''அதோ ,அங்கே வர்ற வழுக்கைத் தலைக் காரருக்கு கரடி மாதிரி உடம்பு பூரா முடியா இருக்கே ,எப்படி ஆச்சு ?''
''வழுக்கைத் தலையில் முடி வளரும் தைலத்தால் இப்படி சைடுஎபெக்ட் ஆயிடுச்சாம் !''
''வழுக்கைத் தலையில் முடி வளரும் தைலத்தால் இப்படி சைடுஎபெக்ட் ஆயிடுச்சாம் !''
|
|
Tweet |
வேண்டவே வேண்டாம் இதற்கு வழுக்கைத் தலையே போதும் :)))
ReplyDeleteஇந்த பிரச்சினை தீர கேச நீக்கி தைலம் இருக்குன்னு சொன்னாலும் வேண்டாங்கிறார் ,ஏன்னு கேட்டா ,அது வேற உடம்பு பொத்தல் ஆக்கிடுமோன்னு சந்தேகப் படுறாரே !
Deleteநன்றி
தலையிலே தேய்க்கலையோ? :))))
ReplyDeleteதைலத்தைக்கூட உறிஞ்சுக்க முடியாத அளவிற்கு பளபளா கிரானைட் தலையா ஆயிடுச்சே !
Deleteநன்றி
அட.. கிரானைட் தலயா!...
Deleteஎன்னா....து!?...
நான் உங்களச் சொல்லலை.. அவருக்கு கிரானைட் தலையா..ன்னு கேட்டேன்!...
அடடா...!
ReplyDeleteஇதென்ன கரடிக்கு வந்த சோதனையா இருக்கே ,அடடா !
Deleteநன்றி
ஆகா
ReplyDeleteநம்ம சித்தர்களின் தைலத்தை வாங்கி இருந்தால் இந்தப் பிரச்சினை வந்திருக்காது ,இவர் அமேசான் காட்டு மூலிகையில் தயாரித்ததை தேய்ததால் வந்த வினை தான் இது !
Deleteநன்றி
த.ம.4
ReplyDeleteநன்றி
Delete:) .
ReplyDeleteஇதுக்கு கன்சூமர் கோர்ட்டில் கேஸ் போட முடியுமா ?ஆலோசனை சொல்லுங்கள் லாயர் சார் !
Deleteநன்றி
அட .. கஷ்ட காலமே!..
ReplyDeleteபார்க்கவே கரடி ,தூக்கத்தில் குறட்டையும் விட்டு ...அவர் மனைவிக்கும் கஷ்ட காலமா ஆகிப் போச்சு !
Deleteநன்றி
அவருக்கு பாம்பே சர்க்கஸில் இருந்து அழைப்பு வேறு வந்து விட்டது கரடியா வித்தைக் காட்டணுமாம் !
ReplyDeleteநன்றி
பக்கவிளைவு இல்லாத மருந்து என்று சொல்லவில்லையோ!
ReplyDeleteஅதையும் போய் கேட்டாரே ,கோடியில் ஒருத்தருக்கு இப்படி 'பக்கா 'விளைவு ஆயிடுது ,ஒரு ஆறுமாசம் எங்க லேப்புக்கு வந்து ஒத்துழைப்பு கொடுத்தா மாற்று மருந்து கண்டு பிடிச்சிடலாம் இல்லேன்னா கரடியாவே மாத்திடலாம் ,வர்ரீங்களான்னு கேட்பதாக கடைசியா வந்த தகவல் !
Deleteநன்றி
நன்றி
முழுக் கரடியா?.... என்னா... ஒரு வில்லத்தனம்!?....
Deleteவிஞ்ஞான ஜோக்!
ReplyDeleteதலயிலே முடியை நடுற விஞ்ஞான காலமாச்சே இது !
Deleteநன்றி
நிஜம் தான்..
Deleteநாத்து முடிய நடுறதுக்கு கிராமங்கள்..ல ஆள் கிடைக்கல..
நடுவுல - நவீன விஞ்ஞானம் புகுந்து தலை முடிய நட்டு வெக்கிது!..
இதற்குஆகும் செலவுக்கு அஞ்சி பலரும் இன்றும் வழுக்கையராகவே வலம் வருவது வேதனைதான் !
Deleteநன்றி
சூப்பர் !ஜி.
ReplyDeleteஎது வழுக்கைத் தலையா ?
Delete'அந்த 'விசயத்தில் வழுக்கைத் தலையர்கள் கெட்டிக்காரராக இருப்பார் என்று நம்பபடுகிறது ,இதை Dr காமராஜ்தான் உறுதிப் படுத்தணும்!
நன்றி
ஹாஹஹ! எங்க தேய்க்கணுமோ அங்க தேய்க்காம விட்டுட்டாரு போல! இந்த மாதிரித் தைலங்கள் பற்றி எல்லாம் நடுவில் நிறைய விளம்பரங்கள் வந்தனவே!
ReplyDeleteத.ம.
அங்கெல்லாம் தேய்ச்சுப் பார்த்தும் புண்ணியமில்லை ,பண்ணிய பாவத்துக்கு கரடியா அலைகிறார் !
Deleteநன்றி
:))))
ReplyDeleteஅப்போ தலைல முடி வளர சைட் எபெக்ட் ஆக வரும்படி எந்த தைலத்தைத் தேச்சுக்கணும் என்று அந்தக் கம்பெனியில் விசாரித்துப் பார்க்கலாம்!
மறுபடி சைடு எபெக்ட் வர்ற மாதிரி தைலமா ?அதுக்கு பாம்பே சர்க்கஸில் சேர்வதே அவருக்கு நல்லது !
Deleteநன்றி
ஹிஹிஹி!
ReplyDeleteநீங்க இருக்கிற பழனியில் இப்படிப்பட்ட கரடிகளை பார்த்து இருக்கிறேன் ,அவைகள் உண்மைக் கரடிகளா ,தைலத்தால் பாதிக்கப்பட்ட கரடியர்களா ?
Deleteநன்றி
முகத்தில் முடி முளைக்காதவரைக்கும் கவலைப்பட ஒன்னுமில்ல.
ReplyDeleteடார்வின் கொள்கைப் படி படிப்படியா வளர்சிதை மாற்றம் அடைந்து கவலைப் படும் காலம் வந்து கொண்டே இருக்கே !
Deleteநன்றி
+
ReplyDeleteநன்றி
Deleteஇவ்ளோ பணம் செலவு பண்ணியும் வழுக்கைத் தலையோட என்ற அடையாளம் மாறலையே! என்ன கொடுமை சார் இது!
ReplyDeleteஅதுதானே ,முடி இருந்தாலாவது மொட்டை அடிச்சிட்டான்னு சொல்லலாம் ,இப்போ அதுவும் முடியலையே !
Deleteநன்றி
வழுக்கையில் பல விதம்...இருந்தாலும் பாஜக தலிவர் ராஜ்நாத் சிங் வழுக்கைக்கு முன்னால் எவனும் நிக்கமுடியாது!
ReplyDeleteஅது என்னப்பா?
அப்படி பப்பள பளபளா!
இப்படியுமா ஒரு வழுக்கை!
எப்பா சாமி!
நம்பமுடியவில்லை!
அடடா ,உங்க கண்ணே பட்டுவிடும் போலிருக்கே,உடனே திருஷ்டிசுற்றிப் போடச் சொல்லணும் ....ஹலோ மிஸஸ் ராஜ்நாத் சிங் ......!
Deleteநன்றி
"சைடுஎபெக்ட்" ஆல் வரும் விளைவைச் சுட்டி விளக்கிய நகைச்சுவையைப் பாராட்டுகிறேன். இப்பதிவை எனது உளநல வழிகாட்டல் தளத்தில் எடுத்துக்காட்டாக அறிமுகம் செய்ய அனுமதி தாருங்கள் ஐயா!
ReplyDeleteநம்மாளுங்க
வழுக்கையைப் போக்க நினைக்கிறாங்க
வழுக்கை போகப் போட்ட மருந்தால்
வந்து சேரப் போகும்
பக்கவிளைவைக் (சைடுஎபெக்ட்) கொஞ்சம்
நினைக்க மறக்கிறாங்களே!
உங்களுக்கு இல்லாத உரிமையா ?தாராளமாய் பயன்படுத்திக் கொள்ளுங்கள் ..ஜோக்காளிக்கு இதுவும் ஒரு விளம்பரம்தானே ?
Deleteதலையில் தடவிய தைலத்தால் இரு பக்க விளைவுகள் (கிருதா )ஏற்பட்டால் கூட பரவாயில்லை என்றுதானே மக்கள் நினைக்கிறார்கள் ?
நன்றி
சைடு எஃப்பெக்ட்டுக்கு சரியான
ReplyDeleteஅர்த்தம்.அருமை
அந்த கிருதாதானே ?
Deleteநன்றி
tha.ma 12
ReplyDelete