22 February 2014

சைட் அடிக்கவா மனைவி கூப்பிடுவா ?

''உங்க லேடீஸ் கிளப் பக்கம்  என்னை வரவே கூடானுன்னு சொல்லுவியே ,இப்ப எதுக்கு கண்டிப்பா வரச் சொல்றே ?''
''சமையல் கலை நிபுணர் வந்து புது ஐட்டம் சமைக்க கற்றுக் கொடுக்கிறாருங்க!''

30 comments:

  1. அவசியம் மறுக்காமல் சென்று வாருங்கள் சகோதரா ஒரு சமயம்
    உங்களைச் சந்திக்க நேர்ந்தால் எங்களுக்கும் சுவையான சாப்பாடு
    கிட்டும் :)))

    ReplyDelete
    Replies
    1. நானும் ஆர்வத்தோடு போனேன் ..என்னைப் பார்த்ததும் அந்த cef 'கெட்அவுட் 'என்று சொல்லிவிட்டார் .ஏன்யா இந்த கொலைவெறி என்றேன் .எனக்கு போட்டியா வந்து என் பொழப்பை கெடுத்து விடுவீங்கன்னு விரட்டிவிட்டார் ! அவ்வ்வ்வ் ....
      நன்றி

      Delete
  2. கத்துக்கிறது நல்லதுதானே...
    சுவையாய் சமைக்கலாம்தானே...

    ReplyDelete
    Replies
    1. அவர் மனைவியும் உங்களே மாதிரிதான் நினைக்கக் காரணம் ,எப்பவும் லேடீஸ் கிளப்பிலே ஜாலியா இருக்கலாம்னுதான் !
      நன்றி

      Delete
  3. கத்துக்க வேண்டியதுதான்

    ReplyDelete
    Replies
    1. வாத்தியார் நீங்களே சொல்லிட்டீங்க ,நீங்களும் வாங்க ,,ஒண்ணு 'மண்ணா' போவோம் !
      நன்றி

      Delete
  4. செல்ல வேண்டியது தான்... இல்லை என்றால்...

    ReplyDelete
    Replies
    1. பறந்து வரும் பூரிக் கட்டையை நண்பர் வெங்கட் நாகராஜ் ஜி கொடுத்த BATடால் அடித்து ஆட வேண்டியதுதான் !
      நன்றி

      Delete
  5. ஜி! சரிதானே ஜி! நளபாகத்தை மிஞ்ச முடியுமா!!! பெரும்பாலும் எல்லா ஆண்களுமே சமையலில் பிஸ்தாவாகத்தான் இருப்பார்கள்!!!!! சந்தேகமே இல்லை! அதற்காவது பெண்கள் சன்ஸ் தருகின்றார்களே! அதற்காகவே ஓட்டு! என்ன சொல்றீங்க ஜி?!

    த.ம.

    ReplyDelete
    Replies
    1. நளபாகம் என்று சொல்லி சமையல் அறையில் பூட்டி வைக்க நினைப்பது நியாயமா ?
      இது சான்ஸா ?ஆப்புக்கும் ஆப்பருக்கும் வித்தியாசம் இருக்குங்க துளசி ஜி !
      நன்றி

      Delete
  6. எப்படி இப்படிலாம் தோணுது ஜி.......?

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் உங்ககிட்டே கத்துகிட்டது தானே பரிதி ஜி ?
      நன்றி

      Delete
  7. ஆண்கள் சமைப்பது, ஆபீசில் தூங்குவது, டாக்டர்-நர்ஸ் கான்செப்ட் ஜோக்ஸ் எல்லாம் ஓல்ட் ஸ்டைல் ஜோக்காளி ஜி..
    உங்ககிட்ட லேட்டரளா நெறய எதிர்பார்க்கிறேன்..!!
    (எல்லாருமே பாராட்டுராங்களேன்னு ஒரு சேஞ்சுக்கு....!!!)

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் மேற்கண்ட கான்செப்ட்களில் வரும் ஜோக்குகள் தவிர்த்து வெகுஜன இதழ்களிலும் பெரும்பாலும் அரசியல்வாதி ,மன்னர்கள் ஜோக்குகள்தான் இடம்பெறுகின்றன !
      ஒரு குறுகிய வட்டத்தில் சுற்றுவதை விட்டுட்டு வெளிய வர ஆலோசனை கூறி இருப்பதை வரவேற்கிறேன் ..முயற்சி செய்கிறேன் !
      நன்றி

      Delete
  8. வர்றப்ப பேப்பரும் பேனாவும் மறந்துடாமக் கொண்டு வந்துருங்கன்னு சொல்லியிருப்பாங்களே.

    கோபாலன்

    ReplyDelete
    Replies
    1. நல்ல வேளை,கரண்டியும் ,சட்டியும் கொண்டு வரச் சொல்லலே !
      நன்றி

      Delete
  9. இன்னா ஒரு வில்லத்தனம்...?

    அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!

    ReplyDelete
    Replies
    1. வில்லத்தனம் இல்லை ,வில்லித்தனம் மூனா நைனா !
      நன்றி

      Delete
  10. ஒரு உண்மைய எல்லோரும் சொல்லனும் உங்க வீட்ல மதுரையா ? சிதம்பரமா?

    ReplyDelete
    Replies
    1. ரெண்டுமில்லே,அர்த்தநாரீஸ்வரர் ஆட்சி ! எப்பூடி ?
      நன்றி

      Delete
  11. தமிழ் மணம் 10

    ReplyDelete

  12. மனைவி கூப்பிட்டால்
    ஏதோ இருக்குமென நம்பினேன்...
    ஆ...னா...ல்...
    சமையல் கலை
    கற்றுக் கொடுக்கக் கூப்பிடுவாளென
    நம்பி இருக்கவில்லையே!

    ReplyDelete
    Replies
    1. இதுக்காக கூப்பிடாமே வேறே எதுக்கு கூப்பிடப் போறாங்க ?
      நன்றி

      Delete
  13. Replies
    1. க்ளப் பக்கம் போயிராதீங்க வெங்கட் நள.. தப்பு தப்பு ..நாகராஜ் ஜி !
      நன்றி

      Delete
  14. தங்கள் பக்கம் வந்திட்டேன்.
    இன்னும் 2-3 கருத்தும் இட்டுள்ளேன்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. ரிவால்வார் மேப்பில் .. Denmark
      Aarhus, Midtjylland என்று காட்டியவுடன் தங்களை தெரிந்து கொண்டேன் !தொடர் கருத்துக்கு நன்றி !

      Delete