----------------------------------------------------------------------------------------
'நளன் 'னா எல்லா மனைவிகளுக்கும் பிடிக்கத்தானே செய்யும் ?
''ரொம்ப கொடுத்து வைத்த பெண் 'தமயந்தி 'தான்னு சொல்றீயே ,ஏன் ?''
''ஒரிஜினல் நளபாக சாப்பாடு தமயந்திக்கு மட்டும்தானே கிடைத்தது ?''
சென்ற வருடம் இதே நாளில் ஜோக்காளியில்...
ஓட்டு போடும் ஆர்வம் உண்மையில் கூடியிருக்கா ?
இதற்கு வந்த, ரசிக்க வைத்த கமெண்ட்.....
அருணா செல்வம்10 December 2013 at 00:13
''என்னங்க ,உங்க சலூன் முன் புறம் நாய்களாத் திரியுது ?''
''அடிக்கடி கட்டாகி விழுகிற காதுகளைத் தின்ன வந்திருக்கும் ,நீங்க தைரியமா உள்ளே வாங்க !''
இப்படி ஜோக் எழுத முடியாமல் செய்துவிட்டார் ...
இங்கிலாந்தை சேர்ந்த சிகை அலங்கார நிபுணர் டயானாகெண்டல் என்ற பெண்மணி ...
இவரது பார்வை சுத்தமாக பறிபோன நிலையிலும் ...
நாற்பது வருட அனுபவத்தில் சிகை அலங்கார வேலையை சரியாக செய்து வருகிறாராம் ...
வாடிக்கையாளர்களும் இவரது துணிச்சலையும் ,விடாமுயற்சியையும் பாராட்டி ...
தொடர்ந்து ஆதரவு கொடுக்கிறார்களாம் ...
இங்கே நம் பெண்களுக்கு ...
இப்படி பார்வை இழந்த ஒருவர் சிகை அலங்காரம் செய்து திருப்தி படுத்தி விட முடியுமா ?
''அடிக்கடி கட்டாகி விழுகிற காதுகளைத் தின்ன வந்திருக்கும் ,நீங்க தைரியமா உள்ளே வாங்க !''
இப்படி ஜோக் எழுத முடியாமல் செய்துவிட்டார் ...
இங்கிலாந்தை சேர்ந்த சிகை அலங்கார நிபுணர் டயானாகெண்டல் என்ற பெண்மணி ...
இவரது பார்வை சுத்தமாக பறிபோன நிலையிலும் ...
நாற்பது வருட அனுபவத்தில் சிகை அலங்கார வேலையை சரியாக செய்து வருகிறாராம் ...
வாடிக்கையாளர்களும் இவரது துணிச்சலையும் ,விடாமுயற்சியையும் பாராட்டி ...
தொடர்ந்து ஆதரவு கொடுக்கிறார்களாம் ...
இங்கே நம் பெண்களுக்கு ...
இப்படி பார்வை இழந்த ஒருவர் சிகை அலங்காரம் செய்து திருப்தி படுத்தி விட முடியுமா ?
|
|
Tweet |
01. அப்படீனா புருஷன் கொடுத்து வைத்தவன் இல்லையா ?
ReplyDelete02. நோட்டா ஓட்டுக்கு யாரு ? நோட்டு கொடுப்பா ?
03. நம்ம பொம்பளைங்க ஓசினாக்கூட போகமாட்டாங்களே....
04. நாடு வளருதோ இல்லையோ ? அரசியல்வாதிகள் குடும்பம் வளருது,,,
தமிழ் மணம் 1
புராண காலத்தில் தமயந்தி கொடுத்து வைத்தவள் ,இப்போ சமையலுக்கு உதவியே செய்யாமல் வக்கணையாய் உட்கார்ந்து திங்கும் புருஷன்மார்கள் அனைவருமே கொடுத்து வைத்தவர்கள்தான் :)
Delete2.கொடுக்கிறவன்கிட்ட வாங்கிகிட்டு நோட்டாவில் குத்தி விட வேண்டியதுதான் :)
3.ஆண்கள் சிகை அலங்காரம் செய்து கொண்டு திருப்தியுடன் செல்வதாக அந்த பெண்மணி கூறியுள்ளார் ,அங்கேயும் பெண்கள் அப்படித்தான் போலிருக்கே :)
4.அது ,பிரமிக்கத்தக்க வளர்ச்சியா இருக்கே :)
நன்றி
அருணா செல்வத்திற்கு பதில்...
ReplyDeleteவோட்டுக்கு நோட்டு கொடுக்காவிட்டால் போடுவது நோட்டா!
+ போட்டாச்சு!
வேண்டாம் நோட்டு என்று வெறுப்படைந்தவர்களும் போடுவதும் நோட்டாதான் :)
Deleteநன்றி
தலைப்பைப் பார்த்தவுடனே, இது ஏதோ ஏடாகூட ஜோக்காக இருக்கும் போலன்னு நினைச்சேன்....
ReplyDeleteஅப்பப்ப ,இப்படி ஏடாகூடமா தலைப்பு வருவது தெரிந்ததுதானே :)
Deleteநன்றி
ஹா ஹா ஹா ! எப்படிங்ணா சமூக அக்கறையையும் சேர்த்து எழுதுறிங்க !?
ReplyDeleteதம
சேர்த்து எழுதுறேனா:)
Deleteநன்றி
ஹா... ஹா...
ReplyDeleteமுடிவில் மின்வெட்டு சூப்பர்...!
மின் வெட்டுக்கு முந்தைய முடி வெட்டும் சூப்பர்தானே :)
Deleteநன்றி
ஆகா
ReplyDeleteதம 5
தலைப்பைப் பார்த்து ஏமாறாத உங்களுக்கு நன்றி :)
Deleteநானும்தான் சார், தலைப்பை பார்த்தவுடன் அசைவ ஜோக் போலிருக்கிறது என்றெண்ணி விட்டேன்!
ReplyDeleteசமீபத்தில் வலைச் சரத்தில் பழனி .கந்தசாமி அய்யா அவர்கள் ஆபாசம் இல்லாமல் நகைச்சுவையாய் எழுதுகிறார் என்று என்னை அறிமுகப் படுத்தினார் ,எப்படி அசைவ ஜோக் எழுதுவது :)
Deleteநன்றி
வணக்கம்
ReplyDeleteஅருமையாக உள்ளது இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
கவிதையாக என்பக்கம் வாருங்கள் அன்போடு
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: எப்போது மலரும்…………….:
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மலர்வதை காண வருகிறேன் ரூபன் ஜி :)
Deleteநன்றி
கலக்கல் பதிவு நல்லாயிருக்கு
ReplyDeleteசிறந்த நகைச்சுவைப் பதிவு
தொடருங்கள்
சிறிய இடைவெளிக்குப் பின் உற்சாகமாய் வந்து ஊக்கப் படுத்தியதற்கு நன்றி :)
Deleteநன்றி
நோட்டைக் கொடுத்து நோட்டாவை காலி பண்ணிட்டாங்க...
ReplyDeleteநளபாகம் நன்று....
மின்வெட்டு சூப்பர்....
மின்வெட்டுமா சூப்பர் ?:)
Deleteநன்றி
நோட்டாவா? அப்படின்னா? அதான் நோட்டாலயே பதுக்கிட்டாங்களே! ஆனாலும், நோட்டாலயே நோட்டா போட்டவங்களும் இருக்காய்ங்களே! ஹஹஹ்
ReplyDeleteநாடு நல்லாலாலா வளருதே உங்களுக்குத் தெரியலயோ...மின் வெட்டுனால....ஜி அந்தக் கூலிங்க்ளாச அப்புறப்படுத்திட்டு பாருங்க...நல்லாஆஆ பாருங்க...ஹஹ்ஹ
கூலிங் கிளாசைக் கழட்டினாலும் இருட்டாவே தெரியுதே ,ஓ...நம் நாடாச்சே :)
Deleteநன்றி
சிரிக்க வைத்தன சிரிப்புக்கள்! நன்றி!
ReplyDeleteதமயந்தி கொடுத்து வைத்த தமயந்திதானே ?:)
Deleteநன்றி
தமிழ் மண ஓட்டு 7!
ReplyDeleteபதிவு வெளியான 48 மணி நேரம் கழித்து பெறும் தமிழ் மண ஏழாவது ஒட்டு ,ஓட்டல்ல ..அது மறைமுக வேட்டு :)
Deleteஉங்கள் பதிவுக்கு நான் இன்றே போட்டு இருப்பதுதான் வோட்டு ,இரண்டு நாள் கழித்து போட்டால் அது வேஸ்ட்டு :)
நன்றி !