இன்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு 'கூறு கெட்ட அப்பன்'களுக்கு இந்த ஜோக் அர்ப்பணம் !
//////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
''அடி செருப்பாலே ,என்கிட்டேயே வந்து 'உங்க மகளை காதலிக்கிறேன் ,சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைங்க 'ன்னு சொல்றீயே ,உனக்கு யார்ரா இந்த தைரியம் கொடுத்தது ?''
''உங்க மகதான் ...அவ சம்பாதியத்திலே உட்கார்ந்து சாப்பிடுற உங்களுக்கு ,அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிற எண்ணம் இல்லையாமே !''
//////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
''அடி செருப்பாலே ,என்கிட்டேயே வந்து 'உங்க மகளை காதலிக்கிறேன் ,சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைங்க 'ன்னு சொல்றீயே ,உனக்கு யார்ரா இந்த தைரியம் கொடுத்தது ?''
''உங்க மகதான் ...அவ சம்பாதியத்திலே உட்கார்ந்து சாப்பிடுற உங்களுக்கு ,அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிற எண்ணம் இல்லையாமே !''
|
|
Tweet |
இதைக் கேட்டாவது திருந்தினால் சரி...
ReplyDeleteஇனியும் திருந்தலைன்னா பொண்ணு ஓடிப் போய் திருந்த வைப்பாள்!
Deleteநன்றி
நல்லா எடுத்துக் கொடுக்குறீங்க
ReplyDeleteகேட்டாலும் தப்பு இல்லையென்றுதான் படுது
வரப் போற மருமகனை இப்படி புலம்ப விடுபவர் உருப்படுவாரா ?
Deleteநன்றி
tha.ma 2
ReplyDeleteநன்றி
Deleteபென்னை பெற்றும் அறிவில்லாமல் நடக்கும் தந்தைகள் தன் தவறை உனரவேண்டும்
ReplyDeleteஉணர்ந்தால் அவமானத்தில் இருந்து தப்பிக்கலாம் !
Deleteநன்றி
நகைச்சுவைக்காக எழுதப்பட்டிருந்தாலும் இது பல வீடுகளில் நடக்கத்தான் செய்கிறது.
ReplyDeleteசமூகத்தில் நடப்பவைதானே எழுத்தில் வரும் ,ஜோசப் ஜி ?
Deleteநன்றி
இதெல்லாம் ரொம்ப ஓவராயில்ல!
ReplyDeleteசமீபகாலமா இப்படி சம்பவங்கள் ஓவர்ராயிட்டு வருதே ,கவி ஜி !
Deleteநன்றி
சூப்பர்....
ReplyDeleteநாட்டில் நடப்பதெல்லாம் சூப்பர்தான் !
Deleteநன்றி
கஷ்டம்தான்
ReplyDeleteயாருக்கு ,மாமனாருக்கா ,மருமகனுக்கா ?
Deleteநன்றி
னிறைய பெற்றோர் அப்படித்தன் இருக்கங்க ஜி! அதனலதான் காதல் கல்யாணம் மறுக்கப்படுகிறதோ சில வீடுகளில்??!!!
ReplyDeleteத.ம.
நாட்டு நடப்பை பார்த்து அவர்கள் திருத்திக் கொண்டால் நல்லது தானே ஜி ?
Deleteநன்றி
அப்பனுக்கு அடுத்து வீட்டுக்காரன் கோதாவுல உடகாந்து சாப்பிட பிளான் போடுறாரு..........
ReplyDeleteஅது நடக்காது ,பொண்ணு ரொம்ப விவரமாச்சே !
Deleteநன்றி
சகோதரர்க்கு வணக்கம்
ReplyDeleteபல இடங்களில் இதே படம் தான் ஓடுது. கூறுகெட்ட அப்பன் என்று நீங்களே கூறி விட்டீர்கள். நானும் திட்ட வேண்டியதில்லை என்று நினைத்து விடை பெறுகிறேன் நன்றி..
-------------
எனது தளத்தில் http://pandianpandi.blogspot.com/2014/03/blog-post_5873.html
அப்பனுக்கு சலாம் போட பசங்க அலையுறாங்களே ,அதை சொல்றீங்களா ?
Deleteநன்றி
நல்லா சொன்னீங்க! அருமை!
ReplyDeleteஊதுற சங்கை ஊதியாச்சு.பெற்ற அப்பன்கள்தான் யோசிக்கணும் !
Deleteநன்றி
மகளிர் தினத்தில்
ReplyDeleteசிறந்த கருத்து வெளியீடு
உங்கள் கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி !
Deleteநன்றி
+1
ReplyDeleteஇது போதும் நம்பள்கி ஜி !
Deleteநன்றி
சவுக்கடி!!!!!!
ReplyDeleteதின்னு தின்னு மரத்துப்போன அப்பனுக்கு உரைக்குமான்னு தெரியலே !
Deleteநன்றி
இப்படியும் சில அப்பாக்கள் இருக்கத் தான் செய்கின்றனர் .
ReplyDeleteகடைசி காலம் வரைக்கும் வீட்டுப் பொறுப்பை உணராத ஜடங்களாய் !
அடி செருப்பாலேன்னு அவர் சொன்ன சொல்லையே அவருக்கு சொல்லலாமா ?
Deleteநன்றி
பல பெற்றோர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்..... :(((
ReplyDeleteத.ம. +1
அப்படி இருப்பதால் சமூகத்தில் வேண்டாத விளைவுகள் ஏற்படுகின்றனவே !
Deleteநன்றி