25 March 2014

கைவிடக் கூடாதுன்னு அவங்களே சொல்லிட்டாங்களா ?

''என்னாலே நம்பவே முடியலே ,டாஸ்மாக் கடையிலே அவ்வையாரின் ஆத்திச் சூடி வரிகளா ?''
''ஆமா ,ஊக்க'மது' கைவிடேல்னு எழுதி இருக்காங்களே !''

32 comments:

  1. Replies
    1. ஒவ்வையார் இருந்தால் நிச்சயம் திருத்தி எழுதி இருப்பாரோ ?
      நன்றி

      Delete
  2. தனபாலன் அவர்களுக்கு தோன்றிய அதே வரிகள் எனது மனதிலும்....

    ReplyDelete
    Replies
    1. ஆனால் என் மனதில் வேறு ....
      சமீபத்தில் படித்தது ...ஆண்கள் டாய்லட் சுவரில் 'மாலதி ஐ லவ் யூ'ன்னு எழுதி இருப்பதன் கீழ் 'மாலதி இங்கே ஏண்டா வரப் போறா ?'
      இதை போல்தான் ஒவ்வையார் வந்தால் இங்கே வர மாட்டார் என்ற தைரியத்தில் எழுதி இருப்பார்களோ ?
      நன்றி

      Delete
  3. ஏற்கனவே முகநூலில் படித்த ஞாபகம்...

    ReplyDelete
    Replies
    1. நல்ல வேளை,டாஸ்மாக் கடையில் படித்த ஞாபகம் என்று சொல்லாமல் விட்டீர்களே !
      நன்றி

      Delete
  4. வெளங்கிரும்...

    அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!

    ReplyDelete
    Replies
    1. ஏசி பாருடன் டாஸ்மாக் நல்லாத்தானே இருக்கு ,எனக்குத்தான் எதுவும் விளங்கலே !
      நன்றி

      Delete
  5. வாசகத்துக்குக் கீழே ‘...இப்படிக்கு, ஔவையார்’னு எழுதாம விட்டாங்களே!

    புண்ணியவான்களுக்கு நன்றி சொல்வோம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றிக்கு பதிலா ஒரு குவாட்டர் கேட்பாங்களே ,பரவாயில்லையா ?
      நன்றி

      Delete
  6. ஆகா ஔவைக்கு இந்த நிலையா

    ReplyDelete
    Replies
    1. அரிது அரிது டாஸ்மாக் பக்கம் ஒதுங்காத மானிடரை பார்த்தல் அரிதுன்னு இன்னைக்கு வந்த பாடுவாங்க போலிருக்கே !
      நன்றி

      Delete
  7. "அடப் பாவிகளா...!" என்று
    நம்ம திண்டுக்கல் தனபாலன்
    உறைக்கச் சொல்வதில்
    தவறில்லைக் காணும்...
    டாஸ்மாக் கடை விறைச்ச
    மண்டைகளுக்கு
    ஔவையாரைப் பற்றி
    எங்கே தெரியப் போகிறது...
    தமிழ்நாட்டு அரசு தான் - அதனைப்
    படிப்பிக்கவும் வேண்டுமே!

    ReplyDelete
    Replies
    1. இவரது கருத்துக்களையே நானும் வழிமொழிகிறேன் !
      பாவம் ஒளவையார் தமிழ்க் கருத்து எப்படியெல்லாம் திரிவு படுகிறது
      பாருங்கள் !

      Delete
    2. குடிகாரனின் ஆத்திச் சூடி அ'ரம்' செய விரும்பு 'என்றுதானே ஆரம்பமாகும் ?
      நன்றி

      Delete
  8. தலைவரு எவ்ளவு நல்லவங்க. தலைவரு ந்மது அரசுன்னு சொல்லாம எனது அரசுன்னு சொல்றாங்களே.

    கோபாலன்

    ReplyDelete
    Replies
    1. ஆனால் ,ஊழலில் மாட்டி இருக்கும் டிவி சேனல் இது உங்கள் சேனல்ன்னு சொல்லும்போது ..CBI நம்மையும் கைது செய்ய வந்து விடுமோவென்று பயம் எற்படுகிறது !
      நன்றி

      Delete
    2. மன்னிக்கவும். நான் தலைவின்னு எழுதியிருக்கணும்.

      நன்றி,

      கோபாலன்

      Delete
    3. இப்பவும் ஒண்ணும் மோசம் போகலே (இதென்னடா வம்புன்னு இங்கே மோசன் போவது வேற கதை }
      நன்றி

      Delete
  9. சனி நீராடு என்பதை bar ஆடு என ரீமிக்ஸ் பண்ணாம இருந்தா சரி!

    ReplyDelete
    Replies
    1. சனியங்க அதையும் செய்தாலும் ஆச்சரியமில்லை !
      நன்றி

      Delete
  10. ஔவையாரையும் விட்டு வைக்கலியா? கொடுமை!

    ReplyDelete
    Replies
    1. சாமிகளுக்கு தனி கிளாஸ் கொடுக்கிற பாரும் உண்டாமே ,சாமிகளே தப்ப முடியாத போது அவர்களிடம் இருந்து ஔவையார் தப்ப முடியுமா ?
      நன்றி

      Delete
  11. அடப்படுபாவிப் பயலுவலா... அப்படியா எழுதியிருந்தானுக...

    ReplyDelete
    Replies
    1. தமிழ்ப் போதை தலைக்கு ஏறியதால் இப்படி எழுதி இருப்பானோ ?
      நன்றி

      Delete
  12. சரிதானே
    ஊக்கம் தரும் மதுவை கைவிடலாமா ?

    ReplyDelete
    Replies
    1. மதுவை வாயில் விடாமல் கை விட்டாலும் நல்லதுதான் !
      நன்றி

      Delete
  13. நாடு உருப்பட்டாபுலதான்! இவங்களுக்கெல்லாம் குடிச்சு குடிச்சு, மூளைதான் மழுங்கிக் கிடக்குதே! அப்புறம் எப்படி ஆத்திச் சூடி எல்லாம் கண்ணுல படும்?

    மதுவை ஒழிக்காத வரைக்கும் உருப்படப் போவதில்லை!

    த.ம.

    ReplyDelete
    Replies
    1. குடிமகன்களின் எண்ணிக்கை கூடிப் போச்சு ,மெதுவாச் சொல்லுங்க ,குடிகாரங்க நம்மளை ஒழிச்சுகட்டிருவாங்க !
      நன்றி

      Delete