வணக்கம்ஓ.....அப்படியா போகுது ....சம்பவம்...-நன்றி--அன்புடன்--ரூபன்-
ரூபன் ,நீங்க அந்த ரூப அவதியைப் பார்த்து இருக்கீங்க போலிருக்கே !நன்றி
இப்படி பேர் வச்ச மாமனாருக்குத்தான் சிலை வைக்கவேண்டும்
உள்ள சிலைக்களை பாதுகாக்கவே முடியலே ,இன்னொரு சிலையா ?நன்றி
"ருமானி மாம்பழம் ரூபம் தான் மாறிவந்தது நீயே ருபாஉனக்கு சன்மானமா தரலாம்ஒரு கோடி ரூபா".தங்கவேலு ஒரு படத்தில் பாடியபாட்டு நினைவு வருது.
டணால் தங்கவேலு காமெடியை நானும் ரசித்துப் பார்ப்பதுண்டு ,நீங்க சொன்ன பாட்டும் ஜோக்கா இருக்கும் !நன்றி
தைரியம் அதிகம்தான்
சோத்துக்கு அவர் என்ன அவதிப் படுகிறாரோ /நன்றி
ஹஹஹா. இது ஒகே.. ;-)
சுட சுட ஜோக் சொன்னா கோவை 'ஆவி'க்கு ரொம்ப பிடிக்கும் போலிருக்கே !நன்றி
த.ம.2
ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் !இரண்டு பதிவுக்கு வாக்களித்தமைக்கு நன்றி !
ஹா...ஹா...
மோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாளைக் கடந்ததால் இப்படி சொல்வாரோ?நன்றி
அடடா..... சாப்பாடு கிடைக்காமல் பட்ட அவதியை சொல்ல மறந்துட்டாரா!
ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினையுண்டு அறியாமல் சொல்லிவிட்டார் ,நன்றாய் அனுபவிப்பார் !நன்றி
இனி அவர் படப் போகும் பாடை நினைத்து சிரிக்கிறீங்க போலிருக்கே !நன்றி
அற்புதம்ரூப அவதியை மிகவும் ரசித்தேன்
உங்களுக்கும் பிடிச்சுப் போச்சா ?சந்தோசம் !நன்றி
ஐயையோ!! வத்தி பத்த வைச்சுடீங்க! "அவதி"ப்பட்டதற்குத் திரும்ப அம்பு விட சொல்லியத் தரவேண்டும்!!!
பத்திக்கிச்சான்னு தூர நின்னு நாம வேடிக்கைப் பார்ப்போமே !நன்றி
நன்றி
'உன் வீட்டுக்காரர் உன்னை ரூப அவதின்னு சொல்றாரே! உனக்கு ஏன் கோபம் வரலை?'இதுக்கு முன்னே என்னை பாடாவதி என்று இல்ல கூப்பிட்டு கொண்டு இருந்தார்!"+1 இது எனக்கு!
ஆஹா ,ஓஹோ ,பேஷ் பேஷ்!நன்றி
வணக்கம்
ReplyDeleteஓ.....அப்படியா போகுது ....சம்பவம்...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ரூபன் ,நீங்க அந்த ரூப அவதியைப் பார்த்து இருக்கீங்க போலிருக்கே !
Deleteநன்றி
இப்படி பேர் வச்ச மாமனாருக்குத்தான் சிலை வைக்கவேண்டும்
ReplyDeleteஉள்ள சிலைக்களை பாதுகாக்கவே முடியலே ,இன்னொரு சிலையா ?
Deleteநன்றி
"ருமானி மாம்பழம் ரூபம் தான் மாறி
ReplyDeleteவந்தது நீயே ருபா
உனக்கு சன்மானமா தரலாம்
ஒரு கோடி ரூபா".
தங்கவேலு ஒரு படத்தில் பாடிய
பாட்டு நினைவு வருது.
டணால் தங்கவேலு காமெடியை நானும் ரசித்துப் பார்ப்பதுண்டு ,நீங்க சொன்ன பாட்டும் ஜோக்கா இருக்கும் !
Deleteநன்றி
தைரியம் அதிகம்தான்
ReplyDeleteசோத்துக்கு அவர் என்ன அவதிப் படுகிறாரோ /
Deleteநன்றி
ஹஹஹா. இது ஒகே.. ;-)
ReplyDeleteசுட சுட ஜோக் சொன்னா கோவை 'ஆவி'க்கு ரொம்ப பிடிக்கும் போலிருக்கே !
Deleteநன்றி
த.ம.2
ReplyDeleteஒரே கல்லில் ரெண்டு மாங்காய் !இரண்டு பதிவுக்கு வாக்களித்தமைக்கு நன்றி !
Deleteஹா...ஹா...
ReplyDeleteமோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாளைக் கடந்ததால் இப்படி சொல்வாரோ?
Deleteநன்றி
அடடா..... சாப்பாடு கிடைக்காமல் பட்ட அவதியை சொல்ல மறந்துட்டாரா!
ReplyDeleteஒவ்வொரு வினைக்கும் எதிர் வினையுண்டு அறியாமல் சொல்லிவிட்டார் ,நன்றாய் அனுபவிப்பார் !
Deleteநன்றி
இனி அவர் படப் போகும் பாடை நினைத்து சிரிக்கிறீங்க போலிருக்கே !
ReplyDeleteநன்றி
அற்புதம்
ReplyDeleteரூப அவதியை மிகவும் ரசித்தேன்
உங்களுக்கும் பிடிச்சுப் போச்சா ?சந்தோசம் !
Deleteநன்றி
ஐயையோ!! வத்தி பத்த வைச்சுடீங்க! "அவதி"ப்பட்டதற்குத் திரும்ப அம்பு விட சொல்லியத் தரவேண்டும்!!!
ReplyDeleteபத்திக்கிச்சான்னு தூர நின்னு நாம வேடிக்கைப் பார்ப்போமே !
Deleteநன்றி
நன்றி
ReplyDelete'உன் வீட்டுக்காரர் உன்னை ரூப அவதின்னு சொல்றாரே! உனக்கு ஏன் கோபம் வரலை?
ReplyDelete'இதுக்கு முன்னே என்னை பாடாவதி என்று இல்ல கூப்பிட்டு கொண்டு இருந்தார்!"
+1 இது எனக்கு!
ஆஹா ,ஓஹோ ,பேஷ் பேஷ்!
Deleteநன்றி