28 March 2014

வயசுக் கோளாறுக்கு எப்படி சந்தோசப் படுறது ?

''டாக்டர்  ,என் மகளுக்கு வந்திருக்கிறது வயிற்றுக் கோளாறு இல்லே ,வயசுக் கோளாறுன்னு ஏன் சொல்றீங்க?''
''கல்யாணத்திற்கு முன்னாலே கர்ப்பமானா வேற எப்படிச் சொல்றது?''



33 comments:

  1. Replies
    1. கழுத்தில் தாலி ஏறியபின் வயிற்றில் வந்தால் சந்தோசப் படலாம் ,அதற்கு முன்னால்.என்றால் ..நீங்க சொன்னதைத்தான் சொல்லவேண்டிவரும் !
      நன்றி

      Delete
  2. Replies
    1. வாரிசு வந்ததை எண்ணி மகிழ வேண்டிய தாயை மனம் வருந்தச் செய்த மகளின் மடத்தனத்தை என்னவென்று சொல்வது ?
      நன்றி

      Delete
  3. திக்குன்னு இருக்கு பாஸ்!

    ReplyDelete
    Replies
    1. கேள்விப்பட்ட உங்களுக்கே இப்படின்னா பெற்ற தாய்க்கு எப்படி இருக்கும் ?
      நன்றி

      Delete
  4. அந்தம்மா எவ்வளவு டென்ஷனோட வந்துருப்பாங்க. இப்படியா டாக்டர் ஜோக் அடிப்பாரு? பாவம் அந்த பொண்ணு!

    ReplyDelete
    Replies
    1. எல்லா டாக்டர்களும் வருபவர்களிடம் கருணையுடன் நடந்து கொள்கிறார்களா ?பிரசவ வலியால் துடிப்பவரிடம் கூட 'இப்ப மட்டும் வலிக்குதா 'ன்னு கேட்ட டாக்டர்களைப்பற்றி நீங்கள் கேள்வி பட்டதில்லையா ?

      பாவம் அந்த பொண்ணா ?கேவலமான காரியத்தை செய்ததற்கு அவமானம்தானே வந்து சேரும் ?
      நன்றி

      Delete
  5. அதுவும் சரி தான் வைத்தியரிடமும் வக்கீலிடமும்
    உண்மையை மறைக்கவா முடியும் ?..!! இந்த நோய்
    தீராத வரைக்கும் ஆபத்துத் தாய்க்கு மட்டும் இல்லையே
    குப்பைத் தொட்டிகள் சுமக்கப் போகும் குழந்தைகளுக்கும் தானே !!

    ReplyDelete
    Replies
    1. நாட்டு நடப்பை அழகாக படம் பிடித்து காட்டி விட்டீர்கள் !
      நன்றி

      Delete
  6. Replies
    1. டாக்டர் கேட்டதுதானே ?
      நன்றி

      Delete
  7. ஹாஹாஹா! சூப்பர் ஜோக்!

    ReplyDelete
    Replies
    1. உண்மையைச் சொல்லாத அந்த பொண்ணும் சூப்பர் டூப்பர்தான் !
      நன்றி

      Delete
  8. டிபிஆர்.ஜோசப்28 March 2014 10:59
    அந்தம்மா எவ்வளவு டென்ஷனோட வந்துருப்பாங்க. இப்படியா டாக்டர் ஜோக் அடிப்பாரு? பாவம் அந்த பொண்ணு!

    Reply
    Replies

    Bagawanjee KA28 March 2014 16:29
    எல்லா டாக்டர்களும் வருபவர்களிடம் கருணையுடன் நடந்து கொள்கிறார்களா ?பிரசவ வலியால் துடிப்பவரிடம் கூட 'இப்ப மட்டும் வலிக்குதா 'ன்னு கேட்ட டாக்டர்களைப்பற்றி நீங்கள் கேள்வி பட்டதில்லையா ?

    பாவம் அந்த பொண்ணா ?கேவலமான காரியத்தை செய்ததற்கு அவமானம்தானே வந்து சேரும் ?
    நன்றி
    _______________________________
    [[இப்ப மட்டும் வலிக்குதா 'ன்னு கேட்ட டாக்டர்களைப்பற்றி நீங்கள் கேள்வி பட்டதில்லையா ]]

    It is true---In all deliveries..!
    But, only nurses and female doctors ask this question. This is very very common!
    NONE of the male doctors insult females, rather mothers, like this. Only females insult other females.
    I have fought with my many nurses and female doctors for insulting like this.
    Iet me write a post.

    ReplyDelete
    Replies
    1. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுற மாதிரி இருக்கு ,டாக்டர்கள் சொல்வது !
      நன்றி

      Delete
  9. என்ன கொடுமை சார் இது. ஆனா இப்படி அதிகமாக நடப்பது வேதனையான விஷயம்.

    ReplyDelete
    Replies
    1. படித்த பெண்களே நிறைய பேர் ஏமாறுவது கொடுமையிலும் கொடுமை !
      நன்றி

      Delete
  10. Replies
    1. அந்த மக்காதான் காரியம் ஆனதும் காலை வாரிவிடுகிறார்களே!
      நன்றி

      Delete
  11. நம்பள்கி சொல்வதுதான் உண்மையிலேயே நடக்கின்றது!...பெண் மருத்துவர்களும், நர்சுகளும் எரிந்து விழுவது போல ஆண் மருத்துவர்கள் நடந்து கொள்வது கிடையாது! இது அரசு மருத்துவமனைகளில் நடப்பது மிகவும் கர்வ சாதாரணம்! ஜி!

    ReplyDelete
    Replies
    1. பெண் டாக்டர்களுக்கு ஆண் டாக்டர்கள் MALEதானே ?
      அரசு ஆஸ்பத்திரியில் பணி புரிபவர்கள் அன்புடன் சேவை செய்ய வேண்டும் !
      நோயாளிகளும் ஓசி என்பதால் தானே அவமானங்களை தாங்க வேண்டியுள்ளது ?
      நன்றி

      Delete
  12. அம்பாளடியாள் சொல்வதிலும் னிஜம் இருக்கின்றது! இது போன்று பிறக்கும் குழந்தைகள் குப்பைத் தொட்டிக்குப் போவதும் நடக்கத்தான் செய்கின்றது! மிகவும் மோசமான உலகம் தான் ஜி!

    சமூகத்தில் சிந்திக்கும் திறன் அழிந்து வருகின்றதோ என்றும் தோன்றுகின்றது! ஜி!

    ReplyDelete
    Replies
    1. தொட்டில் குழந்தை திட்டம் நல்ல திட்டம் ,ஆனால்,சமூகம் எவ்வளவு சீரழிந்து உள்ளது என்பதை பறைசாற்றி தலைக் குனிவை தருகிறது !
      நன்றி

      Delete
  13. வம்பு தானே.....!!!!
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. அந்த பொண்ணு செய்ததா ,டாக்டர் சொன்னதா ,எது வம்பு ?
      நன்றி

      Delete
  14. நிச்சயம் வயசுக் கோளாறுதான்
    அருமையாகச் சொன்னீர்கள்

    ReplyDelete
    Replies
    1. காலராவை ஒழித்தமாதிரி இந்த கோளாறை ஒழிக்க முடிந்தால் நல்லது!
      நன்றி

      Delete
  15. வயசுக் கோளாறு வந்திச்சா
    வயிற்றுப் பையோ நிரம்பிச்சா
    பருவக் கோளாறு பத்திச்சா
    அறிவுப் பையோ வத்திச்சா
    "மணமுடிக்க முன் கருவுற..."

    ReplyDelete
    Replies
    1. வந்திச்சா, நிரம்பிச்சா, பத்திச்சா, வத்திச்சான்னு நீங்க கேக்கிறதைப் பார்த்தால் மானமிழந்த அந்த பொண்ணு சாவுறதைத்தவிர வேறு வழியில்லைப் போலிருக்கே !
      நன்றி

      Delete