12 November 2013

மேனேஜர் விரும்பாத CCTV கேமரா ,பிரைவசி ?

''ஆபீஸ் நேரத்திலே நெட்லே பார்க்கக்கூடாததை எந்த தைரியத்திலே பார்த்துகிட்டு இருக்கே !''
''லேடி P A எப்ப  மேனேஜர் ரூமுக்குப்போனாலும்  வர லேட்டாகுங்கிற  தைரியத்திலே தான் !

13 comments:

  1. எல்லாம் கேமரா நேரம்தான்

    ReplyDelete
    Replies
    1. பிரைவசி வேணும்னு CCTV வைக்கலைன்னா வங்கியில் கூட கொள்ளைக்காரன் புகுந்து கொள்ளையடிக்க வாய்ப்பாகிடுதே !
      நன்றி கண்ணதாசன் ஜி !

      Delete
  2. எதயெத கரெட்டா பண்ணக்கூடாதோ அதையெல்லாம் நாம கரெட்டா பண்ணுவோம்ஜீ

    ReplyDelete
    Replies
    1. அப்படியெல்லாம் சொல்லப்படாது ...நான் ரொம்ப ஒழுக்கம் ,ஏன்னா ...PA யும் இல்லை ,நெட்டும்இல்லை ,நான் வேலைப் பார்க்கிற இடத்தில் !அவ்வ்வ்வ் !
      நன்றி அஜீஸ் ஜி !

      Delete
  3. வெளங்கிடும்

    ReplyDelete
    Replies
    1. என்ன அப்படி சொல்லிட்டீங்க ?அந்த ஆபீஸ்தான் கஸ்டமர் சர்வீசில் ISO சர்டிபிகெட் வாங்கி இருக்கு !
      நன்றி ராஜி மேடம் !

      Delete
  4. புத்திசாலித்தனத்தை ரசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. ரசிக்க வைத்த புத்திசாலி யார் ,கிளார்க்கா ,மேனேஜரா ,எழுதிய நானா ?
      நன்றி !

      Delete
  5. Replies
    1. கலிகாலமா இருக்குன்னு சொல்வதை நான் நம்புறதில்லை அய்யா ,ஆனால் இப்போ நம்பத் தோணுது ...சகா தேவனே பகவானேன்னு சொல்றதைப் பார்த்தா !
      நன்றி !

      Delete
  6. மிக்க நன்றி ரமணி ஜி !

    ReplyDelete
  7. அது சரி! எப்படியெல்லாம் யோசிக்கறாங்கப்பு!.....

    ReplyDelete
    Replies
    1. நேரம் பார்த்து அடிக்கிறாங்கோ !
      நன்றி வெங்கட் நாகராஜ் ஜி !

      Delete