30 March 2014

மனைவியிடமா வாய்தா கேட்பது ?

''உன் வீட்டுக்காரர் வக்கீலாச்சே ,அவரை ஏன்  டைவர்ஸ் பண்ணிட்டே?''
''எதைக் கேட்டாலும்  அடுத்த மாசம் பார்ப்போம்னு 'வாய்தா 'கேக்கிறாரே !''



34 comments:

  1. Replies
    1. மனைவி பொருட்களைக் கேட்டு ,அவர் வாங்கித் தர வாய்தா கேட்ட மாதிரி தெரியலே டைவர்ஸ்வரை போறதுன்னா வேற ஏதோ கேட்டிருக்க வேண்டும் ,இல்லையா தன பாலன் ஜி ?
      நன்றி

      Delete
  2. Replies
    1. அதுக்காக மனைவியிடமா வாய் )/(தா கேட்பது ?
      நன்றி

      Delete
  3. Replies
    1. கமென்ட் போட நீங்கள் வாய்தா வாங்கி விட்டீர்கள் போலிருக்கே !
      நன்றி

      Delete
  4. ரெண்டுநாளா Aன் இந்த கொலைவெறி?
    நாங்களும் படிக்கிறோம் பாஸ் .
    கருணை கட்டுங்க.
    (சொல்லலாம்ல?)

    ReplyDelete
    Replies
    1. அவ்வளவு மோசமாவா இருக்கு ?பலரும் பல்பு வாங்க தலைப்புதான் கொஞ்சம் அப்படி இப்படி இருக்கும் !மேட்டர் அப்படி இருக்காது !
      ஒருமுறை ஷகிலா புராணம் பாடியதற்கே என்னவள் மோதிரக்கையால் வைத்த குட்டு ,இன்னும் வலியைக் கொடுத்துகிட்டே இருக்கு !
      நன்றி
      நன்றி

      Delete
  5. வாய்தா கேட்டதால் - வக்கீல் வாழ்க்கை இழந்து போனாரே.. !?..

    (இப்பத்தான்..யா நிம்மதி!)

    ... !?...

    ReplyDelete
    Replies
    1. இனி அவருக்கு எந்த கறுப்பு கவுன் வந்து சோறு போடப் போகுதோ ?
      நன்றி

      Delete
  6. மனைவி போட்ட ‘டைவர்ஸ்’ கேசுக்கும் ‘வாய்தா’ வாங்கிட்டே இருந்திருப்பாரே. எப்படி அந்த அம்மாவால் டைவர்ஸ் வாங்க முடிஞ்சுது?

    ReplyDelete
    Replies
    1. அப்படி ஆகிவிடும் என்றுதானோ என்னவோ ஒரு வருடம் பிரிந்து இருந்தாலே நீதிமன்றம் விவாக ரத்து கொடுத்து விடுகிறதே !
      நன்றி

      Delete
  7. 1 வாய்தா வக்கீலா!

    ReplyDelete
    Replies
    1. ஒரு வாய்தா வக்கீல் இல்லே ,பல வாய்தா வக்கீல் !
      நன்றி

      Delete
  8. அடடா....வாய்தா கொடுமை......... இங்கேயும் வந்திருச்சா...............

    ReplyDelete
    Replies
    1. அந்த கொடுமை கோர்ட்டில் நடக்கும் ,வீட்டில் எடுபடுமா ?
      நன்றி

      Delete
  9. ஹஹாஹாஹஹ் நல்ல ஜோக்! கடன் காரர் வீட்டுக்கு வந்து கடனைச் திருப்பிக் கேட்டால் , க்டன் வாங்கியவர் தன் வீட்டுச் சுவரில் "நாளை" என்று எழுதிப் போட்டு இருப்பாராம்!!!! நாளை ??? எப்போ வரும்?!!!!????

    அது போல இருக்கிறது! மனைவியும் "இன்ரு போய் நாளை வா" என்றால் வராது எனவே இதோ இன்றே இப்போதே என்று அடம் பிடிக்க வேண்டியதுதான்! தெரியாதா என்ன? சொல்லியக் குடுக்க வேண்டும்!???!!!!!

    த.ம.

    ReplyDelete
    Replies
    1. நீங்க கடனைச் சொல்றீங்க ,சிலர் வாடகைக்கே இப்படித்தான் அலைக்களிக்கிறார்கள்!

      அந்த அம்மா வாதாடி வக்கீலிடம் ஜெயிக்க முடியாமல் இந்த முடிவுக்கு வந்து விட்டாரே !
      நன்றி

      Delete
  10. மிகவும் ரசிக்க வைத்த நகைச்சுவை எங்களுக்கு மட்டும் தான்
    பாதிக்கப் பட்டவருக்கு ?..லொள் லொள் லொள் :))))))))

    ReplyDelete
    Replies
    1. பாதிக்கப் பட்டவர் வாய்தா கேட்பதற்கு முன்னாடி யோசித்து இருக்கணும் !
      லொள் லொள் என்று விழுந்தவர் பலனை அனுபவித்து தானே ஆகணும் ?
      நன்றி

      Delete
  11. Replies
    1. பிறகேன் ,மைதிலி மேடம் காமநெடி அடிப்பதாக சொல்கிறார் ?
      நன்றி

      Delete
  12. ஓ அவரு வாய்தா வக்கீலா......

    ReplyDelete
    Replies
    1. அதனால் தான்அவரோட ரங்கீலாவும் விட்டுப் போயிட்டாரே !
      நன்றி

      Delete
  13. வாசிக்க வாங்க .....ஒரு செகண்டு போதும். உங்க பதிவுக்கு இப்படி ஒரு விளம்பரம் கொடுக்கலாமே?

    ReplyDelete
    Replies
    1. கொடுக்கலாம்தான் ...எத்தனைப் பேருக்கு ஒரு செகண்டு நேரம் இருக்குமோ தெரியலையே !
      நன்றி

      Delete
  14. வக்கீல் புருஷனா இருக்கலாம்
    வாய்தா வக்கீல்னா லொள்ளுதான்

    ReplyDelete
    Replies
    1. பழக்க தோஷத்தில் வீட்டில் வாய்தா கேட்டதுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா ?இனிமேல் அவர் கோர்ட்டில் கூட வாய்தா கேட்க மாட்டார்னு படுது !
      நன்றி

      Delete
  15. மனைவி
    கேட்டதெல்லாம்
    வக்கீல் வாயால
    'வாய்தா' கேட்டு
    காலம் கரைய
    டைவர்ஸ் வரை
    வந்தாச்சோ!

    ReplyDelete
    Replies
    1. இந்த அம்மா மேலே தப்பா ,வக்கீல் மேலே தப்பான்னு இனிமேல் விசாரணையில்தான் தெரியவரும்ன்னு நினைக்கிறேன் !
      நன்றி

      Delete