நமக்கு ஜப்பானிய புருஸ்லி ஜெட்லியை பிடிக்கும் ...
ஜப்பான் பெண் என்ஜீனியர் 'தனே அபே 'வுக்கு பிடிச்சதெல்லாம் நம்மூர் இட்லி தானாம் ...
சூப்பர் ஸ்டார் ரஜினியையும் பிடிச்சதாலோ என்னவோ ....
அவர் மனசுலேயும் எப்போ வரும் ,எப்படி வரும் தெரியாமல் இருந்த காதல் நிச்சயமாய் வந்தேவிட்டது ...
ரஜினியின் சங்கர் சலீம் 'சைமன் 'கேரக்டரை விரும்பி இருப்பாரோ என்னவோ ...
நம்ம ஊர் ஆண்டனி பிரகாஸ்மேல் காதல் மலர்ந்திருக்கிறது ...
நான்காண்டுக்கு முன் கன்னியாகுமரிக்கு வந்தாராம் தனே அபே ...
நட்சத்திர ஹோட்டலில் ரூமை உடனே தராமல் காக்க வைத்ததால் வெறுப்பாகி வரவேற்பாளரிடம் வாக்குவாதம் செய்கையில் ...
அப்போது நம்ம ஆண்டனி பிரகாஸ் பிரகாசமாய்
பிரவேசித்து உள்ளார் ...
உடனே தனே அபேவுக்கு அட்டகாசமாய் உடனே அறை தயார் செய்து கொடுத்துள்ளார் ...
அவரின் கனிவான பேச்சும் ,உபசரிப்பிலும் மயங்கி விட்டாராம் தனே அபே ...
அதுவும் ஒரே ஒருநாள் பழக்கத்தில் ...
ஜப்பானுக்கு சென்ற பின்னும் செல் ,இ மெயில் மூலமும் தொடர்ந்த நட்பு ,காதலாகி விட்டதாம்...
இதற்காகவே தான் பணி புரியும் கார் கம்பெனியின் டெல்லி கிளைக்கு மாறுதலாகி வந்துள்ளார் ...
கன்னியாகுமரியிலும் ,டெல்லியிலும் மாறி மாறி கடலைப் போட்டுக் கொண்டு இருந்தார்களாம் ...
கடலைப் போட்டது போர் அடித்து நேற்று முன் தினம் ...
இருவீட்டார் சம்மதத்துடன் கன்னியாகுமரியில் வைத்து மோதிரம் மாற்றிக் கொண்டுள்ளார்கள் ...
நம்ம ஊர் காதல் தண்டவாளத்தில் முடிந்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ...
இந்த இருவரின் காதல் நாடு விட்டு நாடு தாண்டி இருப்பதை நினைக்கும் போது ...
நாமென்ன நினைப்பது ?...
நம்ம ஊர் கலாசாரக் காவலர்கள் தான் நினைத்துப் பார்க்கணும் !

|
|
Tweet |
டோக்யோ டூ டெல்லி வழி கன்னியாகுமரி
ReplyDeleteஅடுத்த பட டைட்டில் ரெடிஜீ
'கன்னியாகுமரி டூ டெல்லி வயா(ஆ)க்ரா 'ன்னு கில்மாவா வேண்டுமானால் தலைப்பு வைப்பார்கள் !
Deleteநன்றி அஜீஸ் ஜி !
நாடு விட்டு நாடு காதலித்து தம்பதிகளாகும் இருவரையும் வாழ்த்துவோம்... ஜி...
ReplyDeleteஉங்க படத் தலைப்பை யோசிக்கச் சொல்லுவோம்..
மேல் நாட்டு மருமகளை வாழ்த்த வேண்டியது கடமை ஆச்சே!வாழ்க வளமுடன் !
Deleteஆசையாக ஆசையாக காதலித்து மணந்து கொண்டவர்களுக்கு 'அது 'ஏன் தேவைப் படப் போகிறது ?அது சினிமாவுக்கே உரிய டைட்டில் மட்டுமே !
நன்றி குமார் ஜி !
காதல்.... எதையும் செய்ய வைக்குமே! :)
ReplyDeleteபடத் தலைப்பு சூப்பர்!
காதல்.... எதையும் செய்ய வைக்குமே! :)
Deleteஇது ஏன் இங்குள்ள கலாச்சாரக் காவலர்களுக்குப் புரிய மாட்டேங்குது ?
நன்றி வெங்கட் நாகராஜ் ஜி !