தளத்தில் இணைக்க வேண்டியவைகளைப் பற்றி விளக்கமாக எழுதி இருந்ததைப் படித்து ,எனக்கே அவமானமாக போய்விட்டது !இதை எல்லாம் என் தளத்தில் செய்யாமலே இன்றோடு 999 பதிவுகள் போட்டு விட்டோமே என்று ! நான் கோரிக்கை வைக்கு முன்பே இணைத்து தருகிறேன் என்று சொன்ன தங்களின் நல்ல உள்ளத்திற்கு நன்றி !
உடனே பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தைக் கூட்டி கீழ்க்கண்ட அவசர தீர்மானம் போடணும் ...ஜொள்ளர்கள்எண்ணிக்கை நாட்டில் பெருகி விட்டதால் மிஸ்ஸை அம்மாக்களும்,மிச்சரை,தப்பு தப்பு ..மிஸ்டரை அப்பாக்கள் மட்டுமே சந்திக்கணும் .இது உடனடியாக அமுலுக்கு வருகிறது ! நன்றி
மற்ற தளங்களில் இருந்து கூகுள் ப்ளஸ் ப்ரொபலை தட்டி உள்ளே வந்தால் உங்கள் பதிவுகள் எதையும் கூகுள் ப்ளஸ் காட்டுவதில்லை. உங்களைப் பற்றி என்ற பகுதிக்குள் நுழைந்து உங்கள் தளத்திற்குள் வந்தேன். செட்டிங் கவனிக்கவும்.
மிஸ்டேக்கா
ReplyDeleteத.ம.1
ஆமாம் ,அந்த மிஸ்டர் மிஸ்ஸை மிஸ்டேக்காத் தான் புரிந்து கொண்டுள்ளார் !
Deleteநன்றி
அப்படித் தானோ...?
ReplyDeleteதாலி கட்டிகிட்டவளே சொன்ன பிறகு சந்தேகமா ?
Deleteநன்றி
உங்கள் தளத்தில் இல்லாதது :
ReplyDeletehttp://dindiguldhanabalan.blogspot.com/2014/03/Speed-Wisdom-5.html
(பிறகு இணைத்துத் தருகிறேன் ஜி)
தளத்தில் இணைக்க வேண்டியவைகளைப் பற்றி விளக்கமாக எழுதி இருந்ததைப் படித்து ,எனக்கே அவமானமாக போய்விட்டது !இதை எல்லாம் என் தளத்தில் செய்யாமலே இன்றோடு 999 பதிவுகள் போட்டு விட்டோமே என்று !
Deleteநான் கோரிக்கை வைக்கு முன்பே இணைத்து தருகிறேன் என்று சொன்ன தங்களின் நல்ல உள்ளத்திற்கு நன்றி !
1
ReplyDeleteநன்றி
Deleteத.ம. +1
ReplyDeleteநன்றி
Deleteமிஸ்ஸை மிஸ் பண்ணிவிடோமே என்ற எண்ணமோ?!!!! ஜி?
ReplyDeleteத.ம.
அப்பனின் ஏமாற்றம் பாவம் அடி வாங்கிற பிள்ளைக்கு எங்கே தெரியப் போவுது ?
Deleteநன்றி
ஏண்டா ,சரியாப் படிக்க மாட்டேங்கிறேன்னு அடிச்சாக் கூட பரவாயில்லை ,இதுக்காகவா அடிக்கிறது ?
ReplyDeleteநன்றி
நன்றி
ReplyDeleteஆஹா! இன்னிக்கு காமெடி பீஸ் நம்ம மக்கள் போலருக்கே ! டீச்சர்கள் சங்கம்:((
ReplyDeleteதுளசி அண்ணா பார்த்தீங்களா மிஸ்ஸூ க்கு வந்த சோதனையை!
உடனே பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தைக் கூட்டி கீழ்க்கண்ட அவசர தீர்மானம் போடணும் ...ஜொள்ளர்கள்எண்ணிக்கை நாட்டில் பெருகி விட்டதால் மிஸ்ஸை அம்மாக்களும்,மிச்சரை,தப்பு தப்பு ..மிஸ்டரை அப்பாக்கள் மட்டுமே சந்திக்கணும் .இது உடனடியாக அமுலுக்கு வருகிறது !
Deleteநன்றி
மிஸ்ஸை டேக் பண்ண முடியாத வருத்தமா? அதுதான் மிஸ்டேக்கா!
ReplyDeleteபோர்டை அழிக்கிற டஸ்டரை கையிலேயே வைச்சுகிட்டு அந்த மிஸ் பேசவும் ,அப்புறமா அவங்கம்மாவை அனுப்புகிறேன்னு டேக்கா விட்டுட்டு வந்துட்டார் !
Deleteநன்றி
அந்த மிஸ்ஸை
ReplyDeleteஇந்த மிஸ்டர்
டேக் பண்ணவா?
"அவர் மிஸ்டேக்கா புரிஞ்சிக்கிட்டார் போலிருக்கு"
இந்த டைலாக்கை மறுபடியும் சொல்லுங்க ,ரீடேக் எடுத்திடலாம் !
Deleteநன்றி
;நன்று!
ReplyDeleteஇந்த மிஸ்டேக்கும் நன்று தானா அய்யா ?
Deleteநன்றி
எதுக்கெல்லாம் அடிக்கிறாங்கப்பா!
ReplyDeleteஅது தானே,சொல்லிட்டு அடிச்சாலும் பரவாயில்லே !
Deleteநன்றி
மிஸ்ஸுன்ன்றீங்க;டேக்குன்றீங்க;என்னென்னவோ சொல்றீங்க!இந்த மர மண்டைக்கு எதுவுமே பிரியல்லே பகவானே!
ReplyDeleteகுட்டன் ஜி ,உங்கள் படமும் .கமெண்டும் ரொம்ப பொருத்தமாயிருக்கே!
Deleteநன்றி
மற்ற தளங்களில் இருந்து கூகுள் ப்ளஸ் ப்ரொபலை தட்டி உள்ளே வந்தால் உங்கள் பதிவுகள் எதையும் கூகுள் ப்ளஸ் காட்டுவதில்லை. உங்களைப் பற்றி என்ற பகுதிக்குள் நுழைந்து உங்கள் தளத்திற்குள் வந்தேன். செட்டிங் கவனிக்கவும்.
ReplyDeleteஜோதிஜி சார் ,கவனிக்கிறேன் .தகவலுக்கு நன்றி !
Delete