நன்றி அய்யா ! உங்கள் cpuதான் ccuபோயிட்டு வந்த பிறகு சரியாயிட்டதுஎழுதி இருந்தீர்களே ,அப்புறம் பதிவேதும் வரவில்லையே ,ஒருவேளை ,இன்னும் சக்களத்தி (ஸ்மார்ட் போன் )துணைதானா?
முடியல்ல சகோதரா தங்களின் நகைச்சுவைப் பகிர்வுக்கு அணி சேர்த்து நிக்கும் நகைச்சுவைக் கருத்துக்களும் கண்டு மேலும் மேலும் வயிறு குலுங்கச் சிரிக்கும் அளவிற்கு ஆகிப் போச்சு :)))) அருமை ! வாழ்த்துக்கள் .
105வயது வரை வாழ்ந்து சமீபத்தில் மறைந்த தங்களின் மாமாவே வந்து வாழ்த்தியதை போல் எண்ணி மகிழ்கிறேன் ,தங்களை பாராட்டைக் கண்டு ! சீக்கிரம் அடுத்த பதிவைப் போடுங்க ! நன்றி
முதல் முறை வந்தப்போ ஒரேயொரு ஜோக்கா னு நினைத்தேன். இப்போ புரிஞ்சிருச்சு . கமெண்டுக்கு பதில் போடுற விதமா எக்கச்சக்க ஜோக்குகள்! //அப்புறம் உன்னிக்ரிஷ்ணன் குரலா வரும்//lol
வசிட்டர் வாயால் பிரம்மா ரிஷிபட்டம் என்பார்களே ,அதைப் போல் இருக்கிறது உங்கள் பாராட்டு !ஜோக்காளிக்கு வரும் விசிட்டர்கள் தரும் ஆதரவால் இந்த பாணி சாத்தியமாகி வருகிறது ...அதாவது ரசிக்கும் படியான (?)நாலு வரி பதிவுக்கு ,நாற்பது வரி கமெண்ட்! நன்றி
ஹாஹாஹஹ்! கா கா கா என்று விவேக் ரன் படத்தில் கத்துவாரே அது போல கத்தியிருப்பரோ?!!!! மைக்ரோசாஃப்ட் காரர் இதெல்லாம் கூட தயாரிக்க ஆரம்பித்து வைட்டரோ? ஊர்ல இருக்கறவங்க எல்லாரும் அப்படித்தான் காகா குரல்லதான் பேசுவாங்கனு சொல்லுங்க......ஏன்ன microsoft application இல்லாம இருக்கற சிஸ்டம்ச் ரொம்ப கம்மியாச்சே!
ஹஹ்ஹஹ்ஹா... டெக்னிக்கலி சவுண்டான கடை போல கீதுபா...
ReplyDeleteஅல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!
கடைப் பெயரைப் பார்த்து அப்படித்தான் ஏமாந்து போறாங்க !
Deleteநன்றி
சரி தான்...
ReplyDeleteதலைப்பைப் பார்த்தும் ஏமாறக்கூடாது ,அப்படித்தானே ஜி ?
Deleteநன்றி
ரன் படம் நினைவுக்கு வந்தது....
ReplyDeleteஇனிமேல் my crow soft நினைவுக்கு வரும் !
Deleteநன்றி
இனி பிரியாணி சாப்பிடப் போனா கடைப் பெயரையும் பார்க்கணுமோ?
ReplyDeleteஇப்படி சிம்பாலிக்காய் எதுவும் சொல்லி இருக்காங்களான்னு அவசியம் தெரிஞ்சிக்கணும் !
Deleteநன்றி
வயித்துக்குள்ள காக்கா கத்தினா - நல்லது தானே!..
ReplyDeleteஅமாவாசை அன்னிக்கு மாடி மேல நின்னுக்கிட்டு கா... கா.. ன்னு கத்தறது மிச்சம்!..
காக்கா பிரியாணியை சாப்பிட்டு பித்ருக்களுக்கு படைச்சா சபிச்சிற மாட்டாங்களா ?
Deleteபித்ருக்களே உள்ளே போன பிறகு வெளிய ஏது பித்ருக்கள் ?
நன்றி
நன்றி அய்யா !
ReplyDeleteஉங்கள் cpuதான் ccuபோயிட்டு வந்த பிறகு சரியாயிட்டதுஎழுதி இருந்தீர்களே ,அப்புறம் பதிவேதும் வரவில்லையே ,ஒருவேளை ,இன்னும் சக்களத்தி (ஸ்மார்ட் போன் )துணைதானா?
எல்லாத்துக்குமா? காக்கா பிரியாணிக்கு மட்டுமா??
ReplyDeleteதலைப்பை பார்த்து சொல்றீங்களா ?எல்லாவற்றுக்கும் பொருந்தும்தானே ?
Deleteநன்றி
காக்கா பிரியாணி போடறது ரொம்ப காலமா வழக்கத்துல இருக்கறதுதானங்க. அதுவும் கோழி விக்கிற விலையில!!
ReplyDeleteஅது சரி ,காக்கா பிரியாணி கடை என்று போர்டிலேயே எழுதிற வேண்டியதுதானே ?
Deleteநன்றி
பில்கேட்ஸ்-க்கு அனுப்புங்கஜி இந்த ஜோக்கை!
ReplyDeleteகடையை ஏறக்கட்டிவிட்டு வடை சுட ஆரம்பிச்சுடுவார்.
எனக்கும் ரொம்ப நாளா வடை சுடணும்னு ஆசையிருக்கு ,பில் கேட்ஸ் வரட்டும் ,என்ன வடை போடலாம்னு யோசிக்கலாம் !
Deleteநன்றி
Microwsoft-பிரியாணி கடையா? ஹா...ஹா...
ReplyDeleteமைக்ரோ ஓவன்லே எந்த கறியை போட்டு எடுத்தாலும் சாப்ட்டாதான் இருக்கும் ,இந்த காக்கா பிரியாணி கடையிலேயும் அதே பார்முலாதான் !
Deleteநன்றி
ரைட்டு.
ReplyDeleteஇப்படி எத்தனை பேர் கிளம்பி இருக்கீங்க ,ரைட்டு போட ?
Deleteநன்றி
முடியல்ல சகோதரா தங்களின் நகைச்சுவைப் பகிர்வுக்கு
ReplyDeleteஅணி சேர்த்து நிக்கும் நகைச்சுவைக் கருத்துக்களும் கண்டு மேலும்
மேலும் வயிறு குலுங்கச் சிரிக்கும் அளவிற்கு ஆகிப் போச்சு :))))
அருமை ! வாழ்த்துக்கள் .
நல்லா சொன்னீங்க மேடம் ,நாரோட சேர்ந்த பூ ..சாரி ...நாரோட சேர்ந்த பூமாதிரி நகைச்சுவையோடு வரும் கமெண்ட்களை நானும் ரசிக்கிறேன் !
Deleteநன்றி
ஆஹா! ரைட்டு!
ReplyDeleteநீங்களும் கொஞ்சம் வித்தியாசமான மேற்படி ரைட்டு குரூப் போலிருக்கே !
Deleteநன்றி
நல்ல நகைச்சுவை.
ReplyDelete105வயது வரை வாழ்ந்து சமீபத்தில் மறைந்த தங்களின் மாமாவே வந்து வாழ்த்தியதை போல் எண்ணி மகிழ்கிறேன் ,தங்களை பாராட்டைக் கண்டு !
Deleteசீக்கிரம் அடுத்த பதிவைப் போடுங்க !
நன்றி
ஆகா
ReplyDeleteத.ம.10
ஆகாவுக்கு ஒரு நன்றி ,தமிழ்மண மகுடம் இன்று நான் சூட காரணம் உங்களின் த ம 10,அதற்கு இன்னொரு நன்றி !
Deleteமுதல் முறை வந்தப்போ ஒரேயொரு ஜோக்கா னு நினைத்தேன்.
ReplyDeleteஇப்போ புரிஞ்சிருச்சு . கமெண்டுக்கு பதில் போடுற விதமா எக்கச்சக்க ஜோக்குகள்!
//அப்புறம் உன்னிக்ரிஷ்ணன் குரலா வரும்//lol
இந்த பாராட்டு ,இங்கே கமெண்ட்போட்டு சிரிக்க வைத்து ,சிந்திக்கவும் உங்களைப் போன்றவர்களையே சாரும் !
Delete//உள்ளே போய்இருக்கிறது காக்கா கறி,அதில் இருந்து உன்னி குரலும் வராது ,உன்னியை உடம்புலே வைச்சிருக்கிற lol குரலும் வராது !
நன்றி
வந்தோமோ? படித்தோமோ? சிரித்தோமா? என்று புதிய எளியை பாணியை உருவாக்கியிருக்கீறீங்க. சபாஷ்
ReplyDeleteவசிட்டர் வாயால் பிரம்மா ரிஷிபட்டம் என்பார்களே ,அதைப் போல் இருக்கிறது உங்கள் பாராட்டு !ஜோக்காளிக்கு வரும் விசிட்டர்கள் தரும் ஆதரவால் இந்த பாணி சாத்தியமாகி வருகிறது ...அதாவது ரசிக்கும் படியான (?)நாலு வரி பதிவுக்கு ,நாற்பது வரி கமெண்ட்!
Deleteநன்றி
எளிய பாணி என்று மாற்றி படிக்கவும்
ReplyDeleteமாற்றி படித்து பார்த்தேன் ,முதலில் எனக்கு புரிந்த அர்த்தமே வருகிறது !
Deleteநன்றி
ஹாஹாஹஹ்! கா கா கா என்று விவேக் ரன் படத்தில் கத்துவாரே அது போல கத்தியிருப்பரோ?!!!! மைக்ரோசாஃப்ட் காரர் இதெல்லாம் கூட தயாரிக்க ஆரம்பித்து வைட்டரோ? ஊர்ல இருக்கறவங்க எல்லாரும் அப்படித்தான் காகா குரல்லதான் பேசுவாங்கனு சொல்லுங்க......ஏன்ன microsoft application இல்லாம இருக்கற சிஸ்டம்ச் ரொம்ப கம்மியாச்சே!
ReplyDeleteவிவேக் காமெடி நினைவுக்கு வந்தது!
த.ம.
விவேக் &கோ வில் கிடைக்காத my crow soft application ஜோக்காளி ஷாப்பின் ஸ்பெஷல்ஆச்சே !
Deleteநன்றி
'My Crow Soft கடையில
ReplyDeleteபுரியாணி சாப்பிட்டதால
வயிற்றுக்குள்ளே
காக்கா சத்தமா?
படித்த பின்
வயிறு குலுங்கச் சிரித்தேன்!
பாடகர்கள் அடிவயிற்றில் இருந்து பாடுவதைப் போல ,கா ..கா ..கா ..என்று பழைய பாடலும் இனி வருமா ?
Deleteநன்றி
காக்கா பிரியாணி கடைசி ஒரு பிளேட் தான் உள்ளது ,வேணுங்கிறவங்க உடனே வந்து வாங்கிக்குங்க !
ReplyDelete