'' முதல் படத்திலேயே என் நடிப்புக்கு பாரத ரத்னா விருது கொடுக்கப் போறாங்களாம் ,என்ன செய்யலாம் அம்மா ?''
''சம்பாதிக்கவேண்டிய இந்த வயசுலே
பாரத ரத்னா விருதா...வேண்டாம்னு சொல்லிடும்மா !''
''சம்பாதிக்கவேண்டிய இந்த வயசுலே
பாரத ரத்னா விருதா...வேண்டாம்னு சொல்லிடும்மா !''
|
|
Tweet |
அட உலகம் தெரிஞ்ச அம்மாவா இருக்குமோ...
ReplyDeleteஅம்மாவா இருக்கலாம் ,சித்தியாகவும் இருக்கலாம் !
Deleteநன்றி
பாரத ரத்னா என்றாலே ஓய்வுக்குப் பிறகுதான்
ReplyDeleteஎன்று முடிவு செய்துவிட்டீர்களா
த.ம.1
காந்திஜிக்கே ஏன் கொடுக்கப்படலைன்னு இப்பத்தான் ஞாபகத்தில் வந்து யோசித்துக் கொண்டிருக்கிறார்கள் !
Deleteநன்றி
வணக்கம்
ReplyDeleteஎல்லாம் நல்ல படியாக நடந்தால் சரிதான்.... அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வரும்படியை நல்ல விதமாய் பார்த்துகிட்டாலே போதும் ,அப்புறம் எல்லாமே நல்ல படியா நடக்கும் !
Deleteநன்றி
ரொம்ப விவரம் தான்...!
ReplyDeleteவிவரம் இல்லாமையா நடிக்க விட்டு இருக்காங்க ?
Deleteநன்றி
Today : http://dindiguldhanabalan.blogspot.com/2013/11/Noble.html
ReplyDeleteபடித்தேன் ,ரசித்தேன் !
Deleteபாரதரத்னா அத்தனை சீப் ஆகிவிட்டது!!!!!????? என்ன செய்ய? ஆனால் உண்மை அதுதானே!! அம்மா நினைச்சுருப்பாங்க "நம்ம பொண்ணுக்கென்ன வயசா ஆகிப்போச்சு?!! நம்ம பொண்ணே 'ரத்தினமா' இருந்து 'பணம்' கொழிக்கும் போது இந்த பாரதரத்னா எல்லாம் சும்மா சப்பை மேட்டருனு" நினைச்சுருப்பாங்க!
ReplyDeleteதேசத்தந்தைக்கு கிடைக்காத கௌரவம் ஒரு விளையாட்டு வீரருக்கு கிடைக்கிறதே !
Deleteநன்றி
இன்னும் சில நாட்களில் பாரத ரத்னா என்பது நாட்டின் இரண்டாவது உயரிய விருதாகக் கருதப்படும்.....த.ம.4
ReplyDeleteஓட்டு வங்கி அரசியலுக்கு விருதுகளை வழங்கினால் இதுதான் நடக்கும் !
Deleteநன்றி
எத்தனை உள்ளர்த்தம்!
ReplyDeleteகலக்கல் ஜோக்!
உள்ளர்த்தம் உணர்ந்ததற்கு நன்றி !
Deleteசரி தான்....
ReplyDeleteத.ம. 6
எது ,விருது வேண்டாம்னு சொன்னதுதானே ?
Deleteநன்றி
+போ!
ReplyDeleteநீங்கள் ரஜினி பிரியரா ,வர வேண்டிய நேரத்திற்கு சரியா வந்து விடுகிறீர்களே ?
Deleteநன்றி
த.ம. 2 போட்டாச்சு!
ReplyDeleteநீங்களும் ரஜினி பிரியரா ,வர வேண்டிய நேரத்திற்கு சரியா வந்து விடுகிறீர்களே ?
Deleteநன்றி
பாரத ரத்னா விருதா
ReplyDeleteஅது
எல்லோருக்கும் கிடைக்க
மலிவான பொருளா?
தங்கள் நகைச்சுவையால்
நன்றாகச் சாடியுள்ளீர்கள்!
விருதுகளின் மாண்பைக் கெடுக்கும் வகையில் லாபி நடக்கிறதே !
Deleteநன்றி
மிகச் சரி
ReplyDeleteஓய்ந்தவர்களுக்குத்தான் இங்கு இதுபோல்
விருது கொடுத்துப் பழக்கம்
அதை முன்னாலே கொடுத்தால் நிச்சயம்
ஓய்ந்துதான் போவார்
அருமையாக யோசிக்கிறீர்கள்
அழகாக அளவாகச் சொல்கிறீர்கள்
தொடர வாழ்த்துக்கள்
பெரிய விருது வாங்கிய நடிகைகளை ' ஓரம்கட்ட முடியாது 'என்பதாலோ என்னவோ சினி பீல்டிலிருந்தே ஓரம் கட்டிவிடுகிறார்கள் !
Deleteநன்றி
tha.ma 8
ReplyDeleteநன்றி
Deletehaa haa.. sarithaan ...
ReplyDeleteகலை ரசனை ஜாஸ்திதான் உங்களுக்கு கலா குமரனின் வழி வந்தவராச்சே நீங்கள் !
Deleteநன்றி
வணக்கம் சகோதரர்
ReplyDeleteநாட்டின் உயரிய விருது தலைவர்கள் இறந்த பின்னரே பெரும்பாலும் வழங்கப்பட்டிருக்கிறது. இப்பொழுது தான் சற்று நிலைமை மாறி வருகிறது அதிலிலும் அரசியல் கலந்து விட்டது தான் வேதனை..
பாரத ரத்னா விருது இருப்பவர்க்கே வழங்கப் படுகிறது ,நேதாஜி உயிரோட இருக்கிறாரா என்று டௌட் வந்ததால் விருது வாபசும் பெறப் பட்டுள்ளது !
Deleteநடப்பை நினைத்து ரொம்ப அழாதீங்க ,உடம்புக்கு ஆகாது !
நன்றி