26 November 2013

அகலக்கால் வைக்கிறது என்னைக்கும் ஆபத்துதான் !

''கண்டக்டர்  அகலக்கால் வச்சுக்கிறது வழக்கம்தானே ,இதுக்காகவா சஸ்பென்ட் பண்ணிட்டாங்க ?''
''அகலக்கால் வைச்சு டிக்கெட் போட்டு கொடுத்து இருந்தா பரவாயில்லை ,காசை  மட்டும்தானே   வாங்கி போட்டுகிட்டாரு? ''


32 comments:

  1. காசை வாங்கிப் போட்டது தப்பா ஜி... பின்னால டிக்கெட் கொடுக்கலாம்ன்னு நினைச்சிருப்பாரு...

    ReplyDelete
    Replies
    1. நினைச்சார் சரி ,கொடுக்கலையே !
      நன்றி

      Delete
  2. காசை மட்டும்தானா. ரொம்பவே அகலக்கால்தான்
    த.ம.1.

    ReplyDelete
    Replies
    1. ஆசையாரை விட்டது ?
      நன்றி

      Delete
  3. வணக்கம்

    காலையில் மனதுக்கு ஒரு மகிழ்ச்சி அளிக்கும் உங்கள் வலைத்தளம் அப்படியான நகைச்சுவை... கலாட்டா.. அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தினசரி உங்கள் கமெண்டும்எனக்கு மகிழ்ச்சியை தருகிறது !
      நன்றி

      Delete
  4. ஹிஹி.... மீதி சில்லரையாவது கொடுத்தாரா? த.ம.2

    ReplyDelete
    Replies
    1. எட்டணா சேர்த்தே கொடுத்து இருப்பார் ,டிக்கெட் கேட்காமல் இருக்க !
      நன்றி

      Delete
  5. Replies
    1. பொண்ணைப் பற்றி தரகர் சொல்வதை கவனமா கேட்கணும் !>>http://jokkaali.blogspot.com/2013/11/blog-post_24.html
      ஜோக்காளியுடன் ஜாலி பயணம் செய்தோருக்கு நன்றி !>>http://jokkaali.blogspot.com/2013/11/blog-post_3165.html
      மனைவியின் மீதான ஆசை ,அவதியாய் ஆனதேன் ?>>மனைவியின் மீதான ஆசை ,அவதியாய் ஆனதேன் ?....
      இந்த மூன்று பதிவிலும் உங்கள் கருணைப் பார்வை படவேண்டுமே நம்பள்கி ஜி !

      Delete
  6. Replies
    1. இந்த மழையில் நனைந்தால் ஜல்ப் எதுவும் பிடிக்காது ,நான் கியாரண்டி !
      நன்றி

      Delete
  7. பார்ரா...
    இதுக்குகூடவா சஸ்பெண்ட் பண்ணுவாங்க?

    ReplyDelete
    Replies
    1. பிறகென்ன ,பாராட்டுப் பத்திரமா தருவாங்க ?
      நன்றி

      Delete
  8. கேட்பவருக்கு மற்றும் டிக்கெட்...?

    ReplyDelete
    Replies
    1. சில்லரையும் சேர்த்துதான் !
      நன்றி

      Delete
  9. டிக்கெட் கொடுப்பதற்குள் அவசரப்பட்டுவிட்டார்களா ?
    அடப் பாவமே

    ReplyDelete
    Replies
    1. ட்ரிப் முடிஞ்சபிறகு யாரிடம் கொடுப்பார் ?
      நன்றி

      Delete
  10. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/11/blog-post_26.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு நன்றி !
      வலைச்சரத்தில் நான் நான்காவது முறையாக அறிமுகம் ஆகியுள்ளதற்கு மகிழ்கிறேன் !

      Delete
  11. காசை வாங்கி போட்டுகிட்டதுக்கு சீட்டை கிழிச்சிட்டாங்களோ! ஹாஹா!

    ReplyDelete
    Replies
    1. டிக்கெட்டை கிழிக்க மறந்ததற்கு இவர் சீட்டை தற்காலிகமா கிழிச்சிட்டாங்க,விசாரணைக்குப் பிறகு மொத்தமா கிழிச்சிடுவாங்க !
      நன்றி

      Delete
  12. சகோதரருக்கு வணக்கம்
    நம்ம காசு யாருக்கிட்டயாவது பத்திரமாக இருந்தா சரிதானே! டிக்கெட் என்னங்க பெரிய டிக்கெட்னு நினைச்சுட்டாரோ என்னமோ!.

    ReplyDelete
  13. நிர்வாகத்துக்கு போய் சேராததால்தானே இந்த நடவடிகை !
    நன்றி

    ReplyDelete
  14. அடடா.... காசு தன்னோட பாக்கெட்ல போட்டுக்கிட்டாரோ....

    தேவை தான்!

    ReplyDelete
    Replies
    1. காசு பாக்கெட்டிலே போச்சு ,சஸ்பென்ட் ஆர்டர் இவருக்கு வந்துடுச்சே !
      நன்றி

      Delete
  15. கையிலே வாங்கினார் பையிலே போட்டார் காசு போனயிடம் தெரியலே!

    ReplyDelete
    Replies
    1. காசு மட்டுமா போச்சு ?கையாடல் செய்தததா மானமே போச்சே !
      நன்றி

      Delete
  16. பகற்கொள்ளையைச் சாடிநிற்கும் சிறந்த நகைச்சுவை!

    ReplyDelete
    Replies
    1. உங்க நாட்டிலேயும் நடக்குதா இந்த பகற்கொள்ளை ?
      நன்றி

      Delete
  17. haa haaa....

    nalla sorippu..

    ReplyDelete