MA படிச்சிட்டு இப்படி பாட்டில்லே இருந்து கிளாஸ்லே 'விட்டுக் கொடுக்கிற 'வேலையைப் பார்க்கிறோமேன்னுஒரு தாழ்வு மனப்பான்மை அவருக்கு இருக்கிறனாலே, முதல் ராத்திரியே கறாரா இப்படி சொல்லிட்டார்ன்னு நானும் 'விட்டு' அடிச்சா நீங்க ரசிக்காமலா போய்விடுவீர்கள் ?(இருங்க மூச்சு வாங்கிக்கிறேன் ) நன்றி
ஹாஹாஹாஆ! ஜி! அது என்ன ஜி?!!! வீட்டுக் கொடுப்பேன்? விட்டுக் கொடுப்பேன் இல்லையோ! ம்ம்ம்ம் பரவாயில்லை இது போல ஜோக்குகள் எல்லாம் புரிந்து கொள்ள முடியதா என்ன??!!!!!!!!!!!!!
இந்த மது படுத்தும்பாடு இந்த மாதுக்களை ரொம்பவே படுத்துகிறதோ?!!!!
த.ம.+
துளசிதரன் (என் தோழியின் ஐடி யில் அவர் இட்ட சில drafts வாசித்துக் கொண்டிருந்ததால் அதிலிருந்து இந்த பின்னூட்டம். ஆனால் சென்னையில் இருந்தாலும் அவரும் இதை வாசித்தார் பின்னூட்டமும் சேர்ந்துதான் என்பது வேறு விஷயம்!! )
மது மாது என்றாலே மூளை இப்படி தப்பு தப்பா டைப்படிக்கும் போலிருக்கிறது,ரொம்ப ஜாக்கிரதையா இருக்க வேண்டியது தான் ! மது மாதுக்களை மட்டுமல்ல சாதுக்களைக் கூட பாதை மாற்றிவிடுமே ! இவ்வளவு சிரமப்பட்டு கமெண்ட் போட்டதற்கு நன்றி
சிந்திக்க வைக்கும் ஜோக் என்றால் சும்மாவா ?விளக்கம்தான் புரிய வைத்ததா ?அப்பா நான் சிந்திக்க வைக்கலையா ?அவ்வவ்வ்வ்வ் ...எழுதிய என்னை மன்னியுங்கள் சுரேஷ் ஜி ! நன்றி
ஓஹோ...! ஹா... ஹா...
ReplyDeleteவீட்டுக் - விட்டுக்...?
MA படிச்சிட்டு இப்படி பாட்டில்லே இருந்து கிளாஸ்லே 'விட்டுக் கொடுக்கிற 'வேலையைப் பார்க்கிறோமேன்னுஒரு தாழ்வு மனப்பான்மை அவருக்கு இருக்கிறனாலே, முதல் ராத்திரியே கறாரா இப்படி சொல்லிட்டார்ன்னு நானும் 'விட்டு' அடிச்சா நீங்க ரசிக்காமலா போய்விடுவீர்கள் ?(இருங்க மூச்சு வாங்கிக்கிறேன் )
Deleteநன்றி
வணக்கம் ஜி... உங்களுக்கும் உதவலாம்...
ReplyDeletehttp://dindiguldhanabalan.blogspot.com/2014/03/Speed-Wisdom-4.html
அவசியம் எனக்கு உதவும் பதிவுதான் ,பயன்படுத்திக் கொள்கிறேன் .
Deleteநன்றி
சர்க்காரு சாராயத்தால குடும்பத்துலயும் கொயப்பமா...?
ReplyDeleteஅல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!
ஆமாம் ,கடையிலே விட்டுக் கொடுத்ததால் குழப்பம் ,வீட்டுலே விட்டுக் கொடுக்காததால் குழப்பம் !
Deleteநன்றி
அவங்க.. எல்லாம் சரியாத் தானே சொல்றாங்க!?..
ReplyDeleteவிட்டுக் கொடுப்பார்ன்னு தாலி கட்டிகிட்டது தப்பாபோச்சேன்னு சொல்றதுதானே ?
Deleteநன்றி
என்னமோ போங்க..
ReplyDeleteதலைப்பைப் பார்த்து வந்து பல்பு வாங்கினதைச் சொல்றீங்களா ,கோவை ஆவி ஜி ?
Deleteநன்றி
மது-மாது ஜோக்? கொஞ்சநேரம் கழிச்சுத்தான் புரியுது
ReplyDeleteரெண்டுமே போதை சமாசாரமாச்சே ,லேட்டாகத்தான் வேலை செய்யும் !
Deleteநன்றி
விட்டுக் கொடுப்பேன், ஊத்திக் குடுப்பேன்..... எப்படி சொன்னாலும் வீட்டம்மாவுக்கு புரிஞ்சிருக்கும் :))
ReplyDeleteபோகப்போக புரிஞ்சுக்குவாங்க !
Deleteநன்றி
ஹாஹாஹாஆ! ஜி! அது என்ன ஜி?!!! வீட்டுக் கொடுப்பேன்? விட்டுக் கொடுப்பேன் இல்லையோ! ம்ம்ம்ம் பரவாயில்லை இது போல ஜோக்குகள் எல்லாம் புரிந்து கொள்ள முடியதா என்ன??!!!!!!!!!!!!!
ReplyDeleteஇந்த மது படுத்தும்பாடு இந்த மாதுக்களை ரொம்பவே படுத்துகிறதோ?!!!!
த.ம.+
துளசிதரன் (என் தோழியின் ஐடி யில் அவர் இட்ட சில drafts வாசித்துக் கொண்டிருந்ததால் அதிலிருந்து இந்த பின்னூட்டம். ஆனால் சென்னையில் இருந்தாலும் அவரும் இதை வாசித்தார் பின்னூட்டமும் சேர்ந்துதான் என்பது வேறு விஷயம்!! )
மது மாது என்றாலே மூளை இப்படி தப்பு தப்பா டைப்படிக்கும் போலிருக்கிறது,ரொம்ப ஜாக்கிரதையா இருக்க வேண்டியது தான் !
Deleteமது மாதுக்களை மட்டுமல்ல சாதுக்களைக் கூட பாதை மாற்றிவிடுமே !
இவ்வளவு சிரமப்பட்டு கமெண்ட் போட்டதற்கு நன்றி
அறத்துன்பம்!(தர்ம சங்கடம்)
ReplyDeleteஅற்றாக் ஷாப்பினால் வந்த துன்பம்னும் சொல்லலாம் அய்யா !
Deleteநன்றி
கல்யாணமாகி
ReplyDeleteமுதல் ராத்திரிதான் முடிஞ்சுருக்கு
அதற்குள்ளே
விட்டுக் கொடுப்பேன்'னு
கனவு காணாதேன்னு
குண்டொன்றைப் போட்டால்
வீடு வெடிச்சுச் சிதறும் போல...
தெரியாமச் சொல்லி விட்டோமேன்னு அவரே வருத்தப் படும் நாள் வெகு தொலைவில் இல்லை !
Deleteநன்றி
முதல் ராத்திரியிலேயே தண்ணி அடித்துவிட்டு மனைவியிடம் உளறியிருப்பாரோ?
ReplyDeleteஅதையும் விட்டு கொடுக்க முடியாதுன்னு சிம்பாலிக்கா காட்டி இருப்பாரோ !
Deleteநன்றி
முதலில் புரியவில்லை! உங்கள் விளக்கம் புரியவைத்தது! நன்றி!
ReplyDeleteசிந்திக்க வைக்கும் ஜோக் என்றால் சும்மாவா ?விளக்கம்தான் புரிய வைத்ததா ?அப்பா நான் சிந்திக்க வைக்கலையா ?அவ்வவ்வ்வ்வ் ...எழுதிய என்னை மன்னியுங்கள் சுரேஷ் ஜி !
Deleteநன்றி
அதானே..... எல்லா இடத்திலும் விட்டுக் கொடுக்க முடியுமா! :)
ReplyDeleteதன்மானம் தடுக்குமே !
Deleteநன்றி
எனக்குதான் ஒண்னும் புரியலை! எல்லாரும் குத்தறாங்க நாமும் குத்துவோம். தர்ம அடிதானே... ஹி... ஹி...
ReplyDeleteவிட்டுக் கொடுக்கிறதை வேலை இடத்தில் மட்டுமே அவர் செய்வாராம் ,இப்போ புரியுதா ?
Deleteநன்றி