22 October 2014

நாம் எதில் மயங்குகிறோம் ?

------------------------------------------------
 பிறப்பு மட்டுமா அப்நார்மல் ?         
          '' உங்க பரம்பரையிலேயே அதிசயமா  சிசேரியன்லே முதல் பையன் பொறந்து இருக்கானா ,என்ன செய்யப் போறீங்க ?''
          ''சிசேரியன் என்று  பெயர் வைக்கலாம்னு இருக்கேன்  !''




சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்....

'கணக்கு 'பண்ணும் வாத்தியார் !

             ''படியிலே தாவி தாவி,மாடிக்கு ஏறி வந்த பையனை மொத்துமொத்துன்னு  மொத்துறார் ...கணக்கு வாத்தியாரை ஏண்டா கட்டிக்கிட்டோம்னு இருக்குடி !''
             ''ஏனாம் ?''
            ''எதையுமே 'ஸ்டப் பை ஸ்டப் 'பா  செய்யணுமாம் !

நாம் எதில் மயங்குகிறோம் ?

நமக்கு தேவை இல்லாததைப் பற்றி எல்லாம் தெரிந்து வைத்துக் கொள்கிறோம் ...

நடிகை நடிகர்கள் ,அவர்கள் வம்சாவளி ...
அரசியல்வாதிகள் ,அவர்கள் அறிக்கைகள் ...
சமூக விரோதிகள் ,அவர்களின் தீய நடத்தைகள் ...
தேச விரோதிகள் ,அவர்களின் குண்டு வெடிப்புகள் ...
தீவிரவாதிகள் ,அவர்களின் கொடூர முகங்கள் ...
இப்படி எல்லாம் தெரியும் !
கொடூர வலியில் இருந்து விடுபட ...
வலி  இல்லாமல் ஆப்பரேஷன்  செய்த பின் ...
மீண்டும் நம்மை உயிர்த்தெழச்  செய்யும் ...
மாயா ஜால வித்தையை முதலில் செய்து காட்டிய ...
வில்லியம் தாமஸ் கிரீன் மார்டன் என்கிற டாக்டர்  பெயர் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ?
அவர் 1846ல் மயக்க மருந்தை கண்டுபிடித்து மயக்கினார் !
இன்றைக்கு  மருத்துவமனை பில்லை பார்த்தாலே நம்மில்  பலருக்கும் மயக்கம் வந்து விடுகிறது !
சென்ற 2012 ம் வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்..

கைது ஆனதன் காரணம்!

               ''தலைமறைவா  இருந்த தலைவரை ,அவரோட  'சின்னவீட்டு'ல வைச்சு கைது பண்ணிட்டாங்களாமே!
              ''பாவம் !அவராலே 'தொடுப்பு' எல்லைக்கு வெளியே போக முடியலே போலிருக்கு!''





32 comments:

  1. Replies
    1. வாழ்த்துக்கு மிக்க நன்றி !தாங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள்!

      Delete
  2. :)) இனிய தீபாவளி வாழ்த்துக்கள் சகோதரா !

    ReplyDelete
    Replies
    1. :))வாழ்த்துக்கு மிக்க நன்றி !தாங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள்!

      Delete
  3. சிறந்த நகைச்சுவைப் பதிவு
    தங்களுக்கும்
    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
    http://yppubs.blogspot.com/2014/10/blog-post_21.html

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிக்க நன்றி !தாங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள்!

      Delete
  4. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
    Tha.ma.2

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிக்க நன்றி !தாங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள்!

      Delete
  5. அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிக்க நன்றி !தாங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள்!

      Delete
  6. // ''சிசேரியன் என்று பெயர் வைக்கலாம்னு இருக்கேன் !''//

    “அது சரி” என்று சொல்வதைத் தவிர வேறு வழியில்லை பகவான்ஜி.

    ReplyDelete
    Replies
    1. செரியன் என்று புகழ்பெற்ற டாக்டர் ஒருவர் இருந்தது நினைவுக்கு வருதா ?
      நன்றி

      Delete
  7. //அவரோட 'சின்னவீட்டு'ல வைச்சு கைது பண்ணிட்டாங்களாமே!//

    சின்ன வீடு ’மாமியார் வீட்டுக்கு’ அனுப்பிவிட்டதே!!

    ReplyDelete
    Replies
    1. அவர் இருக்க வேண்டிய இடம் அதுதானே )
      நன்றி

      Delete
  8. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. செந்தில் ஜி ,வாழ்த்துக்கு மிக்க நன்றி !தாங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள்!

      Delete
  9. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிக்க நன்றி !தாங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள் டாக்டர் !

      Delete
  10. தீபாவளித் திருநாள் வாழ்த்துகள்.

    நான்குக்குமே சேர்த்து வைத்து ஹா...ஹா...ஹா...!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிக்க நன்றி !தாங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள்!

      Delete
  11. புதுத் துணிகளுக்கும், திண்பண்டங்களுக்கும் வெடிகளுக்கும்தான் மயங்குகிறார்கள் என்று எனக்கு தெரிகிறது..ஜீ

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ,நம்மை சுற்றிலும் ஆயிரம் நரகாசுரன்கள் இருக்கிறார்கள் .அவர்களை எப்படி ஒழித்துக்கட்ட போகிறோம் ?
      நன்றி

      Delete
  12. ஹாஹாஹா! சூப்பர்! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிக்க நன்றி !தாங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள்!

      Delete
  13. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் நன்றிக்கு என் நன்றி !

      Delete
  14. நல்ல பெயர்! அதையே வைக்கலாம்!

    ReplyDelete
    Replies
    1. எதிர்காலத்தில் பையிலேயே கத்திரி வச்சுக்கிட்டு அலைவானோ என்றுதான் யோசனையாய் இருக்கிறதாம் )
      நன்றி

      Delete
  15. எலலமே ஹாஹஹ பட்டாசுகள்!

    இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்! தாம்தமாகிவிட்டது! பரவாயில்லை நாளைதான் தலைநகர் தீபாவளியாம்! எனவே .....

    ReplyDelete
    Replies
    1. நம்ம பதிவர் திருவிழாவை மறந்து விடாதீர்கள் துளசிதரன் ஜி )
      வாழ்த்துக்கு மிக்க நன்றி !தாங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள்!

      Delete
  16. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    மயக்க மருந்தை கண்டுப்பிடித்தவரை பற்றி சொல்லி எங்கள் மயக்கத்தை தெளியவைத்துவிட்டீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிக்க நன்றி !தாங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள்!

      நல்ல வேளை,மயங்கினேன் ,அதனால் கமெண்ட்போட தயங்கினேன் என்று சொல்லாமல் விட்டீர்களே )
      நன்றி

      Delete