தங்கம் கிராமுக்கு 137ரூபாய் குறைந்த போதிலும் ...
இவ்வாண்டு தீபாவளி காலத்தில் 38சதவீதம் விற்பனை சரிந்துள்ளது ...
இதற்கு காரணம் ...
பணப் பற்றாக்குறை ,பணவீக்கம் அதிகரிப்பு ,விலைவாசி உயர்வு ஆகியவைகளாம்...
மக்களிடம் பணப்புழக்கம் குறைந்துவிட்டது என்ற முடிவுக்கும் வரவிடாமல் தடுக்கிறது ...
டாஸ்மாக் மதுவின் அமோக விற்பனை !
இவ்வாண்டு விற்பனை ,இலக்கை தாண்டி
ரூபாய் 154கோடியாக உயர்ந்துள்ளதாம் ...
இது கடந்த ஆண்டைவிட 22சதவீத உயர்வாம் ...
கின்னஸ் உலக சாதனையாக இருக்கக் கூடும் ...
தங்கம் விற்பனை சரிகிறது ,டாஸ்மாக் விற்பனை கூடுகிறது என்றால் புரிகிறது ...
தமிழக மக்களிடம் தங்க வடிவில் சேமிப்பாய் மாற வேண்டிய பணம்தான் ...
டாஸ்மாக் வழியில் தண்ணீராய் மாறி அரசு கஜானாவில் நிரம்பி வழிகிறது !

|
|
Tweet |
சேமிப்புப் பணம் பெண்களிடன் இருந்தால்
ReplyDeleteஅது நகை ஆகும்
அது ஆண்களிடம் போனால் இப்படித்தான்
வாழ்க குடிமக்கள்
நிறையட்டும் அரசு கஜானா
நீங்கள் சொல்வதே உண்மை !
Deleteநன்றி ரமணி ஜி !
tha.ma1
ReplyDeleteஅட்டகாசமான பதிவு!
ReplyDeleteஅதற்காகவே பிளஸ் + 1 வோட்டு!
நன்றி நம்பள்கி ஜி !
Deleteஉண்மைதான்
ReplyDeleteநன்றி கண்ணதாசன் ஜி !
Deleteவேதனையான உண்மை!
ReplyDeleteஇப்படியெல்லாம் அரசு கஜானைவை ரொப்பி என்ன சாதித்துவிடும்?
இளைய தலைமுறையை கெடுப்பதைதவிர.
வழி காட்ட வேண்டிய முதிய தலைமுறையும் போதையில் மிதப்பதை என்ன சொல்ல ?
Deleteநன்றி அஜீஸ் ஜி !
வேதனை தான்.....
ReplyDeleteஇப்படி குடித்துக் குடித்து பணத்தினை வீணடிக்கிறார்களே.....
வீணாகும் பணத்தைக்கூட நினைக்க முடியாத அளவிற்கு போதை ,என்று திருந்துவார்களோ ?
Deleteநன்றி வெங்கட் நாகராஜ் ஜி !
Unmai than.
ReplyDeleteஉண்மையை அவர்களே உணரும் நாள் என்றோ ?
Deleteநன்றி பரமசிவம் ஜி !
This comment has been removed by the author.
ReplyDeleteசைனாவில் ஜனத்தொகையைக் கட்டுப்படுத்த ரொம்ப கெடுபிடியாமே?! 2வது குழந்தை பிறந்தால் increment cut, 3வது குழந்தை பிறக்கும் அரசு ஊழியன் dismiss செய்யப்படுவான்னு...இங்கே இந்த மாதிரி குடித்து சாக சந்தர்ப்பம் உண்டாக்கிறாங்களோ? ரோட்கள் ரிப்பேர் செய்யப்படாமல் விபத்தில் மரணம் உண்டாக்குவது இப்படி மறைமுகமாக மக்கள் தொகையைக் குறைக்கலாம் இல்லையா?! அது சரி, இந்த கஜானா பணம் எங்கு போகுதாம் கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்கள் பகவான்ஜி
ReplyDeleteஜனத்தொகையை குறைப்பது மட்டும்தான் நோக்கமென்றால் டாஸ்மாக் விட கள்ளசாராயம் பெட்டர் !
Delete2050ல் இங்கும் சைனா பாணி வந்து விடும் !
கஜானா பணம் போகுமிடத்தை யாரிடம் கேட்பது .எப்படி கேட்பதென்று புரியலையே !
நன்றி துளசிதரன் ஜி !