16 November 2013

தங்க நகைங்க HALL MARK தானா நல்லாப் பாருங்க !

''HALLMARK ன்னு போட்டு இருக்கு ,ஆனா  வாங்கின நகைங்க கறுத்துப் போச்சு !''
''கடையிலே போய் கேட்க வேண்டியது தானே ?''
''நல்லாப் பாருங்க ,நாங்க HALF MASS ன்னுதான் அதிலே போட்டு இருக்கோம்னு சொல்றாங்க !''



20 comments:

  1. HALLMARK ஐ HALF MASS என வாசிக்க அவசரம் விடவில்லைப் போலும்.

    ReplyDelete
    Replies
    1. கோர்ட்டுக்கு போனால் கூட கடைக்காரரின் ஏமாற்று வாதம் தானே ஜெயிக்கும் ?
      நன்றி ஜீவலிங்கம் காசிராஜி லிங்கம் ஜி !

      Delete
  2. வணக்கம்
    அருமையான பகிர்வு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. கூலி இல்லைசேதாரம் இல்லை என்று விற்பவர்கள் இதைதான் செய்கிறார்கள் போலும் !
      நன்றி ரூபன் ஜி !

      Delete
  3. போன பதிவில் நான் கேட்ட கேள்விக்கு பதில் என்ன?
    எனக்கு எப்ப மொய் வைக்கவேண்டும் என்று தெரியும்; அதனால் இப்ப நோ மொய்!
    சரியான நேரத்தில் வந்து சரியா வைப்பேன்!

    ReplyDelete
    Replies
    1. உதவியை நான் என்றும் மறவேன் ,அதுவும் காலத்தினால் செய்த உதவியை மறப்பேனா ?உங்கள் யோசனையை ஏற்கிறேன் ....
      G மேனியா வேறு யாருக்கு வந்துள்ளது ?பகவான்ஜிக்கு எல்லோரையும் ஜி போட்டு அழைக்க பிடிக்கிறது !
      உங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி நம்பள்கி ஜி !

      Delete
  4. இப்படியும் ஆரம்பம் ஆகி விட்டதா...?

    ReplyDelete
    Replies
    1. உண்மையை சொல்லி விற்பவர்களை நாம் பாராட்ட வேண்டுமல்லவா தனபாலன் ஜி ?
      நன்றி !

      Delete
  5. ஏமாறுவோர் இருக்கும் வரை ஏமாற்றுவோர் இருக்கத்தான் செய்வர், சரிதானே?

    ReplyDelete
    Replies
    1. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டையும் ஒழிக்க முடியாது ,சரிதானே ?
      நன்றி அஜீஸ் ஜி !

      Delete
  6. இப்படி வேற இருக்கா
    இனி உத்துப் பார்க்கணும்
    இல்ல எழுத்தை பெருசா போடச் சொல்லணுமா ?

    ReplyDelete
    Replies
    1. எழுத்தைப் பெருசாப் போடணும்னா மோதிரத்தை கழுத்துலே போட வேண்டியிருக்கும் !
      நன்றி !

      Delete
  7. கொஞ்சம் எழுத்துக்களை அதே சாயலில் போட்டு விட்டால் அடையாளம் கண்டு பிடிக்க முடியாது .பல டூப்ளிகேட்டுகள் அப்படித்தான் உருவாக்கப் படுகின்றன போலும்

    ReplyDelete
    Replies
    1. புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு கடையில் Cumicplusஎன்று அச்சிடப்பட்டு இருந்த ஷாம்பூ ஸாசெயை பார்த்து அசந்து போயிருக்கிறேன் !
      நன்றி முரளிதரன் ஜி !

      Delete
  8. ஏமாத்தற மனுசங்க எப்படியெல்லாம் வழியைக் கண்டுபிடிக்கிறாங்க

    ReplyDelete
    Replies
    1. இது அழிவிற்கான வழிசீக்கிரம் புரிந்துவிடும் !
      நன்றி கண்ணதாசன் ஜி !

      Delete
  9. அதைக்கூட ரொம்ப பொடி எழுத்துல தான் போட்டுருப்பாங்க! :)

    ReplyDelete
    Replies
    1. இனிமே லென்ஸ்சையும் கையோட கொண்டு போகணும் போல இருக்கே !
      நன்றி

      Delete