2 February 2014

'குடி'மகன்களுக்கு கருப்பு தினம்,மற்றவர்களுக்கு நல்ல நாள் !

''காந்தி ஜெயந்தி ,மகாவீரர் ஜெயந்தி ,வள்ளுவர் தினம் ,வள்ளலார் தினம் என்னைக்கு வருதுன்னு கேட்டா ,நொடியிலே சொல்றீங்களே ...அவங்க கொள்கை உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா ?''
''அட அது இல்லீங்க ,அன்னைக்கு டாஸ்மாக் கடை லீவு ,முதல் நாளே சரக்கு வாங்கி ஸ்டாக் வச்சுக்கிறது என் வழக்கமாச்சே !''

21 comments:

  1. Replies
    1. இப்படி ஞாபகம் வைத்துக் கொள்வது எப்படி சரியாகும் ?
      நன்றி

      Delete
  2. சரக்கு வாங்கி வச்சுக்கிறதுக்காகவே காந்தி ஜெயந்தி போன்ற தினங்களை நினைவில் வைத்து கொள்ளும் தண்ணி பிரியர்கள்.

    ReplyDelete
    Replies
    1. அவர்கள் சொன்ன வார்த்தையை மறந்துவிட்டு அவர்களை நினைவில் வைத்துக் கொள்ளும் நல்ல குடிமகன்கள் வாழ்க !
      நன்றி

      Delete
  3. வணக்கம்
    நல்லா வர வாய்ப்பு அதிகம்...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. இன்னும் என்ன நல்லா வர்றது ?
      நன்றி

      Delete
  4. நம்ம மக்கள் குடிக்காம இருக்கப் போறது இல்ல அப்படி இருக்கும் போது எதுக்காக இந்த நாட்கள்ல டாஸ் மாக் மூடி ஏதோ குடியை நிறுத்தறாமட்திரி அரசு செய்யணும்னு தெரில! அப்படி நிஜமாகவே அரசு விரும்பினால் எல்லா டாஸ்மாக் கடைகளையும், பார்களையும் மதுவிலக்குச் சட்டம் கொண்டுவந்து ஒரேயடிகாக மூடிவிட வேண்டும் அல்லவா?!

    ReplyDelete
    Replies
    1. குடிமகன்களைத் திருத்த வேண்டும்னுதான் பாட்டிலில் ,குடி வீ ட்டிற்கும்,நாட்டிற்கும் கேடுன்னு போட்டு இருக்கோம் ,இதுக்கு மேலே எப்படி மது விலக்குபிரச்சாரம் செய்யுறது ?
      நன்றி

      Delete
  5. Replies
    1. மீதி பத்து சதம் பேரும் குடிக்க ஆரம்பிச்சுட்டா படிப்பறிவில் நாடு தன்னிறைவு அடைஞ்சுடும் !
      நன்றி

      Delete
  6. செய்வன திருந்தச்செய்
    என்பதை "தெளிவாக" மனத்தில் பதிந்துள்ளார்!

    ReplyDelete
    Replies
    1. இவ்வளவு தெளிவான ஆளுக்கு வீட்டிலேயே ஏன் அடி விழுதுன்னுதான் தெரியலே !
      நன்றி

      Delete
  7. தெளிவான குடிமகன்! :)))

    ReplyDelete
    Replies
    1. குடிப்பதில் மட்டும் !
      நன்றி

      Delete
  8. இந்த ஜெயந்தி எல்லாம் தெரிஞ்சுக்க்ற அளவுக்கு நமக்கு படிப்பு பத்தாதுங்க. கட மூட்ற அன்னக்கி கேட்டுக்கு அடீல காச நீட்னா சரக்கு தானா வெளீல வரும்.

    கோபாலன்

    ReplyDelete
    Replies
    1. நீனு சொன்ன ஒத்துக்கிறேம்பா ,எனக்கு குடிச்ச அனுபவம் இல்லேப்பா !
      நன்றி

      Delete
  9. அவர் நல்ல குடிமகன்தான்

    ReplyDelete
    Replies
    1. குடிகாரன்லே ஏது நல்லவன் ,கெட்டவன்?
      நன்றி

      Delete