''இப்போ அழுது என்ன பிரயோசனம் ?உன் காதலன் உன்னை
கை விடக் காரணம் நீதான் !''
''என்னடி சொல்றே ?''
''உன் மேலே கையை விட அவனை நீ அனுமதிச்சது தப்புதானே ?''
கை விடக் காரணம் நீதான் !''
''என்னடி சொல்றே ?''
''உன் மேலே கையை விட அவனை நீ அனுமதிச்சது தப்புதானே ?''
|
|
Tweet |
தப்பு... தப்பேதான்...
ReplyDeleteதப்பை செய்தவன் தண்ணி குடிப்பான் ,இது காதலுக்கு பொருந்தாது ...காதலிக்கு தண்ணி காட்டிட்டு காதலன் கலர் குடிச்சிட்டு போய்கிட்டே இருப்பான் !
Deleteநன்றி
ம்ம்ம்ம் அதே!
ReplyDeleteத,ம
தாலிக்கு பின்தான் எந்த ஜோலியும் என்று கறாராக இல்லையென்றால் காதலி பாடு கஷ்டம்தான் !
Deleteநன்றி
"யார்" கட்டிய தாலிக்குப்பின் ஜோலி?
Deleteஉண்மை காதல் என்றால் காதலன் கட்டிய தாலிக்குத்தான் அந்த மரியாதை !
Deleteநன்றி
சந்தேகமே இல்லை... தப்பு தான்...
ReplyDeleteதேகத்தில் கவனம் போனால் அது காதல் இல்லை ,அது ...!
Deletenanry
த.ம. +1
ReplyDeleteஉங்கள் மௌனம் என் கருத்திற்கு சம்மதம் எனலாமா ?
Deleteநன்றி
ஆகா
ReplyDeleteஆகா என்று சொல்லும்படி இன்றைய காதல் இல்லை என்பதால் தான் இந்த எச்சரிக்கை பதிவு ,சரிதானே ஜி ?
Deleteநன்றி
த.ம.5
ReplyDeleteநன்றி
Deleteம்...காதலுக்கு கண் இல்லை...கை உண்டு
ReplyDeleteமாட்டிகிட்டா தர்ம அடி கொடுப்பவர்களும் தங்களுக்கும் கையுண்டு என்பதைக் காட்டுகிறார்களே !
Deleteநன்றி
அவள் பாதங்களிலும் கையை விட்டிருப்பான்! என்ன இருந்தாலும் அவள் பெண்ணல்லவா?
ReplyDeleteஅதற்கு பெண் சம்மதித்தால்,அப்பன் பெயர் தெரியாத பிள்ளையை சுமக்க வேண்டிவரும் அல்லது கருக்கலைப்பு செய்ய வேண்டி வரும் .இந்த நிலையில் அவள் கழுத்தில் தாலி ஏறுவது சந்தேகம்தான் !இப்படி கீழான நிலைக்கு எந்த பெண்ணும் தன்னை ஆட்படுத்திக் கொள்ளக்கூடாது என்பதே என் அறிவுரை !
Deleteநன்றி
பதில் தேவையா!
ReplyDeleteதப்பு செய்த பெண்ணால் பதில் சொல்ல முடியாத கேள்வி இதுவாச்சே !
Deleteநன்றி
ம்ம்.இந்தக்காதல் எதுவரைன்னு தெரிஞ்சு போச்சு
ReplyDeleteஉங்கள் கமெண்ட் வந்தது இப்பத்தான் தெரிஞ்சது spamல் இருந்தது !
Deleteநன்றி
"உன்னைக் கை விடக் காரணம்
ReplyDeleteஉன் மேலே கையை விட - அவனை
நீ அனுமதிச்சது" என்று
அழகாகப் போட்டுடைத்தீர்கள்!
காதலில் விழுந்துவிட்ட பெண்களுக்கு இந்த வார்த்தைகளை சமர்ப்பணம் செய்கிறேன் !
Deleteநன்றி
எளிதாகச் சொல்லிவிட்டீர்கள்...பெண்கள் புரிந்துகொண்டால் நலம்.
ReplyDeletehttp://thaenmaduratamil.blogspot.com/2014/03/ainkurunooru22.html
வெறும் கையில் முழம் போடுவது எளிமையானது தானே ?
Deleteநன்றி
உங்களின் பதிவை படித்தேன் ...இப்படி காதலன் கைவிடுவது ஐங்குறுநூறு பாடலிலேயே உள்ளதா ?
Deleteஅன்றைக்கே இப்படிப்பட்ட அயோக்கியர்களும் இருந்து இருக்கிறார்களே !
நன்றி