''நீ பாதி,நான் பாதின்னு வாழ்வது நல்லதுதானே ,அதுக்காக அந்த தம்பதிகள் மாதிரி இருக்ககூடாதுன்னு ஏன் சொல்றீங்க ?''
''ஒரு பாட்டில் புல் வாங்கி ஆளுக்கு பாதியை ராவா அடிக்கிறாங்களே !''
''ஒரு பாட்டில் புல் வாங்கி ஆளுக்கு பாதியை ராவா அடிக்கிறாங்களே !''
|
|
Tweet |
ஆமாம், இவர்தான் ஊத்திக்கொடுத்தார் என்று சொல்லிடப்போறாங்க, ஜாக்கிரதைஜி!
ReplyDeleteஇந்த டயலாக்கை ஏற்கனவே கேட்ட மாதிரி இருக்கே ?
Deleteநன்றி
ஆகா
ReplyDeleteவாழ்க் மணமக்கள்
மணமக்கள் இப்படி மனம்போன போக்கில் வாழலாமா ?
Deleteநன்றி
த.ம.1
ReplyDeleteநன்றி
Deleteகுடியும் குடித்தனமாக என்று சொல்வது இதுதானோ.........???
ReplyDeleteகுடித்தனம் மாதிரி தெரியலே ,தடித் தனமா இருக்கு !
Deleteநன்றி
என்ன பொருத்தம்...!
ReplyDeleteமனமொத்த சிறந்த தம்பதின்னு பட்டம் தரலாமா ,ஜி ?
Deleteநன்றி
எதிலும் சரிபாதி! இதிலும் இருக்கட்டுமே!
ReplyDelete#குடும்பத்தில் கணவனுக்குத் தெரியாமல் மனைவியோ, மனைவிக்குத் தெரியாமல் கணவனோ, சம்பாதிப்பதும், செலவு செய்வதும், சேமிப்பதும் அறவே கூடாது . அதனால்
Deleteஇருவரிடையே உள்ள உறவு கெடும்!#
இதை உங்கள் முக நூலில் படித்து அதன்படி மதித்து நடக்கும் தம்பதியர் போல இருக்கிறார்களே அய்யா !
நன்றி
நல்ல குடி...ஜோக்
ReplyDeleteகணவன் ,மனைவி 'பெட்டர் ஹாப்'னு இதுக்குத்தான் சொல்லிக்கிறாங்க போலிருக்கு !
Deleteநன்றி
நல்லவேளை! வடிவேலு – பார்த்திபன் ஜோக் மாதிரி, டம்ளரில் மேல்பாதி,கீழ்பாதி என்று பிரித்துக் கொள்ளவில்லை.
ReplyDeleteஆளுக்கொரு ஸ்ட்ரா போட்டுக்கூட குடிச்சுகட்டும் ,நமக்கெதுக்கு அந்த கண்றாவி எல்லாம் ?
Deleteநன்றி
This 'flexibility' for states has however increased design and administrative complexities for insurers.
ReplyDeleteIs it something that is going to be easier to talk about over the phone,
rather than face-to-face. Pesticide exposure can also cause birds to produce eggs with soft shells,
which either break or offer little protection to the
chick developing within, resulting in clutch failure.
Here is my blog post ... ADHD Medication
ஹாஹாஹாஹ் நல்ல ஜோக் இளங்கோ அவர்கள் இட்டது.... ஜி உங்கள் ஜோக்குக்கு ஏற்றார் போல்!.....
ReplyDeleteகழுதை ..........யில் முன் ,பின் என்று வித்தியாசம் இருக்கிறதா ?
Deleteநன்றி
என்ன ஜி இவங்கள ஆதர்ச தம்பதிகளா எடுத்துக்கக் கூடாதுனு சொல்லிட்டீங்க!! இப்பலாம் பார்டில ரெண்டுபேரும் சேர்ந்து தண்ணி அடிக்கிறாங்களே! ஒரு வேளை அதுல மட்டும் ஆதர்ச தம்பதிங்களா இருப்பாங்களோ என்னமோ?!!!!
ReplyDeleteதம.
சென்னையில் இருக்கிற என் நண்பர் வீட்டில் நடந்த கூத்து ,நீங்கள் சொல்வதை நிரூபிக்கிறது பிரிஜ்ஜில் இருந்த பீர் அளவு குறைந்துகொண்டே இருப்பதால் அப்பனுக்கும் மகனுக்கும் அடிக்கடி வாக்குவாதம் ..கடைசியில் பார்த்தால் ,யாருக்கும் தெரியாமல் புதிதாய் வந்த மருமகள் குடித்து காலி செய்துக் கொண்டிருந்தது தெரிய வந்ததாம் ....படித்தவர்களையே குடிப் பழக்கம் எந்த அளவிற்கு ஆட்டிவித்துக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்தால் வருத்தமாகத்தான் இருக்கிறது !
Deleteநன்றி
நல்ல குடும்பம்... பல்கலைக் கழகம்...
ReplyDeleteகுடியும் குடித்தனமுமாய் இருப்பாங்க போல...
பல்கலை கழகத்தில் ஊழல் மலிந்தது மாதிரி குடும்பத்திலும் ஒழுக்கம் குறைந்து வருதே !
Deleteநன்றி
எடுத்துக்கலாம் போலத்தான் படுது
ReplyDeleteவிஷத்தைக் கூட பகிர்ந்து சாப்பிடுவதால்...
உங்க கோணத்தில் இருந்து பார்த்தால் சரிதான் !
Deleteநன்றி
tha.ma 10
ReplyDeleteபெண்கள் தங்கள் உரிமைகளை விட்டுத் தருவதில்லை, ஆணுக்கு நிகர் என்பது இப்படியும் நிரூபிக்கப்படுகிறது போலும்! ஹி... ஹி...!
ReplyDeleteஇப்படியும் இருக்கும் போலிருக்கே !இன்னைக்கு நாளையும் அப்படியே விட்டுக் கொடுக்காமே கொண்டாடட்டும் !
Deleteநன்றி
நீ பாதி, நான் பாதின்னு
ReplyDeleteகுடிக்கையிலும்
பாதி, பாதின்னு
பண்ணுறாங்களே!
இந்த கொடுமையே எங்கே போய்சொல்றது ?
Deleteநன்றி
என்னவொரு புரிதல் இவர்களுக்குள்! :)
ReplyDeleteஇந்த புரிதல் அடுத்த தலைமுறைக்கும் பரவாமல் இருந்தால் சரிதான் !
Deleteநன்றி