''வெள்ளையை கருப்பாக்க நீங்க உதவுறதா ,எங்களுக்கு தகவல் வந்திருக்கு ,அதனாலே கைது பண்றோம் !''
''உங்களுக்கு யாரோ தப்பா தகவல் கொடுத்திருக்காங்க ,நான் வெள்ளை மயிருக்கு கருப்பு டை அடிக்கிற சாதாரண பார்பர் சார் !''
''உங்களுக்கு யாரோ தப்பா தகவல் கொடுத்திருக்காங்க ,நான் வெள்ளை மயிருக்கு கருப்பு டை அடிக்கிற சாதாரண பார்பர் சார் !''
|
|
Tweet |
ஐயோ பாவம்!
ReplyDeleteநல்லா புரியும்படியாதானே சொல்லுகிறார்!
பிறகு ஏன் இந்த குளறுபடி?
பார்பர் சரியாத்தான் சொல்லுறார்.போலீஸ் இன்பார்மேர்தான் சொதப்பிட்டார்!
Deleteநன்றி அஜீஸ் ஜி !
ஹா.... ஹா....
ReplyDeleteஇனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்...
கமண்டிற்க்கும் வாழ்த்திற்கும் நன்றி தனபாலன் ஜி !
Deleteஆகா
ReplyDeleteதீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள்
கமண்டிற்க்கும் வாழ்த்திற்கும் நன்றி ஜெயகுமார் ஜி !
Deleteரசித்த்து கொண்டே பிளஸ் +1 மொய் வைத்தேன்;
ReplyDeleteமறு மொய் எனக்கு வைக்கவேண்டும் என்று உங்களுக்கு சொல்லவும் வேண்டுமா என்ன?
டாப்சீ பரோட்டவிற்க்கு மொய் வச்சாச்சு !
Deleteநன்றி நம்பள்கி ஜி !
தங்களிற்கும் தங்கள் குடும்பத்தாரிற்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.
ReplyDeleteவேதா.இலங்காதிலகம்.
வாழ்த்திற்கு மிக்க நன்றி கொவைக்கவி அவர்களே !
Delete