நேற்றைய 'டெல்லி வயா (ஆ )க்ரா 'வும் ,இன்றைய கனவுக்கன்னியும் தான் நீங்கள் இந்த முடிவுக்கு வரக் காரணமா ?எப்படி இருந்தாலும் பாக்கிய ராஜை ரசிக்காதவர்கள் யாரிருக்க முடியும் ? நன்றி அஜிஸ் ஜி !
பாதி தூக்கத்தில் கூந்தலைத் தடவி ரசிப்பதில் இன்பம்ன்னு கூட பாடிக் கொள்ளட்டும்! இரண்டு வரியில் மேட்டரை சொல்றது ,விலாவரியாய் சொல்வதை விட கொஞ்சம் சிரமம்தான் ! நன்றி பாண்டியன் ஜி !
போட்டாச்சு!
ReplyDeleteமிக்க நன்றி நம்பள்கி ஜி !
Deleteபாக்கியராஜ் விசிறியோ?
ReplyDeleteநேற்றைய 'டெல்லி வயா (ஆ )க்ரா 'வும் ,இன்றைய கனவுக்கன்னியும் தான் நீங்கள் இந்த முடிவுக்கு வரக் காரணமா ?எப்படி இருந்தாலும் பாக்கிய ராஜை ரசிக்காதவர்கள் யாரிருக்க முடியும் ?
Deleteநன்றி அஜிஸ் ஜி !
அருமை நண்பரே
ReplyDeleteநன்றி ஜெயக்குமார் ஜி !
Deleteதூக்கத்திலாவது டூயட் பாடிட்டு போகட்டுமே. அருமை நண்பரே. எப்படி எல்லாம் பதிவு போட முடியுது 2 வரிகளில். தொடர வாழ்த்துக்கள்..
ReplyDeleteபாதி தூக்கத்தில் கூந்தலைத் தடவி ரசிப்பதில் இன்பம்ன்னு கூட பாடிக் கொள்ளட்டும்!
Deleteஇரண்டு வரியில் மேட்டரை சொல்றது ,விலாவரியாய் சொல்வதை விட கொஞ்சம் சிரமம்தான் !
நன்றி பாண்டியன் ஜி !
இரண்டு வரிகளில் ஒரு பகிர்வு! :) அதானே உங்க ஸ்பெஷாலிடி.....
ReplyDeleteகலர் கலராய் கனவு காண வாழ்த்துகள்!
தூக்கத்தில் வரும் கனவுக்கு நிறமில்லை என்பதே உண்மை !
Deleteநன்றி வெங்கட் நாகராஜ் ஜி !