5 February 2014

மகன் செய்த தப்பு தாய்க்கு புரியாது !

''டாக்டருக்கு உன் பையன் பரவாயில்லையா ,ஏண்டி ?''
''பையன் எட்டணாவை விழுங்கிட்டான்னு டாக்டர் கிட்டே போனா, அவர் எட்டாயிரம் ரூபாயை விழுங்கிட்டாரே !''

31 comments:

  1. இவனுக்கெல்லாம் பிள்ளையை கொடுத்த அந்த ஆண்டவன சொல்லனும்...!!!

    ReplyDelete
    Replies
    1. அதானே ,பிள்ளை பிழைச்சானேன்னு நினைச்சுப் பார்க்கலையே !
      நன்றி

      Delete
  2. Replies
    1. பணமா ,பாசமான்னு பார்த்தா இந்த அம்மாவுக்கு பணம்தான் பெருசுப் போலிருக்கே !
      நன்றி

      Delete
  3. வணக்கம்

    சூப்பர்..... தலைவா.....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. எட்டணா மதிப்பு தெரியுது ,பிள்ளையோட மதிப்பு தெரியலையே !
      நன்றி

      Delete
  4. அப்படியெல்லாம் தவறா சொல்லாதீங்க அப்புறம் இன்னொரு முறை விளுங்கிடப்போறான்

    ReplyDelete
    Replies
    1. அப்படி விழுங்கினா இந்த அம்மா டாக்டர்கிட்டே போகவே மாட்டாங்க போலிருக்கே !
      நன்றி

      Delete
  5. ஆஹா இதுதான் ஜோக். எப்படி எல்லாம் யோசிக்கிறீங்க

    ReplyDelete
    Replies
    1. இப்படி எல்லாம் யோசிக்க போய்தானே தமிழ் மண 9 ரேங்கிற்கு இன்று முன்னேற
      முடிஞ்சுருக்கு ,பாஸ் ?
      நன்றி

      Delete
  6. சூப்பர் ஜோக்! இக்காலத்தில் எட்டணாவை விட எட்டாயிரம் பெரிதுதானே! தாயின் மனமும் காலத்திற்கேற்ப மாறிவிடுமோ?!!!

    ReplyDelete
    Replies
    1. பிள்ளையைக் கூட இன்னொன்னு பெத்துக்கலாம் என்ற அளவிற்கு காசு பாடாபடுத்துதே !
      நன்றி

      Delete
  7. உறவுகளின் வாழ்க்கை உட்பட பதவி ஒன்றே ஆசை என்றிருந்தால், வெற்றிப்படிகள் கார்மேகத்தில் மறைந்து விடும் அல்லவா...?

    Link : http://dindiguldhanabalan.blogspot.com/2014/02/Students-Ability-Part-14-and-LEADER.html

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பதிவில் ,பள்ளிக் குழந்தைகளின் கவிதைகளை ரசித்தேன் !
      நன்றி

      Delete
  8. அருமை அருமை
    அவன் தெரியாமல் முழுங்கினான்
    இவர் தெரிந்தே முழுங்குகிறார்
    இதுதான் வித்தியாசம்

    ReplyDelete
    Replies
    1. அப்புறம் போட்ட முதலை எப்படி எடுக்கிறதாம் ?
      நன்றி

      Delete
  9. இன்னாபா கொடுமையா கீது...?
    அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...

    ReplyDelete
    Replies
    1. எட்டணாவுக்கு எட்டாயிரம் ரூபாய் என்றால் கொடுமைதான் !
      நன்றி

      Delete
  10. நான் ஒண்ணுமே முழுங்காம்ப் போனதுக்கே சீட்டுக்கு எம்பதாயிரம் முழுங்கிட்டானேன்னு வருத்தப்பட்டாராம்.

    கோபாலன்

    ReplyDelete
    Replies
    1. அரசு கோட்டாவிலேயே படிப்பு செலவு இவ்வளவு அதிகம்ன்னா தனியாருக்கு சொல்லவா வேணும் ?
      நன்றி

      Delete
  11. வசூல்ராஜா எம்பிபிஎஸ்ன்னா சும்மாவா....................

    ReplyDelete
    Replies
    1. அடடா ,முன்னாடியே தெரியாமே போச்சே ,அவர்தானா இவரு ?
      நன்றி

      Delete
  12. நல்ல பிள்ளை ,நல்ல அம்மா ,அப்படித்தானே ஜி ?
    நன்றி

    ReplyDelete
  13. பையன் விழுங்கியது எட்டணா
    டாக்டர் விழுங்கியது எட்டாயிரம் உரூபா
    பணமும் பசி தீர்க்குமோ?

    ReplyDelete
    Replies
    1. மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனை என்று எட்டு மாடி கட்ட டாக்டருக்கு பணம் வேண்டாமா ?அதான் ...
      நன்றி

      Delete
  14. எட்டணாவை எடுக்க எட்டாயிரம் செலவு! :) நல்லாத்தான் சம்பாதிக்கறாங்க!

    ReplyDelete
    Replies
    1. வருசா வருஷம் எட்டு லட்சம் செலவு பண்ணி படிச்சு வந்திருக்கேன் எட்டாயிரம் வாங்குவதில் என்ன தப்பு?என்பது டாக்டர் தரப்பு வாதமா இருக்கே !
      நன்றி

      Delete
    2. தமிழ்மணத்தில் என் பின் வீட்டுக்காரராக
      வந்துட்டீங்க போல இருக்கே
      முன் வீட்டுக்காரராக சீக்கிரம் ஆக
      என் வாழ்த்துக்கள்

      Delete