பேஸ்ட்டில் உப்பு பல்லிற்கு கேடு என்பார்கள் ,இப்போ உப்பு இல்லாத பேஸ்ட்ட்டா..அது வேஸ்ட் என்பதுபோல் விளமபரம் ..மக்களை மடையனாக்கி நல்லா காசு பார்க்கிறார்கள் ! ஏற்கனவே பௌடரில் கூல்கூல் என்று ஐஸை கலந்து விட்டார்கள் ,அடுத்து நீங்கள் சொல்வதுபோல் வரும் ! நன்றி
டாக்டர் கொல்ல தயாரான பிறகு நோயாளி கடைசிஆசையை நிறைவேற்றிக் கொள்ள துடிப்பது நியாயம்தானே ? அந்த பார்ட்டி ,சினிமா நட்சத்திரங்களின் அழகு சோப் வாங்குபவராய்இருந்தால் அவரேதான் இவர் !அவரைத் தெரியுமா ரெங்கன் ஜி ? நன்றி
கடை - காலையிலேயே களை கட்டி விட்டது!...
ReplyDeleteஇன்னைக்கு வியாபாரம் ஓஹோதான் !
Deleteநன்றி
பாவம் கடைக்காரர்!
ReplyDeleteஉங்க பேஸ்ட்டிலே உப்பு இருக்காங்கிற விளம்பரத்தைப் பார்த்து அதே பொண்ணு ,உப்புள்ள பேஸ்ட் கொடுங்க என்று கேட்டதும் கடைக்காரர் நொந்துதான் போயிட்டார் !
Deleteநன்றி
:))))))))
ReplyDeleteஎனக்கு நினைவு வந்த ஒரு பழைய ஜோக்!
ஒரு பழைய வி கே ராமசாமி ஜோக் : "உப்பில்லாப் பண்டம் குப்பையிலே"
வி கே ஆர் : "அப்ப உப்புள்ள பண்டம் தொப்பையிலா?"
இதுவும் நல்லா இருக்கே ! உப்பு பல பேரை பலவிதமா யோசிக்க வைக்கும் போலிருக்கே !
Deleteநன்றி
ஹாஅஹாஹஹா கடைக்காரர் குழம்பி இருப்பாரே! பாவம்!
ReplyDeleteகேட்டது சின்னப் பொண்ணுங்கிறனாலே பொறுமையா இருக்கார் !
Deleteநன்றி !
எல்லாம் விளம்பரங்களின் அலங்கோலம்
ReplyDeleteநாளை யாராவது உப்பு இருக்கிற பவுடர் கேட்டாலும் ஆச்சரியமில்லை
பேஸ்ட்டில் உப்பு பல்லிற்கு கேடு என்பார்கள் ,இப்போ உப்பு இல்லாத பேஸ்ட்ட்டா..அது வேஸ்ட் என்பதுபோல் விளமபரம் ..மக்களை மடையனாக்கி நல்லா காசு பார்க்கிறார்கள் !
Deleteஏற்கனவே பௌடரில் கூல்கூல் என்று ஐஸை கலந்து விட்டார்கள் ,அடுத்து நீங்கள் சொல்வதுபோல் வரும் !
நன்றி
சரி தான்...
ReplyDeleteகேட்டதில் தப்பேயில்லே,அப்படித்தானே ?
Deleteநன்றி
உப்புள்ள பண்டம் தொப்பையிலா! :)))) ஸ்ரீராம் சார் கலக்கறீங்க....
ReplyDeleteத.ம. +1
அப்படின்னா போலிஸ் தவிர வேறுயாரும் உப்பை போட்டு சாப்பிடுற மாதிரி தெரியலையே !
Deleteநன்றி
அட!
ReplyDeleteஅரிய கண்டுபிடிப்புக்கு அவார்ட் கொடுங்க ,சுரேஷ் ஜி !
Deleteநன்றி
அட. ஆமா.........
ReplyDeleteஅப்ப கடைக்குப் போய் இப்படியே கேட்டுற வேண்டியதுதான் !
Deleteநன்றி
ஆபரேசன் தியேட்டர் ல கூட மசாலா கேட்குறாங்க னு வசூல்ராஜா கமல் சொல்லுவாரே
ReplyDeleteஅந்த பார்ட்டி தான் சோப் வாங்கிச்சானு எனக்கு தெரிஞ்சாகணும் பாஸ்!
டாக்டர் கொல்ல தயாரான பிறகு நோயாளி கடைசிஆசையை நிறைவேற்றிக் கொள்ள துடிப்பது நியாயம்தானே ?
Deleteஅந்த பார்ட்டி ,சினிமா நட்சத்திரங்களின் அழகு சோப் வாங்குபவராய்இருந்தால் அவரேதான் இவர் !அவரைத் தெரியுமா ரெங்கன் ஜி ?
நன்றி
நோ ரெங்கன் ஜி . dis is mythily !
Deleteஇதனாலே நான் ரெண்டு விஷயம் தெரிஞ்சுகிட்டேன் ,நீங்கள் மேடம் மைதிலி என்பதும் ...இன்னொன்னு என் பதிலையும் படிக்கிறீர்கள் என்பதும் அதற்கு ஸ்பெஷல் நன்றி !
Deleteஆகா
ReplyDeleteத.ம.9
கிராமத்து பாணியில் உப்பில்லா சோப் என்பது சரிதானே ?
Deleteநன்றி
Very nice soap ??? !!!!
ReplyDeleteiodise உப்பு போல் நழுவி ஓடுவதால் ,நீங்கள் சொல்வது சரிதான் !
Deleteநன்றி
ரகசியம் தெரிஞ்சி போச்சு பகவான் ஜி.
ReplyDeleteரகசியம் தெரிந்து கொண்ட இரண்டாவது நபர் ஆயிட்டீங்க ,வேறு யார் கிட்டேயும் சொல்லிடாதீங்க,முரளி தரன் ஜி !
Deleteநன்றி
நல்ல வேளைபா... மசாலா சோப்புன்னு கேக்காம வுட்டாய்ங்களே...!
ReplyDeleteஅல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!
மசாலா நடிகைகள் பயன்படுத்தும் மசாலா சோப் என்று விளம்பரம் வரத்தான் போவுது !
Deleteநன்றி
உப்பு சோப்புன்னா
ReplyDeleteஉப்பில்லா சோப்புன்னா
அப்ப
ஔவையின்
சுட்ட பழம்
சுடாத பழம் போன்றதா
நம்ம கோவை ஆவிக்கு நஸ்ரியா நினைப்பு மாதிரி புலவர் உங்களுக்கு ஔவை நினைப்புதான் போலிருக்கிறது !
Deleteநன்றி