''குற்ற எண்ணிக்கை குறையுங்கிற நோக்கத்திலே ,டாஸ்மாக் மதுக் கடைகளை மூடணும்னு நம்ம ஏட்டு ஏகாம்பரம் சொல்றது நியாயம் தானே ?''
''அட நீ வேற ,கள்ளச் சாராய மாமூல் நிறைய கிடைக்கும்னு அவர் அப்படி சொல்றாரு !''
''அட நீ வேற ,கள்ளச் சாராய மாமூல் நிறைய கிடைக்கும்னு அவர் அப்படி சொல்றாரு !''
|
|
Tweet |
அடக் கடவுளே எல்லாத்துலேயும் ஆதாயமா?
ReplyDeleteஆதாயம் இல்லாமே அய்யா வாயைத் திறக்க மாட்டாரே !
Deleteநன்றி கண்ணதாசன் ஜி
எப்படியோ குடிப்பது ஒழியாது...!
ReplyDeleteஅந்த 'ஆண்டவனே 'வந்தாலும் ஒழியாது தான் போலிருக்கிறது !
Deleteநன்றி தனபாலன் ஜி
அந்த சனியனை கள்ளச்சந்தையில் கிடைத்தால் திருட்டுத்தனமாக அல்லவா குடித்து சாவான்.
ReplyDeleteஇப்போதோ ஷாப்பிங் மால் வரைக்கும் வந்துவிட்டதே. அட்லீஸ்ட் அதுவாவது குறையுமே.
நாலு பேருக்கு நல்லதுன்னா அவர் கைமாத்து வாங்குறதல எந்த தப்பும் கிடையாது
சாகிறவனைப் பற்றி மாமூல் வாங்கிறவங்க நினைக்க மாட்டாங்களே!
Deleteநன்றி அஜீஸ் ஜி
அதுவும் சரிதான்
ReplyDeleteபாவம் அவருக்கு எவ்வளவு செலவோ
கைமாத்து வாங்கி சமாளிக்க முடியாமே ,திருப்பி தர வேண்டி இருக்காதுன்னு மாமூலுக்கு ஆசைப் படுகிறாரோ ?
Deleteநன்றி
tha.ma 3
ReplyDeleteநன்றி ரமணி ஜி !
Deleteவணக்கம் நண்பரே..
ReplyDeleteகள்ளச் சாராயத்தை நினைத்தால் டாஸ்மார்க்கே தேவலாம் போல. அனைத்திலும் ஆதாயம் தேடும் உலகமப்பா. பகிர்வுக்கு நன்றீங்க நண்பரே..
போதையில் எல்லாம் ஒன்றுதான் ,சாவு எண்ணிக்கையில் தான் வித்தியாசம் !
Deleteஒன்று உடனே கொல்லும் விஷம் ,இன்னொன்று மெல்லக் கொல்லும் விஷம் !
நன்றி பாண்டியன் ஜி !
அதானே போலீஸ்காரராச்சே மாமூலை விடுவாரா?
ReplyDeleteமாமூலும் ஒரு போதை ,பிடித்தால் விடாதே !
Deleteநன்றி குமார் ஜி !
எல்லாவற்றிலும் ஆதாயம் பார்க்க நினைக்கிறாரே!
ReplyDeleteஆதாயம் பார்த்தே பழக்கப் பட்டவராச்சே !
Deleteநன்றி வெங்கட் நாகராஜ் ஜி