''ஏண்டா சுரேஷ் ,குரலை மாற்றி பேசியதால் காதலி மனசுலே இருக்கிறது யார்ன்னு தெரிஞ்சுகிட்டியா ,எப்படிடா ?''
''குரலை மாற்றிப் பேசினா எனக்கு தெரியாதா 'ரமேஷ்'ன்னு சொல்றாளே !''
இந்த ஜோக், நம்ம அய்யா புலவர் இராமாநுசம் அவர்கள் குழப்புகிறது என்று சொல்லி இருப்பதால் ...வேறொரு கோணத்தில் ....
''ஹலோ ,நீங்க குரலை மாற்றிப் பேசினா எனக்கு தெரியாதா ,நீங்க என் டார்லிங் ரமேஷ்தானே ?''
''அடிப்பாவி ,நான் சுரேஷ் பேசுறேன் ..உனக்கு என்னைத் தவிர ரமேஷ்ன்னுவேற ஒரு காதலன் இருக்கானா ?''
|
|
Tweet |
Mmm...
ReplyDeleteராவும் பகலும் ரமேஷ் நினைப்பாவே இருக்குன்னு சுரேஷ் நொந்துட்டாரே!
Deleteநன்றி
ஆகா
ReplyDeleteத.ம.2
நல்ல வேளை,சுரேஷ் தப்பிச்சான் !
Deleteநன்றி
ஹா ஹாஹ
ReplyDeleteவாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்று சிரித்து காட்டிய டாக்டருக்கு நன்றி !
Deleteஹா ஹா... ஹா ஹா...
ReplyDeleteஒரு சிலரின் காதல் சிரிக்கத்தான் வைக்கிறது !
Deleteநன்றி
ஸ்லிப் ஆஃப் தெ டங்க்!
ReplyDeleteஇதப்போய் பெரிசா எடுத்துக்கிட்டா, என்னசெய்ய?
அப்படி சொல்லி சமாளித்தாலும் உள்ளத்தில் உள்ளது உதட்டில் வரத்தானே செய்யும் ?
Deleteநன்றி
புரியல! கொஞ்சம் குழப்பம்!
ReplyDeleteஅது ஒன்னும் இல்லைங்கய்யா .அந்த காலத்திலே ஒரு பெருசு ...மூணு பேரை செலெக்ட் பண்ணு ,ரெண்டுபேரை காதலி .ஒருத்தனை கட்டிக்கோன்னு ன்னு சொல்லி இருக்கார் ...அதை நம்பி இந்த பொண்ணு ரமேசை லவ் பண்ற விஷயம் சுரேசுக்கு தெரிஞ்சு போச்சுய்யா !
Deleteநன்றி
வணக்கம் சகோதரர்
ReplyDeleteசுரேஷ் சொல்றதை கேட்குறவன் ரமேஷ் ஆக இருந்தால் இன்னும் நல்லா இருக்கும்ல. சட்டை கிழிந்து நட்பு நாறிடும். சிற (ரி)ப்பானதொரு பகிர்வுக்கு நன்றி.
சுரேசைக் கட்டிக்கிறேன் ,ரமேசை வச்சுக்கிறேன்னு கூட அந்த பொண்ணு சொல்லும் போலிருக்கே !இது நல்லாவா இருக்கு ?
Deleteநன்றி
காதலியின் பதில் : "நீதான்னு எனக்குத் தெரியும்... உனக்கு என்னைத்தவிர வேறு காதலி இருக்கா போல, மாத்தி நம்பரைப் போட்டு மாட்டிகிட்டேன்னு நினைச்சேன்!"
ReplyDelete:))))))))))
இதுவும் நல்லா இருக்கே !
Deleteநன்றி
அய்யோ அய்யோ.....
ReplyDeleteஇதிலும் ரெண்டு அய்யோவா?
Deleteநன்றி
சட்டுனு புரியலைதான்.
ReplyDeleteதலைப்பை படிச்சிமா புரியலே ?
Deleteநன்றி
என் பேரை வச்சி இப்படி காமெடி பண்ணிட்டீங்களே ஜி! ஹாஹாஹா!
ReplyDeleteகேடி கபாலி ,குப்பன் சுப்பன் ,அஞ்சலை மாதிரி தான் மீடியாவில் சுரேஷும்,ரமேஷும்?
Deleteநன்றி
ஹஹாஹஹஹ....செம ஜோக்!
ReplyDeleteத.ம. (ஜி! சில சமயம் இந்து த.ம என்று அடிக்காமல் விட்டுப்போகலாம் ஆனால் ஓட்டு கண்டிப்பாக உண்டு! போட்டிருப்போம்! ஜி!)
காலம் மாறினும் காதல் மாறாதுன்னு சொல்றதெல்லாம் டாவ்வா ?
Deleteநன்றி
காதலி மனசுலே
ReplyDeleteஇன்னொருவனும் இருக்கிறானா?
ஆமாம்,
உண்மைக் காதலன்
யாரென்று அறியாதவரை...
காதலன் என்ன ஆராய்ச்சிக்கூட எலியா பரிசோதனை செய்து பார்க்க ?
Deleteநன்றி
காதல் என்பது கமர்கட் மாதிரி...
ReplyDeleteஇது நல்லாயில்லனா...இன்னொன்னு
சரியான உதாரணம் ...வேண்டாத காதலனும் கட் ,கமர்'கட் 'மாதிரி !
Deleteநன்றி
நன்றி
ReplyDeleteகாதலன் கண்டு போட்டுட்டார்............
ReplyDeleteபோட்டுத் தள்ளாமல் இருந்தால் சரிதான் !
Deleteநன்றி
:)))
ReplyDeleteஸ்ரீராம் சார் தந்திருக்கும் தொடர்ச்சியும் நன்று :)))
கமெண்ட்டுக்கும் சிந்திக்க வைப்பதே நல்ல பதிவு ,இல்லையா ஜி ?
Deleteஹஹ்ஹாஹா.... இன்னாபா வர...வர.. .கமண்டுலயும் சோக்கு சொல்லிக்கினு கீற...?
ReplyDeleteஅல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!
புலவர் அய்யாவுக்கு சொன்ன பதில் சோக்கு இல்லே ,ஒரு பெர்ய மன்சன் உண்மயா அத சொல்லிக்கிரான்பா !
Deleteநன்றி