16 March 2014

விரலில் மையைத் தவிர 'இது 'வும் உண்டு வாக்காளனுக்கு !

'வாக்குச் 'சாவடி'ன்னு பெயர் வைத்தவன் தீர்க்கதரிசி !''
''ஏன்?''
''நம்ம வாக்கை வாங்கிட்டு ,இந்த அரசியல்வாதிங்க நம்மையே 'சாவடி'க்கிறாங்களே !''


இது தேர்தல் சீசன் ஆச்சே ,இந்த ஜோக் மீது பலரின் பார்வைப் பட வேண்டும் என்பதால் மீள் பதிவு இது !

20 comments:

  1. Replies
    1. சரிதானே ,சீனி ஜி ?
      நன்றி

      Delete
  2. Replies
    1. நேருக்கு நேராக சிலரையும் ,நேருக்கு மாறாக பலரையும் சாவடிப்பது உண்மைதானே ,ஜெயக்குமார் ஜி ?
      நன்றி

      Delete
  3. கொல வெறியோடு ஒருத்தரு மைனஸ் போட்டுருக்காரு?

    ReplyDelete
    Replies
    1. கொலைவெறியோடு எல்லோருக்கும் முன்னாடி காலையிலேயே வந்துட்டார் அந்த அல்லக்கை ...பெண்டாட்டி பிள்ளைகளுடன் அவர் வாழ்க வளமுடன் !
      நன்றி

      Delete
    2. ஹாஹாஹா1 நல்ல பதில் ஜி!

      Delete
    3. இன்று திரு .செல்லப்பா சாருக்கு ஐந்து நெகடிவ் வோட் விழுந்துள்ளது !வாழ்க அல்லக்கை !
      நன்றி

      Delete
  4. Replies
    1. சரிதாங்கிறதை அல்லக்கைகள் எப்போ புரிஞ்சுக்குவாங்களோ ?
      நன்றி

      Delete
  5. வாங்க ஆவி ஜி ,ரசித்தமைக்கு நன்றி !
    உங்க ஆயிரத்தில் ஒருவன் விமர்சனத்தைப் படித்து ,இங்கே மதுரை ...தியேட்டருக்குப் போனால் ..ரசிகர்கள் யாரும் வராததால் காட்சி ரத்து ஆகிவிட்டது !

    ReplyDelete
  6. கலகலப்புக்கு உத்தரவாதம்!..

    ReplyDelete
    Replies
    1. வாக்கு சாவடிகள் சில நேரங்களில் கைகலப்புக்கும் உத்தரவாதம் ஆகி விடுகிறது !
      நன்றி

      Delete
  7. அரசியல்வாதிகளின் உளறல்கள் மட்டுமல்ல ,செய்கைகளும் சிரிக்கத்தான் வைக்கின்றன ,வெங்கட் ஜி !
    நன்றி

    ReplyDelete
  8. ஹாஹாஹா! உண்மைதான் ஜி! செம ஜோக்கு ஜி! நம்ம வோட்டை மதிக்கறதே இல்லையே அரசியல்வாதிங்க! ஒரேயடியா சாவடிச்சுட்டா பரவாயில்லையே ஜி! நொந்து நூடுல்சாக்கறாங்களே !

    த.ம.

    ReplyDelete
    Replies
    1. என்று வோட்டுக்கு காசு கொடுக்க ஆரம்பித்தார்களோ ,அன்றிலிருந்தே வோட்டும் பண்டமாற்று போலாகி விட்டது .இந்த ஜனநாயகத்தில் இதற்குஎன்றுதான் விடிவுகாலம் வருமோ ?
      நன்றி

      Delete
  9. நல்லாவே யோசிக்கிறீங்க!

    ReplyDelete
    Replies
    1. அதனால்தானே இதை ஜூனியர் விகடன் பிரசுரித்து என்னை ஊக்குவித்தது ,அன்னைக்குப் பிடிச்ச கிறுக்குதான் இன்றும் ஜோக்காளியில்தொடர்ந்து கொண்டிருக்கிறது !
      நன்றி

      Delete
  10. தேர்தல் சீசன் - மீள் பதிவு
    நன்றாக உண்மையைச் சொன்னீர்கள்

    ReplyDelete
    Replies
    1. எல்லா ஊரிலும் தேர்தல் இப்படித்தான் போலிருக்கிறது !
      நன்றி

      Delete