வக்கனையா பேசத் தெரியுது ,ஆனா ......?
''தேசீய கீதம் பாடச் சொன்னா ஜப்பான்லே சின்னக் குழந்தைக் கூட சரியாப் பாடுமாம் ,நீயும் இருக்கீயே !''
''அட போங்க ஸார்,அவங்க தேசீய கீதம் மொத்தமே நாலே வரிதானே ?''
சென்ற வருடம் இதே நாளில் ஜோக்காளியில்...
''தேசீய கீதம் பாடச் சொன்னா ஜப்பான்லே சின்னக் குழந்தைக் கூட சரியாப் பாடுமாம் ,நீயும் இருக்கீயே !''
''அட போங்க ஸார்,அவங்க தேசீய கீதம் மொத்தமே நாலே வரிதானே ?''
சென்ற வருடம் இதே நாளில் ஜோக்காளியில்...
கணவரின் தப்பை கண்டுக்காம விட முடியுமா ?
''டாக்டர் ,என் வீட்டுக்காரர் அரிசியில் கிடக்கிற கல்லை மட்டும் பொறுக்கி தின்கிறார் !''
'' தப்பாச்சே ,ஒரு மாசமா இப்படி திங்கிறார்னா முன்னாடியே ஏன் வரலே ?''
''ஐம்பது கிலோ அரிசியாச்சே,இன்னைக்கிதான் முடிச்சார் டாக்டர் !''
'' தப்பாச்சே ,ஒரு மாசமா இப்படி திங்கிறார்னா முன்னாடியே ஏன் வரலே ?''
''ஐம்பது கிலோ அரிசியாச்சே,இன்னைக்கிதான் முடிச்சார் டாக்டர் !''
இதற்கு வந்த, ரசிக்க வைத்த கமெண்ட்.....
|
|
Tweet |
01. ஆமாம் பகவான்ஜி நாலு வரிதான் ஸ்வாஹூ தமலூ வாத்ஹை பேரீநூ ஹைவ்ஸூ மடாங்கூ
ReplyDelete02. முண்டுக்கல் விக்கிற விலையில இப்படிப் புருஷன்தான் வேணும்.
03. முதல்ல ஊருப்பேரை மாற்றச் சொல்லுங்க...
04. ASH TRAY கூட ASK செய்யுதோ....
T.M. 1
1.வருகிற பதிவர் சந்திப்பில் இந்த தேசீய கீதத்தை உங்க வாயால பாடக் கேட்கணும் போல இருக்கு ,அவசியம் வந்திடுங்க :)
Delete2.அதென்ன முன்டுக்கல்,நேற்றும் இப்படித்தான் எனக்கு புரியாத ஒரு பழமொழியில் ,கோடிட்ட இடம் நிரப்பச் சொல்லி இருந்தீங்க :)
3.வருகிற பஞ்சாயத்து கூட்டத்திலே முதல் அஜண்டா இதுதான் :)
4.அது ask க்குகிறது தம் அடிக்கிறவங்களுக்கு புரியலையே :)
நன்றி !
கல்யாண ஆல்பம் பார்த்து நகைகளை கொள்ளியடிக்கிறது, அட! இது சூப்பர் திருட்டா இருக்கே
ReplyDeleteASH TRAY கேள்விக்கு பதில் யாருக்கும் தெரியாதே. கவிதை அருமை.
எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க :)
Deleteதெரிந்தாலும் காட்டிக்க மாட்டாங்க :)
நன்றி
ASH TRAY - அருமை பகவான் ஜி.
ReplyDeleteஅருமை ,கேள்விதானே ?
Deleteநன்றி
ASH TRAY - super ji...
ReplyDeleteசாம்பல் கிண்ணம் என்று நான் எழுதி இருந்தால் நீங்களும் 'செம'என்று சொல்லி இருப்பீர்களோ :)
Deleteநன்றி
கல்யாண ஆல்பம் வழியான கொள்ளை வித்தியாசமாக இருந்தது.தேசிய கீதம் நகைச்சுவையை ரசித்தேன்.
ReplyDeleteமுனைவர் .ஜம்புலிங்கம் அய்யா ,சோழ நாட்டில் பௌத்தம் வழியாக நீங்கள் சொன்ன கருத்தையும் ரசித்தேன் :)
Deleteநன்றி
ரசித்தேன்
ReplyDeleteதம +1
அந்த 'பந்தக் காலை' ரசித்த மாதிரியா :)
Deleteநன்றி
கூத்தரசன் பட்டி ரொம்ப ஓவர்..
ReplyDeleteத ம நான்கு
நல்ல கூத்துதான் இல்லையா :)
Deleteநன்றி
கடைசியில் நச்
ReplyDeleteசுருக்கென்றும் குத்தினால் திருந்த வேண்டியவர்கள் திருந்தலாம் :)
Deleteநன்றி
ஜப்பான்காரன் நாலு வரியிலே அமைச்சு ருக்கான்னா... நாம மூனு வரியில கீதத்த அமச்சிட்டா..நாம ஜப்பானவிட முந்திரி விடும்வோம்ல..........
ReplyDeleteஇந்த ஐடியாவை காப்பி ரைட் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் :)
Deleteநன்றி
/'அட போங்க ஸார்,அவங்க தேசீய கீதம் மொத்தமே நாலே வரிதானே ?''/ தெரிந்து வைத்திருப்பதனால்தானோ வக்கணையாக பதில் வருகிறது. ash trayயின் கேள்வி சிந்திக்கத் தூண்டுகிறது. பரபரப் பான பகுதியில் இருக்கும் வங்கியில் சுரங்கப் பாதை வெட்டிக் கொள்ளையடிக்கிறார்களே.
ReplyDeleteமுதலில் cctv காமெராவை மறைக்க வேண்டுமென்ற தொழில் நுட்ப அறிவோடு கொள்ளை அடிக்கிறார்களே ,நல்ல முன்னேற்றம்தானே :)
Deleteநன்றி
கடைசி கேள்வி அனைவரும் அறிய வேண்டிய ஒன்று!
ReplyDeleteசிந்திக்க வேண்டியது இரண்டு :)
Deleteநன்றி
அட... நம்ம கமெண்ட்டும் பதிவுல வந்திருக்கே... நன்றி...
ReplyDeleteசிரிப்ஸ் அருமை...
வயித்துக்குள்ள வீடு கட்டினாரா... இல்ல ரோடு போட்டாரா...
நச் கமெண்ட்டை மறக்க முடியுமா :)
Deleteகல்லடைபபு வந்திருக்கணுமே:)
நன்றி
விவரமான பையனா இருக்கானே! அரிசியில இருந்த கல்லுல வயித்துல மாளிகை கட்டிவிட்டார் போல!
ReplyDeleteஉள்ளே மாளிகை ,பில்டிங் ரொம்ப ஸ்ட்ராங் தான் :)
Deleteநன்றி
ரசித்தேன் நண்பரே.
ReplyDeleteத.ம. +1
#வயிற்றுக்குள் ஒரு வீடே கட்டி முடித்திருப்பார் போல!# என்று சென்ற வருடம் நீங்க போட்ட கருத்தையும் நானும் ரசித்துக் கொண்டிருக்கிறேன் :)
Deleteநன்றி