைவேற்றிட்டாரே...
ReplyDelete02. மந்திரவாதி தந்திரமா மந்திரம் போட்டுட்டாரே...
03. தத்துவம் அருமை பகவான்ஜி.
1.வெயிட் ஏறியதுக்கும் இயக்குனர்தான் காரணம்னு சொல்றீங்களா ?)
Delete2.அதனாலேதானே அவர் மந்திரவாதி ?)
3.சின்னங் சிறுச்சுங்க புரிஞ்சிகிட்டா சரி )
நன்றி
பதிவின் ஈற்றில் மூன்றே மூன்று வரிகளில்
ReplyDeleteவினாவுக்கு விடை கேள்விக் குறிதான் என்கிறியள்
"டீனேஜ்காரங்களுக்கு ஏறுமா?"
அந்த பருவத்தினருக்கு சொல்லித் தர வேண்டியது நம் கடமையாச்சே )
Deleteநன்றி
".. பொண்ணுங்களை குறி வைச்சு ஏமாத்தி இருக்கானே ,.." Ha ha
ReplyDeleteஒவ்வொண்ணை எப்படி மடக்கறது என்பதை அறிந்த மந்திரவாதி )
Deleteநன்றி
//தலையணை மந்திரம்.......//
ReplyDeleteஇப்போதெல்லாம் ’அம்மாக்காரிகள்’ கற்றுக்கொடுப்பதில்லையோ!?
அம்மாக்காரியைக் கூட நம்பாமல் ஏமாறுபவர்கள் தானே இங்கே அதிகம் ?)
Deleteநன்றி
ReplyDeleteThir'teen'ஐ லக்கி நம்பர் ஆக்குவது 'teen' ager கையில்தான் !...ஆம் ரசித்தேன். தம.3
வழி மாறிப் போகும் பதின்ம வயது பிள்ளைகளைக் கண்டால் பாவமாய் இருக்கிறதே )
Deleteநன்றி
ரசித்தேன் அய்யா. தம 3
ReplyDeleteதலையணை மந்திரம் உங்களுக்கும் புரிந்ததா ?)
Deleteநன்றி
இந்த டீனேஜ் தேர்வு சரிதானே வாத்தியார் அய்யா ?
ReplyDeleteநன்றி
டீன்ஏஜ் - விளக்கம் அருமை.
ReplyDeleteபதின்ம வயதினருக்கு கலங்கரை விளக்கமாய் வழி காட்டினால் சரி ))))
Deleteநன்றி
இதிலேயும் பாகுபாடு உண்டே....சாம்பாதிப்பவன்......சம்பாதிக்கவன் என்று....
ReplyDeleteஅதாவது ,தலையணை மந்திரத்துக்கு சம்மதிப்பவன் ,சம்மதிக்காதவன் என்ற பாகுபாடு உண்டுன்னு சொல்றீங்க ....திருவாசகத்துக்கும் உருகாதவர் கூட திருமதி வாசகத்திற்கு உருகித்தானே ஆகணும் ?))
Deleteநன்றி !
ஹாஹாஹாஅ...
ReplyDeleteடீன் ஏஜ் சூப்பர் விளக்கம். ரசித்தோம்! மிகவும்! ஜி!
டீனேஜ் என்றாலே ரசிக்கத்தக்கது தானே )
Deleteநன்றி