''இரும்புச் சத்து கூட்டிக்கணும்னு டாக்டர் சொன்னார் சரி ...அதுக்கு நீ என்ன செய்யப் போறே ?''
''உங்க ஸ்கூட்டரை தள்ளுவண்டிக்காரன்கிட்டே தள்ளிட்டு பேரீச்சம்பழம் வாங்கிச் சாப்பிடலாம்னு இருக்கேங்க !''
''உங்க ஸ்கூட்டரை தள்ளுவண்டிக்காரன்கிட்டே தள்ளிட்டு பேரீச்சம்பழம் வாங்கிச் சாப்பிடலாம்னு இருக்கேங்க !''
|
|
Tweet |
சரிதான்...
ReplyDeleteபேரீச்சம் பழம் வாங்கி சாப்பிட வேண்டியதுதான்,அதுக்கு ஸ்கூட்டரை போட்டுதான் ஆகணுமா ?
Deleteநன்றி
அட..
ReplyDeleteபழைய இரும்பைக் கொடுத்தால் பதிலுக்கு இரும்புச் சத்து உள்ள பேரீச்சம் பழம் முதலில் கொடுத்தவன் தீர்க்கதரிசியாத்தான் இருக்கணும் !
Deleteநன்றி
வணக்கம்
ReplyDeleteநகைச்சுவை சூப்பர்....ஹ....ஹ...
வாழ்த்துக்கள்
நன்றி
அன்புடன்
ரூபன்
சரியான 'லொட லோடா' ஸ்கூட்டர் போலிருக்கே !
Deleteநன்றி
ஹா... ஹா...
ReplyDeleteசமயம் பார்த்து திட்டத்தை செயல் படுத்துறாங்களோ ?
Deleteநன்றி
தமிழ்மணம் +1
ReplyDeleteஒரு கேள்வி!
இப்ப எல்லாம் ஈயம் பித்தாளைக்கு பேரிச்சம்பழம் வியாபாரம் உண்டா?
யார் இந்த நவீன பண்ட மாற்று முறையை கண்டுபடித்த அறிவாளி?
இப்போது பழக்கத்தில் இல்லை ,சொல் வழக்கில் மட்டுமே உள்ளது !
Deleteஇப்போது மெடிகல் ரெப்கள் வந்து டாக்டர்களை கவனித்துவிட்டு செல்கிறார்கள் ,முன்பு பழைய இரும்பு வியாபாரிகளுக்கும் டாக்டர்களுக்கும் இந்த உறவு இருந்து இருக்கலாம் ,அறிவாளி யார் என்று தெரிகிறதா ?
நன்றி
இரும்புச் சத்து வேணும்னு டாக்டர் சொன்னா... ஸ்கூட்டரையேல்ல உடைச்சு அந்த மனைவி சாப்பிடணும் நியாயமா? ஹி... ஹி... ஹி...!
ReplyDeleteகால்சீயம் குறையுதுன்னா ,முழு சீயம் வாங்கி ,கால் சீயம் மட்டும் சாப்பிடச் சொல்வீங்க போலிருக்கே !
Deleteநன்றி
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : மஞ்சு பாஷிணி சம்பத் குமார் அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கதம்ப உணர்வுகள்
வலைச்சர தள இணைப்பு : அன்பின் பூ - நான்காம் நாள்
வலைச்சரத்தில் உங்களையும் ,என்னையும் அறிமுகப் படுத்தாத பதிவர்கள் இல்லை போலிருக்கே ...இந்த விசயத்தில் நாம ரெண்டு பேருமே லக்கி ,இல்லையா தனபாலன் ஜி ?
Deleteநன்றி
அழகான
ReplyDeleteபண்டமாற்று
வணிகத்தைப் படித்தேன்
பழங்களை விட
கீரை வகையிலே
இரும்புச் சத்துக் கூடவே!
ஸ்கூட்டருக்கு பேரீச்சம்பழமோ .கீரையோ எதைக் கொடுத்தாலும் சாப்பிடத்தயார் !
Deleteநன்றி
செம ஐடியாவா இருக்கே......
ReplyDeleteஆனால் ,புருசன்காரன் நொந்து நூடுல்ஸ் ஆயிட்டாரே !
Deleteநன்றி