''என் காதல் விவகாரம் என் புருஷனுக்குத் தெரிஞ்சுருச்சு போல இருக்குடி !''
''ஏண்டி ?''
''மூணார் அல்லது கன்னியாகுமரிக்கு ஹனிமூன் போகலாம்னு சொன்னேன் ,சேப்ட்டியா திரும்பி வர்ற மாதிரி இடமாப் பார்த்துச் சொல்லுங்கிறாரே !''
''ஏண்டி ?''
''மூணார் அல்லது கன்னியாகுமரிக்கு ஹனிமூன் போகலாம்னு சொன்னேன் ,சேப்ட்டியா திரும்பி வர்ற மாதிரி இடமாப் பார்த்துச் சொல்லுங்கிறாரே !''
|
|
Tweet |
மின்னல் வேகத்தில் கமெண்ட்போட்டுக் கொண்டிருக்கும் சகோ .DD அன்புடன் வரவேற்கிறேன் !
ReplyDeleteநினைத்தேன் வந்தாய்(ர்) நூறு வயது உங்களுக்கு தனபாலன் ஜி !
Deleteஇதோ வந்துட்டேன்... ஹா... ஹா...
ReplyDeleteபதிவை போட்டவுடன் 'ரிவால்வர் மேப்பில் 'திண்டுக்கல் என்று பளிச்சிடுகிறது .திண்டுக்கல் என்றாலே அது நீங்கள்தான் என்றாகி விட்டீர்கள் ...மின்னல் வேக கருத்துரையாளர் என்று பதிவர்கள் சார்பில் உங்களுக்கு பட்டம் வழங்கி மகிழ்கிறேன் !
Deleteநன்றி
மூணார் / கன்னியாகுமரி சேப்ட்டி இல்லையோ...?
ReplyDeleteமலையும்,கடலும் மனைவி சதிச் செயலை சாதித்துக் கொள்ள தோதான இடங்களா இருக்கே !
Deleteநன்றி
சுதாரிப்புப் பார்ட்டிதான்
ReplyDeleteகணவன் ஜாக்கிரதையாய் இருப்பதுதான் நல்லது
கள்ளக்காதல் புருஷனை கொல்லக்கூடசெய்யும் என்பதை புரிஞ்சுகிட்டிருக்காரே ,தெளிவான ஆள்தான் !
Deleteநன்றி
ஹனீமூன் போகத் தயக்கமா?
ReplyDeleteநெஞ்சிலே வந்த கலக்கமா?
எதனாலே குழப்பம்?
கள்ளப் புருஷனால் நல்ல புருசனுக்கு வந்த கலக்கம் !
Deleteநன்றி
வாராய் நீ வாராய்....
ReplyDeleteபோகுமிடம் வெகு தூரமில்லை........
பாடல்தான் நியாபகம் வருது....ஜி
இன்னும் அவர்கள் வந்த குதிரை கண்ணில் நிற்கிறதே ,மறக்க முடியுமா ?
Deleteநன்றி
நன்றி
ReplyDeleteபெண்ணினத்தை இழிவு படுத்தும் துணுக்குகள் வேண்டாமே!
ReplyDeleteமூணாறு என்றதும் சில வருடம் முன் அங்கே சென்ற ஒரு மூதேவி செய்த காரியம் ஞாபகம் வந்தது ,திட்டமிட்டு நான் இழிவுபடுத்தவில்லை..பெண்குல'ஸ்ரீதேவி'களை பற்றியும் எழுதி வருகிறேனே ..சில நாட்களுக்கு முன் எழுதியதுஇதோ >>> http://www.jokkaali.in/2014/02/blog-post_5018.html பிங்க் நிற சோளிக்குள் இருப்பதை புரிய வைக்க வருகிறார் மாதுரி தீட்சீத்!
Deleteபடித்துப் பார்த்து உங்கள் கருத்தை சொல்லுங்கள் அய்யா !
நன்றி
என்ன கொடுமை!
ReplyDeleteசில கொடுமைக்காரிகளால் கண்ணுக்கு விருந்தளிக்கும் இடங்களும் கொலைகளங்களாக தெரியுதே !
Deleteநன்றி
கூத்து அப்படி போகுதா..................
ReplyDeleteஒருசிலரின் ஹனிமூன் இப்படி துயரத்தில் முடிந்து விடுகிறதே !
Deleteநன்றி
இனி நான் வெறும் தாசன்தான்!
ReplyDeleteபுரியலையா? என் முழுப்பேரு பெண்டாட்டி தாசனுங்க!!!
Deleteஇப்படி அப்பாவி மனுசனா இருக்கீங்களே .இதை எல்லாமா வெளியே சொல்றது ?
Deleteநன்றி
நான் என்ன கன்னிதாசன் என்றா சொன்னேன் ?
Deleteநன்றி
Great delivery. Great arguments. Keep up the amazing effort.
ReplyDeleteTake a look at my web site - seo [123abcdef123456.com]
+1
ReplyDelete+7
ReplyDeleteஇதுக்கு அர்த்தம் என்ஜாய் தானே ?
Deleteநன்றி
ஹனிமூன் கனி மூன் ஆகி சனி மூன் ஆகிடுமோ?!!!!!!
ReplyDeleteத.ம.
ஜி! வந்துட்டோம் பாஸ்! நம்ம DD மாதிரி சுறு சுறுப்பு 'பி" ஆக இருக்க முடியல ஜி! அவர் செம ஸ்பீடு....அந்தத் தேனீக்கு எங்கள் தலையாய வணக்கங்கள்!!!!!!!
எங்கள் தலைமையகத்துல....அதான் நம்ம தோழிக்குப் பணிகள் கூடிவிட்டது! தோழியின் வீட்டில் சில மரணங்கள்....இடுகைகளை என்னிடம் வாங்கித் தமிழில் அடித்து பதிவேற்றம் செய்தல்.....அதை விவாதித்தல்.....பின்னர் திருத்தங்கள் செய்தல்.....புதிய இடுகை எழுத தாமதம்.....ப்ளாகர் தொல்லை.....எனக்கும் பரீட்சை சமயம் ஆகிப் போனது.....மற்ற இடுகைகளை வாசித்து என்னுடன் சிலவற்றைப் பற்றிப் பேசி பதில்.....இன்னும் சில என்று கொஞ்சம் ஆமை வேகம் ஆகிவிட்டது.....என்றாலும் வந்துவிடுவோம் ஜி!!!!! ஜோக்காளியைப் பார்க்காமலா!!!
சனிமூன் ஆகிவிடக் கூடாதுன்னுதான் எச்சரிக்கையா இருக்காரே !
ReplyDeleteநம்ம மனிதத் தேனீ லீவு போடப் போறது நம்மை போன்ற பதிவர்களுக்கு இழப்பாகத்தான் இருக்கும் !
நீங்க சொல்றதைப் பார்த்தால் எனக்கு டென்சன் ஏறிடும் போலிருக்கே .என்னை விட அதுதான் முக்கியம்...டென்சன் ஆகாமல் ரிலாக்ஸ் ஆக வாருங்கள் !
நன்றி
முன் ஜாக்கிரதை முத்தண்ணா நினைவுக்கு வந்தார்! :)
ReplyDeleteஹனி மூன்னா சந்தோசம் என்பது போய்,முன் ஜாக்கிரதையா இருக்க வேண்டிய நிலைமை ..பாவம்தான் அவர் !
Deleteநன்றி
கதை அப்படி போகிறதா
ReplyDeleteஒரு சிலரது கதை இப்படித்தான் முடிந்து போகிறது !
Deleteநன்றி
மந்திரி குமாரியா!
ReplyDeleteமந்திரி குமாரி காலத்தில் இருந்து மன் மோகன் சிங் காலம் வரை நாட்டிலே இதுதானே நடந்துகிட்டு இருக்கு ?
DeleteHappy Diwali 2016 Pics
ReplyDeleteDiwali Pictures Download
Diwali Wishes 2016
Diwali Quotes 2016
Diwali Images Download
Dussehra Images 2016
Navratri Images 2016
happy new year messages
ReplyDeleteDecember 2016 Calendar
November 2016 Calendar
November 2016 Calendar USA
november 2016 calendar document
November 2016 Holidays USA
Free November 2016 Calendar
black friday Hosting
ReplyDelete