அந்த ஸ்வீட் ஸ்டால்லே சர்க்கரை நோய்க் காரங்க உண்டு ஒழிக்க மாட்டாங்க என்றா அங்கே வேலை நிச்சயம் என்றாங்க... இப்பவெல்லாம் நம்மாளுங்க உண்ட பின் மெற்போமின் குளிசை போடுவாங்க என்று அந்த ஸ்வீட் ஸ்டால் முதலாளிக்குத் தெரியாதாக்கும்!
இன்றைக்கு இது இரண்டாவது பதிவு ,எனக்கும் நீளமாய் பதிவு போட ஆசைதான் நேரமின்மைதான் காரணம் ..அவ்வப்போது சற்று நீளமாய் பதிவு வருவதைப் படித்து இருப்பீர்கள் என நம்புகிறேன் ! ஆலோசனைக்கு நன்றி !
அட, அப்பத்தான் ஸ்சுவிட்ட தொட மாட்டாங்களாக்கும்.........
ReplyDeleteமுதலாளிக்கு நல்ல மனசு ,நோயாளிக்கு வேலை தர்றாராம் !
Deleteநன்றி
ஜீ!..
Deleteமுதலாளி மைனரா?... அப்ப எறும்பு கடிக்கட்டும்!..
கடிக்கக் கூடாத இடத்திலே கடிக்கக் கூடாதுன்னு வேணா சொல்லிடலாம் !
Deleteநன்றி
பாவத்தையும் சேர்த்து சம்பாதிக்கவா..?
ReplyDeleteபாகுவை கரைத்து ஸ்வீட் செய்து சம்பாதிப்பவரே யோசிக்கட்டும் !
Deleteநன்றி
சர்க்கரை என்பது நோய் அல்ல...ஜி
ReplyDeleteஅது உடலில் தேங்கும் செரிமானமாகாத அதீத சத்து......
உண்மைதான் ,இன்சுலின் குறைபாடு என்றுதான் சொல்லணும் .நம்ம மேட்டரை ஈசியா புரியவைக்க இப்படி சொல்ல வேண்டியிருக்கே !
Deleteநன்றி
நல்ல மொதலாளிதான்!
ReplyDeleteநல்ல முதலாளியை ஏமாற்றி பார்சல் வெளியே போகாமல் இருந்தால் சரிதான் !
Deleteநன்றி
அந்த ஸ்வீட் ஸ்டால்லே
ReplyDeleteசர்க்கரை நோய்க் காரங்க
உண்டு ஒழிக்க மாட்டாங்க என்றா
அங்கே வேலை நிச்சயம் என்றாங்க...
இப்பவெல்லாம்
நம்மாளுங்க உண்ட பின்
மெற்போமின் குளிசை போடுவாங்க என்று
அந்த ஸ்வீட் ஸ்டால்
முதலாளிக்குத் தெரியாதாக்கும்!
அப்படியா சங்கதி ?இது தெரிஞ்சா குளிசை கொண்டுவரக்கூடாதுன்னு செக் செய்ய சொல்லி விடுவாரே !
Deleteநன்றி
ஓனர் செம உஷார் பார்ட்டி போல!!!
ReplyDeleteஉஷார் பார்ட்டிக்கு நிறைய காரம் காலியாகிறது தெரியாது போலிருக்கே !
Deleteநன்றி மேடம் (மறக்கலே ..நீங்க ஒருதரம் சொன்னது நூறு தரம்எனக்கு 'எக்கோ'வாய் எதிரொலித்தது )
இப்படியுமா ஆள் எடுப்பார்கள்
ReplyDeleteஅதானே ,முழு உடலும் நலமாய் இருக்கிறதா என்றுதானே பார்க்கணும் ?
Deleteநன்றி
த.ம.4
ReplyDeletenanry
Deleteமுதலாளி ஓவர் உஷார் பார்ட்டியா இருக்காரே.....
ReplyDeleteஇருக்கட்டும் இருக்கட்டும் இவர் கண்ணிலே எண்ணெய் ஊற்றிக்கிட்டு கண்காணித்தாலும் எண்ணெய் கேன்கள் காணாமல்தான் போகும் !
Deleteநன்றி
அட ஒரு நாலஞ்சு விசயங்களை ஒன்றாக போடுங்களேன். அநியாயத்திற்கு ரெண்டு வரிக்கெல்லாம் ஒரு பதிவா?
ReplyDeleteஇன்றைக்கு இது இரண்டாவது பதிவு ,எனக்கும் நீளமாய் பதிவு போட ஆசைதான் நேரமின்மைதான் காரணம் ..அவ்வப்போது சற்று நீளமாய் பதிவு வருவதைப் படித்து இருப்பீர்கள் என நம்புகிறேன் !
Deleteஆலோசனைக்கு நன்றி !
ஹாஹாஆ! ஜி! சர்க்கரை வியாதி உள்ளவர்கள் தான் அதிகமாக ஸ்வீட்டுக்கு ஆசைப்படுவார்கள் ஜி!
ReplyDeleteத.ம.
ஆசைக் கோளாறு எங்கே கொண்டு போய்விடும் தெரிந்தவர்கள் வாயைக் கட்டுவார்கள் !
Deleteநன்றி