7 November 2013

ஒரே கிட்னியால் இப்படியும் நன்மை இருக்கு !

''என்ன நர்ஸ் சொல்றீங்க ,நான் சொன்ன உண்மைதான் என்னைக் காப்பாற்றி இருக்கா ?''
''ஒரு கிட்னி தான் உங்களுக்கு  இருக்குன்னு முன் கூட்டியே சொன்னதுனாலே ,டாக்டர்  பண்ண இருந்த ஆபரேசனை கேன்சல் பண்ணிட்டாரே !''
(ஜோக்காளியின் ஒரு தன்னிலை விளக்கம் ...
இன்றோடு ஜோக்காளி தமிழ் மணத்தில் இணைந்து சரியாக ஓராண்டு நிறைவு ...
படி படியாக முன்னேறி 40வது ரேங்க்கை  தொட்ட வேளையில் யார் கண் பட்டதோ இணைக்க முடியவில்லை ...கூகுள் ஆண்டவர்தான் அருள் புரியணும் !)

10 comments:

  1. :)

    தமிழ் மணத்தில் 40 வது ரேங்க்! வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் ,வாழ்த்திற்கும் நன்றி வெங்கட் நாகராஜ் ஜி !

      Delete
  2. பணக்காரர்களுக்கு மட்டுமே டாக்டர் ஆபரேஷன் பண்ணுவார் போல!
    fixed asset குறைவாக இருப்பவருக்கு ஆபரேஷன் செய்தால் என்ன பயன் என்று நினைத்திருப்பார்.

    ReplyDelete
    Replies
    1. இழப்பதற்கு ஒன்றுமில்லைன்னு தொழிலாளிங்க சொல்ற மாதிரி ,எடுப்பதற்கு ஒன்றுமில்லைன்னு டாக்டர் முடிவு பண்ணியது சரிதானே ?
      நன்றி அஜீஸ் ஜி !

      Delete
  3. ஒரு வருசம் முடிஞ்சு போச்சா!!!

    இனிய வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ,உங்களின் ஆதரவுடன்... ஜோக்காளி தமிழ் மணத்தில் இணைந்து மணம் பரப்பத் தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்றது ...இந்த நல்ல வேளையில் கூகுள் ஆண்டவரும் கண் திறந்ததில் கூடுதல் மகிழ்ச்சி !
      வாழ்த்திற்கும் ,பாராட்டுக்கும் நன்றி மேடம் !

      Delete
  4. உண்மையில் சாதனைதான்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்களைப் போன்று மூத்த பதிவர்களின் ஊக்கத்தினால் தொடர்ந்து சாதனை சிகரத்தை தொட முடியுமென தோன்றுகிறது !
      வாழ்த்திற்கு நன்றி !

      Delete
  5. Replies
    1. மிக்க நன்றி ரமணி ஜி !

      Delete