'' பஸ்களில் டிரைவர்கள் எதுக்குப்பா?''
''ஏண்டா ,இப்படி கேட்கிறே ?''
''கண்டக்டர் விசிலை ஒருதரம் ஊதினா நிக்குது ,ரெண்டாவது தரம் ஊதினா போகுதே !''
''ஏண்டா ,இப்படி கேட்கிறே ?''
''கண்டக்டர் விசிலை ஒருதரம் ஊதினா நிக்குது ,ரெண்டாவது தரம் ஊதினா போகுதே !''
|
|
Tweet |
//உசிலை//
ReplyDeleteஊதுகின்ற "உசில்" எங்கே கிடைக்கும்? எனக்கும் ஒன்று தேவை!!!
விசில் கொடுத்துட்டேன் ,ஓடி வந்து வாங்கிக்குங்க !
Deleteநன்றி
sarithaan...
ReplyDeletenalla suvai..
நல்ல சுவையா ?விசிலை டேஸ்ட் பார்த்தீங்களா ?
Deleteநன்றி
அட ஆமா
ReplyDeleteபையன் கேக்குறது சரிதான்
ஸ்டார்ட்டிங் பிரச்சினை வரும்போது விசிலை ஊதச் சொல்லுங்க ,வண்டி நகலுமான்னு பார்ப்போம் !
Deleteநன்றி
tha.ma 1
ReplyDeleteநன்றி
Deleteவணக்கம்
ReplyDeleteஐயோ....ஐயோ........கிளம்பித்திங்க........அருமை அருமை வாழ்த்துக்கள் இதற்காக த.ம2 வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நானெங்கே கிளப்பினேன் ,டிரைவர் இல்லே கிளப்புறாரு ?
Deleteநன்றி
ஹா.... ஹா....
ReplyDeleteஅருமை....
விசில் சத்தம் அருமைதான் !
Deleteநன்றி
நல்ல வேல
ReplyDeleteகண்டக்டர் எதுக்கு அப்பா
நீங்க தான் நல்லா விசிலடிபிங்கலேன்னு சொல்லி
அவருகாச்சும் பொங்கல் வைகாமல் இருந்தானே ?!
நீங்க பொங்கல் வைத்ததும் நல்லா இருக்கே !
Deleteநன்றி
இதுதான்யா அறிவியலின் அடுத்த கட்டம் என்பது.
ReplyDeleteகை தட்டுனா லைட் எரியும்போது ஏன் விசிலடித்தால் வண்டி நிற்கவும்/செல்லவும் கூடாது?
விஞ்ஞானிகளுக்கு புதிய ஐடியா கொடுத்த ஜோக்காளிக்கு பாரத் ரத்னா கொடுக்க நான் சிபாரிக்கிறேன்.
தேசத்தந்தைக்கே கொடுக்காத அந்த விருது எனக்கா ?யாராவதுஒரு விளையாட்டுப் பிள்ளைக்கு கொடுங்க !
Deleteநன்றி
ஹா.... ஹா....
ReplyDeleteரைட் விசில் கொடுத்ததற்கு நன்றி !
Deleteசைதை ஆஜீஸ் கருத்தை வழிமொழிகிறேன்...
ReplyDeleteவழி மொழிங்க ,என் மொளியை உடைக்காமே விட்டா சரிதான் !
Deleteநன்றி
நல்ல டவுட்.... :)
ReplyDeleteஇப்படியா டௌட் வர்ற மாதிரி பிள்ளையை வளர்க்கிறது ?
Deleteநன்றி
சகோதரருக்கு வணக்கம்
ReplyDeleteவிசில் அடித்து சிக்னல் செய்வது நம்மவர்களுக்கு கைவந்த கலை.விசில் சிலநேரம் அடி கூட வாங்க வைத்து விடுகிறது.. என்ன செய்வது இடம் பார்த்து அடிக்க வேண்டி இருக்கிறது..
இப்படி எல்லாம் இடம் பார்த்துகிட்டு இருந்தா தர்ம அடி எப்படி வாங்க முடியும் ?
Deleteவாங்காமே எப்படி உடம்புலே வைரம் பாயும் ?
நன்றி
கண்டக்டர் விசிலடியில்
ReplyDeleteடிரைவர்கள் இயக்கமா?
விசிலின் வேலையா?
டிரைவர் பாடு கஷ்டம் தான் ,வீட்டிலே குக்கர் விசில் சத்தம் ,வண்டியிலே கண்டக்டர் விசில் சத்தம் கேட்டு பொழைப்பை ஓட்ட வேண்டியிருக்கே !
Deleteநன்றி