1 November 2013

'பிடித்தமான 'புருஷனை எப்படி பிடிக்கும் ?

''ஒண்ணாந்தேதிவரவும்உனக்குபிடித்தமானவரே ,  பிடிக்காதவர் ஆயிட்டாரா,ஏண்டி ?''
''அவரோட சம்பளம் எல்லாப் பிடித்தமும் போக ஒண்ணும் தேறலையே !''
ஒரு 'முக்காத 'அறிவிப்பு ...நாளை முதல் ஜோக்காளியில் ஆ'ரம்பம் 'இன்று ஆரம்பம் ரீலிஸ் ஆகிறது ...காணத் தயாராகுங்கள் !

11 comments:

  1. பணம் தான் பிடிக்கும்...

    ஆரம்பம் தொடர்க...

    இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. காசு வந்தால் வீட்டில் ஆரஞ்சு ஜூசும் ,ஆட்டுக்கால் சூப்பும் கிடைக்கும் ,எனக்கு
      (ஜோக்காளியால்) கசாயம் தான் கிடைக்கிறது !
      வாழ்த்திற்கு நன்றி !

      Delete
  2. தீபாவளி நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்திற்கு நன்றி !

      Delete
  3. பணம் பந்தியிலே... குணம் குப்பையிலே என்று ஆகிப்போச்சு!
    இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்ஜீ

    ReplyDelete
    Replies
    1. நாட்டில் லஞ்சம் பெருக . பலர் வீட்டிலும் பேராசைப் பிடித்த மனைவிமார்களே காரணமாக இருக்கிறார்கள் என்பதும் உண்மை !
      வாழ்த்திற்கு நன்றி !

      Delete
  4. இதயம் கனிந்த தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்திற்கு நன்றி !

      Delete
  5. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்திற்கு நன்றி !

      Delete