''உங்களுக்கு காரம் பிடிக்கும்னா மனைவிகிட்டே செய்யச் சொல்ல வேண்டியதுதானே ?''
''அவளுக்கு என்னை அதி'காரம்' பண்ணத்தானே பிடிக்குது ?''
சென்ற வருடம் இதே நாளில் ஜோக்காளியில்...
இதற்கு வந்த, ரசிக்க வைத்த கமெண்ட்.....
''அவளுக்கு என்னை அதி'காரம்' பண்ணத்தானே பிடிக்குது ?''
சென்ற வருடம் இதே நாளில் ஜோக்காளியில்...
வடிவேலுவின் ஔவ்வ்வ் வள்ளுவருக்குப் பிடிக்குமா ?
''1330 குறள்லே எங்கேயும் 'ஔ 'என்ற எழுத்து வரவே இல்லையே !'' என்பது சிறந்த கண்டுபிடிப்பு!
'ஔ 'என்ற எழுத்து 'அவ்' எனவும் வரவில்லையா?
ReplyDelete'ஔ 'என்ற எழுத்து 'அவ்' எனவும் வரவில்லையா?
|
|
Tweet |
01. தினம் அதுதானே நடக்குது... அப்படீனா ஆகாரம் செய்யிறது யாரு ?
ReplyDelete02. ஒருவேளை அவரே... வாவ் அப்படினு சொல்லமாட்டாரா ?
03. நல்லவேளை ஆணாகப்போயிட்டான் பெண்ணாக இருந்தால் அவள் இங்கிலாந்து போனதும் ரேஷன் கார்டுல புதுப்பேரை சேர்க்க வேண்டியதாகி இருக்கும்,
04. அவனே வாக்கரிசி போட்டுதானே வாக்கு வாங்குறான். அப்படித்தானே செய்வான்.
05. போருக்கு போனால் அம்புக்கு பதில் பாம்புதான் பாயுமோ...
த.ம 1
1.அதை வெளியே சொன்னா வெட்கக் கேடு :)
Delete2.அவரை பற்றித் தெரிந்தவர்களிடம் விசாரிக்கணும் :)
3.அதுவும் ஆங்கிலோ இந்தியன் பெயராய் பார்க்கணுமோ :)
4.வோட்டுக்கு காசு ,வாய்க்கரிசி மாதிரிதான் :)
5.நாகாஸ்திரம் என்று சொல்வது அதைதானோ :)
நன்றி
அனைத்து ஜோக்குகளையும் மிகவும் ரசித்தேன்
ReplyDeleteகில்லர் அவ்ர்களின் அற்புதமான பின்னூடத்தையும்
கில்லர்ஜியின் பின்னூட்டத்திற்கு என் மறுமொழி எப்படி சொல்லுங்களேன் ரமணிஜி:)
Deleteநன்றி
tha.ma 2
ReplyDeleteஇதை தனியே போடுவதன் ரகசியம் என்ன ரமணிஜி?
Deleteநன்றி
என்ன இருந்தாலும் நம்ம ஊர் சரக்கு மாதிரி வருமா என்ன!!
ReplyDeleteஇந்த 'ஔ' விஷயம் - எத்தனை நாள் ரூம் போட்டு கண்டுபிடிச்சீங்க?
நீங்களுமா நம்ம சொக்கிப் போய்விட்டீர்கள் :)
Deleteஅவ்வ்வ்..அதை மட்டும் சொல்லமாட்டேன் :)
நன்றி
நம்ம ஊர் சரக்கு எல்லாமே எரிசாரியம் ...
ReplyDeleteகொஞ்சம் கூட சமூகப் பொருப்பற்ற அரசுகளின் அற்புத சாதனை இது
இதை விற்பதில் இலக்கு வேறு நிர்ணயித்து உச்சத்தைத் தொட்டுவிட்டோம் என்று பெருமை வேறு படுகிறார்களே :)
Deleteநன்றி
த ம நான்கு ..
ReplyDeleteஉள்ளேன் அய்யா
அப்பா அட்டெண்டென்ஸ் போட்டாச்சு
மேலே போட்ட கருத்தே வருகையை உறுதிப் படுத்தி விட்டதே ,இது வேறு எதற்கு :)
Deleteநன்றி
அனைத்தையும் ரசித்தேன் ஜி...
ReplyDeleteஆனால் ,அந்த பிரிட்டிஷ் பயணியின் அனுபவத்தை ரசிக்க முடியவில்லை ,அப்படித்தானே ஜி :)
Deleteநன்றி
இந்தியாவில் வாழும் இந்தியர்களுக்கே பாதுகாப்பு இல்லாமல் இருக்கும்போது..அயல்நாட்டு பெண்மணிக்கு எப்படி பாதுகாப்பு தரமுடியும்.....அய்யோ ஓட்டுப்பெட்டியைக் காணவில்லை...!! ஓட்டு ப்பெட்டியை கண்டபிடித்து வைக்குமாறு நண்பர் பகவான்ஜீ யை கேட்டுக் கொள்கிறேன்.
ReplyDeleteஅதுதானே ,பெண்ணின் பாதுகாப்பு அடிக்கடி கேள்விக் குறி ஆகிக்கொண்டுதானே இருக்கிறது !
Deleteஇப்போது கூட தமிழ்மணத்தில் ஏதோ பிரச்சினை இருக்கிறது ,அப் டேட் ஆகவில்லையே !
நன்றி !
பகவான்ஜிக்கு சிரமம் கொடுக்கக்கூடாதுன்னு நானே ஓட்டுப்பெட்டியை பல இடங்களில் தேடி அலைந்து பெட்டியைக் கண்டு என்னுடைய ஓட்டுவை பதிவு செய்துவிட்டேன்.
ReplyDeleteஆகா ,ஆகா ,உங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி விட்டீர்கள் ,நன்றி :)
Delete1. அதிகாரம் பண்ணாமல் நமஸ்காரம் பண்ணினால் பிடிக்கும் இல்லையா?
ReplyDelete2. அவர் அவ் என்று சொல்லி விடுவாரோ.. (பின்னால் கமெண்ட்டிலும் அதைக் கேட்டிருக்கிறார்களா!
3. அடப்பாவமே
4, 5 . ஹா..ஹா..ஹா...
1.நமஸ்காரம் செய்து ,நமக்காரம் இல்லா காரம் செய்துக் கொடுத்தாலும் பிடிக்கும்தான் :)
Delete2.அதை ஆராய வேணும்ன்னு நானும் சொல்லி இருக்கேனே :)
3.எங்கே போனாலும் குடிகாரன் மட்டையாகி விடுவது நல்லதுதானா :)
நன்றி !
தம 9.
ReplyDeleteவாக்குச்சாவடி செம அருமை.
அதனால்தான் இது அந்தக் காலத்திலேயே ஜூ,வியில் பிரசுரமானது :)
Deleteநன்றி
வணக்கம் சகோதரர்
ReplyDeleteமீண்டு(ம்) வந்தாச்சு. இப்படியெல்லாம் பதிவு போட முடியும்ங்கிற விசயத்தை உங்களிடமிருந்து இன்று தான் கற்றுக் கொண்டேன். கமெண்ட்ஸ் பதிவாக கலக்கிறீங்க. அன்று எழுதிய கவிதை இன்றும் அப்படியே பொருந்துகிறது. நன்றி.
திருமணத்திற்கு பிறகு இப்போதான் வந்து இருக்கிறீர்கள் ,மகிழ்ச்சி ..அதென்ன மீண்டு வந்தாச்சு ?பயங்கரமான பெர்முடாஸ் முக்கோணத்தில் தப்பித்த மாதிரி சொல்றீங்க ?:)
Deleteநன்றி !
அனைத்தும் நன்று!
ReplyDeleteஎன்று நீங்கள் சொல்வதே எனக்கு மகிழ்ச்சி தருகிறது ,அய்யா :)
Deleteநன்றி !
த.ம. +1
ReplyDeleteஉங்களுக்கு சிறப்பு நன்றி ,உங்களின் ஒன்று ,ஒரு டஜனுக்கு பதிவை உயர்த்தி விட்டதே :)
Deleteஎன்னை அதி'காரம்' பண்ணத்தானே பிடிக்குது ?''
ReplyDeleteஔ 'என்ற எழுத்து வரவே இல்லையே !''
அதை ஒருநாள் உட்கார்ந்து ஆராயணும்.
பாம்பாட்டிதான் அரசனாக இருந்து இருக்க வேண்டும் !
இப்படிப் பல......
பதிவிற்கு நன்றி...
வேதா. இலங்காதிலகம்.
பலவற்றையும் ரசித்தமைக்கு நன்றி !
Delete