ஹா ஹா ஹா... அப்ப அவரு கண்டக்டர் இல்லையா?
கண்டக்டரும் இல்லே ,டிரைவரும் இல்லே ,மூணாவதா பஸ்சிலேயே பொழைப்பை ஓட்டுகிறவர் !நன்றி
Soft-டான வேலை...!?
அவருக்கு அது 'soft'டான வேலைதானே ?நன்றி
சாப்ட்டுவேர் இஞ்சினியர் மாறி இவரு அண்டர்வேர் இஞ்சினியர்பா... :-)அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!
சரியாச் சொன்னீங்க ,முட்டா நைனா !நன்றி
அவருக்கு ஐடி கார்டு கொடுத்திடலாம்...அப்படியே இன்கம் டாக்ஸ் கார்டும்
இப்படிப்பட்ட ஆளெல்லாம் கணக்கு வழக்கு இல்லாமே சம்பாதிப்பாங்க ,ஆனால் ITகட்ட மாட்டாங்க ,மாச சம்பளக்காரனை மட்டும் பிழிஞ்சி எடுத்துடுவாங்க !இவன் மடியிலே கையை வைக்க முட்டியுமா ,பரிதி ஜி ?நன்றி
நகைச்சுவைக்கு அணிந்துரையாக தொடரும் கருத்துரைகள் ஒவ்வொன்றையும் பார்த்தால் சிரிப்புத் தான் வருகிறது :)))))) வாழ்த்துக்கள் சகோ .
ஜாலியா இருக்கிறவங்கதானே ஜோக்காளிப் பேட்டைக்கு வர்றாங்க !நன்றி
''பிக்பாக்கெட் வேலைக்கு யூனிபார்ம் எதுக்கு?'' என்பது பொருத்தமான கேள்வி, பொறுப்பான கேள்வி
இவங்க பொறுப்பு புல்லரிக்க வைக்குதே !நன்றி
ஹாஹா
வலைச்சர ஆசிரியர் பொறுப்பிலே இருக்கிற இந்த பிசியான நேரத்திலேயும் வந்தமைக்கு நன்றி !
ஹாஹாஹா!
இவங்க பஸ்ஸிலே வேலைப் பார்க்கிற லட்சணம் இதுதான் சுரேஷ் ஜி !நன்றி
அப்போ மத்ததை மாமூல்பார்ம்ன்னு வெச்சிரலாமா.கோபாலன்
யூனிபார்ம் போட்டுகிட்டு மாமூல் வாங்கிறவங்களை கேட்டுகிட்டு முடிவு எடுக்கலாம் கோபாலன் ஜி !நன்றி
அந்த தொழிலுக்கும் யூனிபாரம் போட்டா எல்லாரும் ஜாக்கிரதையா ஆகிவிடுவாங்கல்ல.....
நாம ஜாக்கிரதையா இருக்கக் கூடாதுங்கிறது தானே அவங்க எண்ணமே ?நன்றி
Today : http://dindiguldhanabalan.blogspot.com/2014/03/Speed-Wisom-3.html
நல்ல பதிவு ...படித்தேன் ..உங்கள் சேவை தொடரட்டும் !
ஏன் போலீஸ் இல்லை போக்குவர்த்து ஊழியர் யூனிபார்ம் போட்டா தொழிலுக்கு வசதி தானே!+1 enjoy!
இதுவும் நல்ல ஐடியாவா இருக்கே !நீங்களும் ரஜினியும் ஒண்ணு,வரவேண்டிய நேரத்திற்கு கரெக்டா வந்து விடுகிறீர்கள்!நன்றி
ஹாஹாஅ.....நாங்க சொல்ல நினைச்சதை நம்பள்கி சொல்லிவிட்டதால்.....த.ம.
எங்க பொழப்பை கெடுக்க வந்துட்டியான்னு அவங்க சண்டைக்கு வருவாங்களே !நன்றி
சுலபமான பிளைப்பு அவருக்கு
சாப்ட் அன்டர்வேர் எஞ்சினியர்னு சொல்லலாம் என்றிகளா ?நன்றி
அப்படிப் போட்டஒளியத் தெரியாதவன் தலையாரி வீட்டில்நுழைஞ்ச மாதிரி ஆகிடாதோ ?
அதானே ?களவாணி பயலுக்கு சீருடை வேறக் கேட்குதோ ?நன்றி
tha.ma 9
நன்றி
ஆகாத.ம.10
:))))+1
வருகை தந்தமைக்கு நன்றி
ஹா ஹா ஹா... அப்ப அவரு கண்டக்டர் இல்லையா?
ReplyDeleteகண்டக்டரும் இல்லே ,டிரைவரும் இல்லே ,மூணாவதா பஸ்சிலேயே பொழைப்பை ஓட்டுகிறவர் !
Deleteநன்றி
Soft-டான வேலை...!?
ReplyDeleteஅவருக்கு அது 'soft'டான வேலைதானே ?
Deleteநன்றி
சாப்ட்டுவேர் இஞ்சினியர் மாறி இவரு அண்டர்வேர் இஞ்சினியர்பா... :-)
ReplyDeleteஅல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!
சரியாச் சொன்னீங்க ,முட்டா நைனா !
Deleteநன்றி
அவருக்கு ஐடி கார்டு கொடுத்திடலாம்...அப்படியே இன்கம் டாக்ஸ் கார்டும்
ReplyDeleteஇப்படிப்பட்ட ஆளெல்லாம் கணக்கு வழக்கு இல்லாமே சம்பாதிப்பாங்க ,ஆனால் ITகட்ட மாட்டாங்க ,மாச சம்பளக்காரனை மட்டும் பிழிஞ்சி எடுத்துடுவாங்க !
Deleteஇவன் மடியிலே கையை வைக்க முட்டியுமா ,பரிதி ஜி ?
நன்றி
நகைச்சுவைக்கு அணிந்துரையாக தொடரும் கருத்துரைகள் ஒவ்வொன்றையும்
ReplyDeleteபார்த்தால் சிரிப்புத் தான் வருகிறது :)))))) வாழ்த்துக்கள் சகோ .
ஜாலியா இருக்கிறவங்கதானே ஜோக்காளிப் பேட்டைக்கு வர்றாங்க !
Deleteநன்றி
ReplyDelete''பிக்பாக்கெட் வேலைக்கு யூனிபார்ம் எதுக்கு?'' என்பது பொருத்தமான கேள்வி, பொறுப்பான கேள்வி
இவங்க பொறுப்பு புல்லரிக்க வைக்குதே !
Deleteநன்றி
ஹாஹா
ReplyDeleteவலைச்சர ஆசிரியர் பொறுப்பிலே இருக்கிற இந்த பிசியான நேரத்திலேயும் வந்தமைக்கு நன்றி !
Deleteஹாஹாஹா!
ReplyDeleteஇவங்க பஸ்ஸிலே வேலைப் பார்க்கிற லட்சணம் இதுதான் சுரேஷ் ஜி !
Deleteநன்றி
அப்போ மத்ததை மாமூல்பார்ம்ன்னு வெச்சிரலாமா.
ReplyDeleteகோபாலன்
யூனிபார்ம் போட்டுகிட்டு மாமூல் வாங்கிறவங்களை கேட்டுகிட்டு முடிவு எடுக்கலாம் கோபாலன் ஜி !
Deleteநன்றி
அந்த தொழிலுக்கும் யூனிபாரம் போட்டா எல்லாரும் ஜாக்கிரதையா ஆகிவிடுவாங்கல்ல.....
ReplyDeleteநாம ஜாக்கிரதையா இருக்கக் கூடாதுங்கிறது தானே அவங்க எண்ணமே ?
Deleteநன்றி
Today : http://dindiguldhanabalan.blogspot.com/2014/03/Speed-Wisom-3.html
ReplyDeleteநல்ல பதிவு ...படித்தேன் ..உங்கள் சேவை தொடரட்டும் !
Deleteஏன் போலீஸ் இல்லை போக்குவர்த்து ஊழியர் யூனிபார்ம் போட்டா தொழிலுக்கு வசதி தானே!
ReplyDelete+1 enjoy!
இதுவும் நல்ல ஐடியாவா இருக்கே !
Deleteநீங்களும் ரஜினியும் ஒண்ணு,வரவேண்டிய நேரத்திற்கு கரெக்டா வந்து விடுகிறீர்கள்!
நன்றி
ஹாஹாஅ.....நாங்க சொல்ல நினைச்சதை நம்பள்கி சொல்லிவிட்டதால்.....
ReplyDeleteத.ம.
எங்க பொழப்பை கெடுக்க வந்துட்டியான்னு அவங்க சண்டைக்கு வருவாங்களே !
Deleteநன்றி
சுலபமான பிளைப்பு அவருக்கு
ReplyDeleteசாப்ட் அன்டர்வேர் எஞ்சினியர்னு சொல்லலாம் என்றிகளா ?
Deleteநன்றி
அப்படிப் போட்ட
ReplyDeleteஒளியத் தெரியாதவன் தலையாரி வீட்டில்
நுழைஞ்ச மாதிரி ஆகிடாதோ ?
அதானே ?களவாணி பயலுக்கு சீருடை வேறக் கேட்குதோ ?
Deleteநன்றி
tha.ma 9
ReplyDeleteநன்றி
Deleteஆகா
ReplyDeleteத.ம.10
:))))
ReplyDelete+1
வருகை தந்தமைக்கு நன்றி
ReplyDelete