---------------------------------------------------------------------
அஹிம்சைவாதி பிறந்த நாளில் ஆயுதத்தை வணங்கலாமா ?
''முதலாளி ,வருசா வருஷம் சிறப்பா கொண்டாடுற ஆயுத பூஜையை இன்னைக்கு மட்டும் ஏன் வேண்டாம்னு சொல்றீங்க ?''
சென்ற வருடம் இதே நாளில் ஜோக்காளியில்...
'சின்ன வீடும் ' பெரிய வீட்டுலே இருக்க முடியுமா ?
'குல தெய்வம்' லாலுவை பழி வாங்கி விட்டதா ?
பசு மாட்டை தெய்வமாய் வணங்க வேண்டிய 'யாதவ் '...
அதற்கு போட வேண்டிய தீவன கணக்கிலேயே ஊழல் செய்ய ...
'நின்று கொல்லவேண்டிய தெய்வம் 'கூட நிற்காமல் ...
அவரை ஜெயிலில் தள்ளி இருக்கிறது ...
செய்வது தெய்வ குற்றம் என எண்ணிப் பார்க்காததால் ...
ஜெயில் கம்பிகளை எண்ணிக் கொண்டு இருக்கிறார் !
தண்டனை விபரம் கிடைத்த பின் அப்பீல் பண்ண இருக்கிறாராம் ...
அப்பவும் பீல் பண்ணுவதாக தெரியவில்லை !
|
|
Tweet |
01. உண்மையிலேயே சிக்கலான விசயம் நண்பரே... சிந்திக்க வச்சிட்டேள்
ReplyDelete02. நல்லவேளை த்ரீ பெட்ரூம் வீடு வாங்க சொல்லலை.
03. இதுவும் ஐயா குன்காவோட கைங்கர்யம்தான்
1.அஹிம்சையும் ,ஆயுதமும் சேர்ந்த அபூர்வ நாள் இன்று )
Delete2.அவர் வசதிக்கு இரண்டே போதும்னு நினைக்கிறாரே ))
3.'குன்கா'க்கள் இருப்பதால் தான் இந்த ஜனநாயகத்தின் மேல் முற்றிலும் நம்பிக்கை இழக்காமல் இருக்க முடிகிறது,சரிதானே கில்லர் ஜி ? ))
நன்றி
அஹிம்சைவாதி பிறந்த நாளில் ஆயுதத்தை வணங்கலாமா?
ReplyDelete'சின்ன வீடும் ' பெரிய வீட்டுலே இருக்க முடியுமா?
'குல தெய்வம்' லாலுவை பழி வாங்கி விட்டதா?
இப்படியான வெற்றுக் கேள்விகளுக்குப் பின்னாலே
சற்றுச் சிந்திக்க வைக்கிற நகைச்சுவை இருக்கே!
மூன்று கேள்விகளும் எளிமையான கேள்விகள் தானே ,சற்றுதானே சிந்திக்க வைத்தது ))
Deleteநன்றி
1. அட... இப்படி ஒரு கோணம் இருக்கா... சரிதானே?
ReplyDelete2. அடப்பாவி... இது கூட ஐடியாதான்! :)))
3. இது சூப்பர். அவிங்கள்ளாம் எப்பவுமே ஃபீல் பண்ண மாட்டாய்ங்க! ஒன்லி அப்பீல்!
1.இன்று கர்மவீரர் காமராஜர் நினைவு தினமும் கூட..இன்னும் கொஞ்சம் மூளையைக் கசக்கினால் இன்னொரு கோணமும் தெரியக் கூடும் )))
Delete2.புது வீட்டிற்கு போகும்போதே இப்படி ஒரு சோதனையா ))))
3. அப்பீல் பண்ணாலும் தோல்விதான் )))
நன்றி
அருமை
ReplyDeleteதம 2
ஆயுதபாணியாய் இருந்தால் காந்திஜிக்கு பிடிக்காதுதானே ?)
Deleteநன்றி
யாதும் ஊரே யாவரும் கேளீர்... அன்பே எங்கள் உலகத் தத்துவம்... (2) நண்பர் உண்டு பகைவர் இல்லை... நன்மை உண்டு தீமை இல்லை... (2) இனிஜுகா சம் கம் மதுரையா...! Around the World... Friendship welcomes you...
ReplyDeletehttp://dindiguldhanabalan.blogspot.com/2014/10/Tamil-Writers-Festival-2014-4.html
மதுரை பதிவர் திருவிழா சம்பந்தமான உங்களின் அருமையான பதிவு படித்தேன் ,ரசித்தேன் !
Deleteநன்றி
1. நல்ல கேள்வி.
ReplyDelete2. “இரண்டு ரூமுக்கும் ஒரே....”ன்னு மனைவி கேட்கவில்லை. ரொம்பவும் அப்பாவியோ?!
3.யாதவ் மட்டுமா?
1.நச்சுன்னு பதிலும் கூட ))
Delete2.இவர் இப்படி என்றால் அவர் அப்படி நினைத்தாலும் தவறில்லை )))
3.முதலில் அவர் ,இனிமேல் யார் யாரோ ))
நன்றி
வணக்கம்
ReplyDeleteஇரசித்தேன் ...த.ம 6வது
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நானும் ரசித்தேன் த ம ஆறை)
Deleteநன்றி
அட! ஆமாம் இல்ல, சரியான கேள்வியை தான் கேட்டிருக்கீங்க!!!
ReplyDeleteரெண்டு பெட்ரூமை கட்டி, கடைசில வரவேற்பறையில தான் தூங்க போகிறார் பாருங்க!!!
காந்தி ஜெயந்தி என்று ஆயுதம் தொடாமல் வேலைப் பார்க்காமல் இருக்க முடியுமா ,வேலைப் பார்க்காமல் சம்பளம் கிடைக்குமா ,சம்பளம் இல்லாமல் சோறு கிடைக்குமா )
Deleteபோர்டிகோவுக்கு தள்ளாமல் போனால் சரிதான் )
நன்றி
முதல் மிகவும் ந்ல்ல ஒரு கேள்வி! சரிதான் இல்ல?!!!!
ReplyDeleteஹாஹாஹாஹ்
ஃபீல்? நெவர்! அப்பீட்டுதான்....
காந்தியவாதின்னா இவர்தானா )
Deleteஅப்பீட்டு ஆனாலும் ஜெயிலுக்கு ரீபிட்டுதான் )
நன்றி
என்னங்க..ஜீ.. நாட்டு நடப்பு தெரியாம......சின்ன வீடும் இப்போ பெரிய விட்டோடதானே பரப்பர அக்காரத்துல இருக்கு......
ReplyDeleteஇன்னுமா ,அங்கேயுமா )
Deleteநன்றி
நல்ல கேள்வி.
ReplyDeleteஅதுக்கு நீங்க போட்டிருப்பது நல்ல கமெண்ட்)
Deleteநன்றி
நல்ல அகிம்சைவாதி! வில்லங்கமான ஆளா இருக்காரே! மூனாவது கேள்வி சரிதான்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteநல்ல அகிம்சைவாதியால் இன்று கிடைக்க வேண்டிய பொரி,பழம்கிடைக்காமப் போச்சே )
Deleteவீடு கிரஹப்பிரவேஷம் அன்னைக்கே இவருக்கு கல்தா )
மூன்றாவது..பீல் பண்ணத் தெரிந்தால் அரசியல்வாதியா இருக்க மாட்டாரே )
நன்றி
அகிம்சை தானே காந்தியின் ஆயுதம்! ஒருவகையில் சரிதானே
ReplyDeleteகாந்தியின் ஆயுதம் நிரம்ப வலிமையானது தான் )
Deleteநன்றி
01 and 03 super sir.
ReplyDeleteநீங்க ரொம்ப நல்லவங்க மகேஷ் ஜி ,சின்ன வீடுன்னு சொன்னா கூட உங்களுக்கு பிடிக்காது போலிருக்கே )
Deleteநன்றி