''என் வீட்டுக்காரர் மாலை போட்டுகிட்டார்,உன் வீட்டுக்காரர் போட்டுக்கலையாடீ ?''
''ஹும்...அவராவது போட்டுக்கிறதாவது ,இன்னொருத்தி கழுத்துலே வேணுமானா மாலை போட நினைப்பார் !''
''ஹும்...அவராவது போட்டுக்கிறதாவது ,இன்னொருத்தி கழுத்துலே வேணுமானா மாலை போட நினைப்பார் !''
|
|
Tweet |
ஆசை யாரை விட்டது
ReplyDeleteதலை இருக்கிற வரை தலைவலி வரத்தான் செய்யும் என்பதைப் போலவா ?
Deleteநன்றி ஜெயகுமார் ஜி
வணக்கம்
ReplyDeleteஆகா....ஆகா.. அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
யார் வீட்டுக்காரர் செய்வது அருமைன்னு சொல்றீங்க ரூபன் ஜி ?
Deleteநன்றி
ஆஹா !
ReplyDeleteநல்ல அஜல்குஜால் பேர்வழி என்பது
மனைவிக்குத் தெரிந்து விட்டதா
பின் கஷ்டம்தான்
கஷ்டம் யாருக்கு ?
Deleteநன்றி
tha.ma 2
ReplyDeleteநன்றி ரமணி ஜி
Deleteஅடப்பாவி...!
ReplyDeleteநீங்க இப்படி சொல்றீங்க ,அவரைக் கேட்டா ..நான் கும்பிடுற 'ரெண்டு பெண்டாட்டி சாமிதான் 'எனக்கு இந்த ஞானத்தை தந்ததுன்னு கற்பூரம் அடிச்சு சத்தியம் பண்றாரே !
Deleteநன்றி தனபாலன் ஜி !
இப்பதான் தெரிந்ததா?
ReplyDeleteமுன்னாடியே தெரியும் ,இப்பதான் சொல்ல சந்தர்ப்பம் கிடைச்சுது!
Deleteநன்றி கண்ணதாசன் ஜி
மாலையிட்ட மணவாளன்! மனதறிந்த மங்கையவள்!
ReplyDeleteஇந்த மணவாளனை பெற்றது அந்த மங்கையின் பாக்கியம்னு சொல்ல முடியாது ,இல்லையா அய்யா ?
Deleteநன்றி !
இத்தனைக்கும்
ReplyDeleteஇந்த மாலை தான்
காரணமா?
இந்த மாலை மட்டுமல்ல ,சரக்கு உள்ளே போற அந்தி மாலையும் காரணமா இருக்கலாம் !
Deleteநன்றி ஜீவலிங்கம் காசிராஜலிங்கம் அவர்களே !
நான் மாலை போடவில்லை...அதுக்கு பதிலா...போ!
ReplyDeleteஅது சரி ,ஓட்டு போடுறது உங்கள் பிறப்புரிமை ...மாலையை அப்படி போட முடியாதே !
Deleteநன்றி நம்பள்கி ஜி
மாலையிட்டவரை பற்றி எவ்வளவு நல்லா தெரிஞ்சு வச்சுருகாங்க அந்தப் பெண்மணி!
ReplyDeleteதெரிஞ்சு வச்சுக்கிட்டு என்ன செய்ய ?திருந்திற மாதிரி தெரியலையே !
Deleteநன்றி