''ஆபீசுக்கு போகும்போது ,வெங்காய வெடியை ஏண்டா என் கையிலே கொடுக்கிறே ?''
''புதுசா வந்த மானேஜர் ரொம்ப மோசம் ,அவருக்கு சீக்கிரம் வேட்டு வைக்கணும்னு நீங்க தானேப்பா சொல்லிக்கிட்டு இருந்தீங்க !''
''புதுசா வந்த மானேஜர் ரொம்ப மோசம் ,அவருக்கு சீக்கிரம் வேட்டு வைக்கணும்னு நீங்க தானேப்பா சொல்லிக்கிட்டு இருந்தீங்க !''
|
|
Tweet |
அருமை
ReplyDeleteத.ம.1
இதுக்குத்தான் சின்னப் புள்ளைங்க முன்னாடி எதையும் வில்லங்கமா பேசக்கூடாதுன்னு சொல்றது !
Deleteநன்றி
வணக்கம்
ReplyDeleteஅண்ணே........... எனக்கு ஒரு டவுட்டு.......(டாடி எனக்கு ஒரு டவுட்டு??) சூப்பர்... சூப்பர் வாழ்த்துக்கள்...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சொல்லுங்கண்ணே சொல்லுங்க உங்க டவுட்டு !
Deleteநன்றி
எழுத்துப்பிழையையும் பாருங்கள் "வேண்டாட" வேண்டாத என்றல்லவா இருக்க வேண்டும்
ReplyDeleteமின் வெட்டு படுத்தும் பாடு ,எழுத்துப் பிழை உண்டானது ,சரிசெய்து விட்டேன் !
Deleteநன்றி
+1
ReplyDeleteThis comment has been removed by the author.
Deletehttp://jokkaali.blogspot.com/2013/11/blog-post_7707.html
ReplyDeletehttp://jokkaali.blogspot.com/2013/11/blog-post_24.html
உங்கள் +வோட்டிற்கு நன்றி ...மேலே காணும் பதிவுகள் மீதும் தங்களின் கருணைப் பார்வை தேவை !
நன்றி .
இந்த லட்சணத்தில்தான் நம் தமிழறிவு உள்ளது.
ReplyDeleteஇதுக்கு யாரை குறை சொல்வது?
எப்படியோ காலையில் சிரித்தாகிவிட்டது!
ஒரு படத்தில் கலைவாணரிடம் ஒருவன் 'தீயை எங்கே வைக்க ?'எனக் கேட்டதற்கு .'என் தலையிலே வை 'ன்னு சொல்வார் .அவனும் அதேமாதிரி தலையில் தீயை வைத்துவிடுவான் ...அவனுடன் சேர்ந்தவன்தான் வெடியைக் கொடுக்கிற இந்த பயலும் !
Deleteநன்றி
வெடி வெடித்து விட்டது! எனக்கும் பிடித்து விட்டது!
ReplyDeleteபேரப் பிள்ளைகளுக்கு பிடித்த வெடி ,உங்களுக்கும் பிடித்ததில் எனக்கும் மகிழ்ச்சி அய்யா !
Deleteநன்றி
புத்திசாலிப் பையன்
ReplyDeleteஅப்பா இனி ஜாக்கிரதையாகத்தான் பேசணும்
நல்ல வேளை ,அவனே ஆபீசுக்கு போய் வைக்காமல் விட்டானே !
Deleteநன்றி
நல்ல பையன்... விரைவில் முன்னேறி விடுவான்...!
ReplyDeleteஉங்க ஆசீர்வாதத்தில் நான் வந்த மாதிரி தானே ?
Deleteநன்றி
வெங்காய வெடியா?
ReplyDeleteஎத்தனை எத்தனை வெடிகள்
உங்கள் நகைச்சுவையில்...
வெடித்தால் பெரும் காயத்தை உண்டாக்கும் பெருங்காய வெடின்னும் சொல்லலாம் !
Deleteநன்றி
விலை உயர்ந்த வெடிதான்
ReplyDeleteஆளையே தூக்கிற வெடின்னா சும்மாவா ?
Deleteநன்றி
Nanru...ha!...ha!....
ReplyDeleteVetha.Elangathilakam.
நன்றி
Deletehaaa haaa...
ReplyDeleteநன்றி
Delete//இதுக்குத்தான் சின்னப் புள்ளைங்க முன்னாடி எதையும் வில்லங்கமா பேசக்கூடாதுன்னு சொல்றது !//
ReplyDeleteஅதே தான்....
த.ம. 8
நன்றி
Delete