''என்ன சொல்கிறீர்கள் அமைச்சரே ,பக்கத்து நாட்டு அரசன் சேனையுடன் வருகிறானா ?என்ன செய்வதென்றே புரிய வில்லையே ?''
''பதறாதீர்கள் மன்னா ,உங்கள் நட்புறவை நாடி ...உங்களுக்கு விருப்பமான சேனையுடன் வருகிறார் என்பதை சொல்ல வந்தேன் ,அதற்குள் ...!''
''பதறாதீர்கள் மன்னா ,உங்கள் நட்புறவை நாடி ...உங்களுக்கு விருப்பமான சேனையுடன் வருகிறார் என்பதை சொல்ல வந்தேன் ,அதற்குள் ...!''
|
|
Tweet |
ஹா... ஹா...
ReplyDeleteஅன்பைக் கூற வருபவரை வம்புக்கு வருகிறார்என நினைத்து விட்டார் இம்சை அரசன் !
Deleteநன்றி
பிடித்தமான சேனையுடனா? ஆகா
ReplyDeleteஆமாம் ,அந்த இம்சை அரசனுக்கு பிடித்தது சேனை வறுவல் !
Deleteநன்றி
வசந்த சேனையா??
ReplyDeleteஇல்லை ,ஆண்களை அரிக்க நினைப்பதால் ஆண்களின் உள்ளம் கசந்த சேனை !
Deleteநன்றி
ஹா! ஹா! மூல நோயால் கஷ்டப்படும் உங்களுக்கு (அரசருக்கு) அதை அறிந்துதான மூலநோய் நிவாரணியானச் சேனையை கொண்டுவருகிறார்களாம்..அதுவும் அதைக் கொண்டுவருபவர்களும் பெண்கள் மன்னா!!!
ReplyDeleteஓ ,அரசருக்கு மூல நோயா ?அதுதான் போர் என்றதும் மூலையில் பதுங்க நினைக்கிறாரோ ?
Deleteநன்றி
சேனையுடன் வருகிறானா !!...ஹா... Ijo!...pajam..!!!!!.......
ReplyDeleteVetha.Elangathilakam.
இப்படிப்பட்ட வில்லாதி வீரருடன் நட்பு கொள்ள வரும் அரசர்தான் ஐயோ பாவம் !
Deleteநன்றி
அதிகாரத்தில் இருந்தாலே இப்படித்தான்!
ReplyDeleteஅதனால் தான் பதவியை மூள்கிரிடம் என்கிறார்களோ ?
Deleteநன்றி
அரசருக்கே லேட்டாதான் புரிந்தது ,உங்களுக்கு உடனே புரிந்து விட்டதா ?
ReplyDeleteநன்றி
அருமை
ReplyDeleteஅரசரை இந்த சேனை படுத்தின பாடு அருமைதான் !
Deleteநன்றி
அட சேனை வறுவலோடு வருகிறாரா? நல்லது!
ReplyDelete“யார் அங்கே! அவருக்குப் பிடித்த வாழை வறுவலை தயார் செய்து வையுங்க!
தயார் செய்து வையுங்கள் அரசரின் கண் படாத இடத்தில் ...(தெரிந்தால் இவரே தின்று தீர்த்து விடுவார் )...இது அரசியாரின் கட்டளை !
Deleteநன்றி
haa haa ..
ReplyDeleteவலைச்சர அறிமுகத்தைப் பார்த்து வருகை தந்து சிறப்பித்த சீனி ஜி அவர்களுக்கு பொன்னாடைப் போர்த்தி மகிழ்கிறேன் !
Deleteநன்றி