''சாரி ஆண்ட்டி ,நான் எறிந்த ரப்பர் பால்தான் உங்க மாமியார் நெற்றியில் பட்டது ...நல்ல வேளை ஒண்ணும் ஆகலே,அதுக்கு நீங்க ஏன் நூறு ரூபாய் கொடுக்கிறீங்க !''
''நல்ல கார்க் பால் வாங்கி இனிமேல் விளையாடுங்க !''
''நல்ல கார்க் பால் வாங்கி இனிமேல் விளையாடுங்க !''
|
|
Tweet |
அருமையான ஆசை
ReplyDeleteத.ம. 1
இந்த விஷயம் மாமியாருக்கு தெரிந்தால் ஊருக்கு கிளம்பிடுவாங்களே !
Deleteநன்றி
அடாடா என்ன ஒரு ஆசை மாமியார் மீது! :)
ReplyDeleteஇப்படிப் பட்ட செலவுகள் மருமகள் நிறையச் செய்வார் போலிருக்கே !
Deleteநன்றி
த.ம. வோட்டு போட்டச்சு! comment follows!!
ReplyDeleteநன்றி ,கரென்ட் வந்த பிறகு கமெண்ட் மெதுவா வரட்டும் ,ஒண்ணும் அவசரமில்லை !
Deleteநன்றி
வணக்கம்
ReplyDeleteஓ.....ஓஓஓ,,, அப்படியா சம்பவம்......போகுது.... நகைச்சுவை அருமை... வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
காசு போனாலும் பரவாயில்லை ,மாமியார் மண்டை உடையணும் நினைக்கிற மருமகள் நல்லா வருவாங்க !
Deleteநன்றி
நல்லதொரு யோசனை...!
ReplyDeleteமாமியாருக்காக எப்படியெல்லாம் யோசிப்பாங்களோ ?
Deleteநன்றி
நல்ல வேளை!
ReplyDeleteபந்தை தான் மாற்றினார் அவர்.
நானாக இருந்தால், அடுத்த முறை பந்தோடு மட்டையும் வரணும் என்று யோசனை சொல்லியிருப்பேன்!
மாமியார் கொடுமை என்றால் மருமகள்தான் பாதிக்கப் படுவார் ! உங்களுக்கு ஏன் இந்த கொலைவெறி ?
Deleteநன்றி