4 November 2013

ஜாக்கிங் நல்லது வாக்கிங்கை விட !

'' வாக்கிங் பதிலா ஜாக்கிங் போகணும்னு ஏன் சொல்றீங்க டாக்டர் ?''
''நீங்க தானே  'பொடி'நடை நடந்தாலே தும்மலா வருதுன்னு சொன்னீங்க !''

17 comments:

  1. Replies
    1. மிக்க நன்றி தனபாலன் ஜி !

      Delete
  2. அப்புறம் நாய் துரத்தினால் என்ன செய்வீங்க?

    ReplyDelete
    Replies
    1. நாய் டாக்டரையும் பார்த்து மொய் வைக்க வேண்டியதுதான் !
      நன்றி கண்ணதாசன் ஜி !

      Delete
  3. பொடி சிரிப்பு வெடி!

    ReplyDelete
    Replies
    1. இந்த பொடியையும் பெரியவர் நீங்கள் உறிஞ்சியதற்கு ..தப்பு தப்பு ...ரசித்ததற்கு நன்றி அய்யா !

      Delete
  4. பொடின்னாலே தும்மல் வரும்தானே!

    ReplyDelete
    Replies
    1. பொடின்னு நானும் சொல்லி சொல்லிப் பார்த்தேன் ,தும்மல் ஒண்ணும் வரலையே அஜீஸ் ஜி ?
      நன்றி !

      Delete
  5. ரசனைக்கு நன்றி வெங்கட் நாகராஜ் ஜி !

    ReplyDelete
  6. போலி டாக்டரா!?

    ReplyDelete
    Replies
    1. இல்லை ,இவர் ஜோக்காளியின் ஜாலி டாக்டர் !
      நன்றி ராஜி மேடம் !

      Delete
  7. Replies
    1. நன்றி சுரேஷ் ஜி !

      Delete
  8. ஜோக்காளி டாக்டரின் கூற்று சரிதான்
    பொடி நடைன்னா தும்மல் வரத்தானே செய்யும்

    ReplyDelete
    Replies
    1. வேக நடைன்னா கால்கள் ஒருவேளை வெந்து விடுமா ?
      நன்றி !

      Delete
  9. நன்றி ரமணி ஜி !

    ReplyDelete