ஐடியா நல்லாத் தான் இருக்கு மூஞ்சி கறுக்காமல் இருந்தால் சரி தான் :)
மூஞ்சி கறுத்தாலும் பரவாயில்லை ,இவருக்கு தோசை வார்த்து கொடுத்து முடிப்பதற்குள் முழங்கால் வலி அம்மாவுக்கு வந்து விடுகிறதாமே?நன்றி
அவ்வளவு சுவையா இருக்கு...!
சுவைக்கலைன்னா இந்த வேகம் இருக்குமா ?நன்றி
ஒரு தோசையை முழுசா அப்படியே சாப்பிட்டு விடுவாரோ..... :)
பத்து தோசையை அப்படி தின்ன பிறகும் இன்னும் ரெண்டு வேணும்னு கேட்பார்,அதையும் தின்னுட்டு கடைசியா இன்னும் ரெண்டு என்பார் !நன்றி
ஹாஹாஹஹா சாப்பாட்டு ராமன்??!!!த.ம.
சாப்பாடு என்றாலும் கொட்டிக்கோன்னு ஒரே நேரத்தில் வேலை முடிஞ்சுரும் ,தோசையை ஒவ்வொன்னாய் முட்டி தேய நின்னு வார்த்து தர வேண்டியிருக்கே !நன்றி
வீட்டம்மணிங்க இத மாதிரியெல்லாம் கவனிக்கிறாங்களா என்ன? ஆச்சர்யம்தான்!
வீட்டம்மணிங்க ஆசைகள் எல்லாம் நிறைவேறிக் கொண்டிருக்கும் வரை தோசைக் கணக்கு மனதில் வருவதில்லை !நன்றி
புரோட்டாக் கடை தோசக்கல்லு மாதிரி பெருசா வாங்கியிருக்கலாம்!
அவ்வளவு பெரிய கல்லு சூடாகிற வரைக்கும் நம்மாளுக்கு பொறுமை இருக்காதே !மாவைக் குடிக்க ஆரம்பித்து விடுவாரே !நன்றி
நல்ல ஐடியாவாக இருக்கே இரு கல்லில் தோசைஇனிய வாழ்த்து.வேதா. இலங்காதிலகம்.
தேவையே கண்டுபிடிப்பின் தாய் என்று சும்மாவாச் சொல்லி இருக்காங்க ?நன்றி
தோசை வேகிற வேகமா - அதைஅத்தான் உள்ளே தள்ளுற வேகமா - அதைமச்சாள் சுட்டுத் தள்ளுற வேகமாஎது தான் அதிகம்?
மச்சாள் மட்டுமில்லே ,வேற எந்த ஆளை வைச்சு சுட்டு தந்தாலும் மச்சான் உள்ளே தள்ளுற வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாது !நன்றி
உங்க வீட்டு அனுபவத்தை எல்லாம் இப்படியா ஜோக்காக போடுறது????
சொக்கன் ஜி ,பக்கத்திலே காதைக் கொண்டாங்க (காதைக் கடிக்க மாட்டேன் ,தைரியமா வாங்க )எனக்கு தோசை என்றாலே சுத்தமாய் பிடிக்காது !நன்றி
ஐடியா நல்லாத் தான் இருக்கு மூஞ்சி கறுக்காமல் இருந்தால் சரி தான் :)
ReplyDeleteமூஞ்சி கறுத்தாலும் பரவாயில்லை ,இவருக்கு தோசை வார்த்து கொடுத்து முடிப்பதற்குள் முழங்கால் வலி அம்மாவுக்கு வந்து விடுகிறதாமே?
Deleteநன்றி
அவ்வளவு சுவையா இருக்கு...!
ReplyDeleteசுவைக்கலைன்னா இந்த வேகம் இருக்குமா ?
Deleteநன்றி
ஒரு தோசையை முழுசா அப்படியே சாப்பிட்டு விடுவாரோ..... :)
ReplyDeleteபத்து தோசையை அப்படி தின்ன பிறகும் இன்னும் ரெண்டு வேணும்னு கேட்பார்,அதையும் தின்னுட்டு கடைசியா இன்னும் ரெண்டு என்பார் !
Deleteநன்றி
ஹாஹாஹஹா சாப்பாட்டு ராமன்??!!!
ReplyDeleteத.ம.
சாப்பாடு என்றாலும் கொட்டிக்கோன்னு ஒரே நேரத்தில் வேலை முடிஞ்சுரும் ,தோசையை ஒவ்வொன்னாய் முட்டி தேய நின்னு வார்த்து தர வேண்டியிருக்கே !
Deleteநன்றி
வீட்டம்மணிங்க இத மாதிரியெல்லாம் கவனிக்கிறாங்களா என்ன? ஆச்சர்யம்தான்!
ReplyDeleteவீட்டம்மணிங்க ஆசைகள் எல்லாம் நிறைவேறிக் கொண்டிருக்கும் வரை தோசைக் கணக்கு மனதில் வருவதில்லை !
Deleteநன்றி
புரோட்டாக் கடை தோசக்கல்லு மாதிரி பெருசா வாங்கியிருக்கலாம்!
ReplyDeleteஅவ்வளவு பெரிய கல்லு சூடாகிற வரைக்கும் நம்மாளுக்கு பொறுமை இருக்காதே !மாவைக் குடிக்க ஆரம்பித்து விடுவாரே !
Deleteநன்றி
நல்ல ஐடியாவாக இருக்கே இரு கல்லில் தோசை
ReplyDeleteஇனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
தேவையே கண்டுபிடிப்பின் தாய் என்று சும்மாவாச் சொல்லி இருக்காங்க ?
Deleteநன்றி
தோசை வேகிற வேகமா - அதை
ReplyDeleteஅத்தான் உள்ளே தள்ளுற வேகமா - அதை
மச்சாள் சுட்டுத் தள்ளுற வேகமா
எது தான் அதிகம்?
மச்சாள் மட்டுமில்லே ,வேற எந்த ஆளை வைச்சு சுட்டு தந்தாலும் மச்சான் உள்ளே தள்ளுற வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாது !
Deleteநன்றி
உங்க வீட்டு அனுபவத்தை எல்லாம் இப்படியா ஜோக்காக போடுறது????
ReplyDeleteசொக்கன் ஜி ,பக்கத்திலே காதைக் கொண்டாங்க (காதைக் கடிக்க மாட்டேன் ,தைரியமா வாங்க )எனக்கு தோசை என்றாலே சுத்தமாய் பிடிக்காது !
Deleteநன்றி