-----------------------------------------------------------------------------------------
கொத்தடிமை முன்னேற்றக் கழகத் தலைவரும் ,தொண்டரும் ?
''கட்சி உறுப்பினர் அட்டையை வாங்கிக்கிட்டேன் ,இது எத்தனை நாள் செல்லுபடியாகும் தலைவரே ?''
''சுயமரியாதை இல்லாம உங்களால் இருக்கும் நாள் வரைக்கும் !''மனைவியின் கோபத்திலும் நியாயம் இருக்கே !
''ஜாலியா மனைவியை இமய மலையில் 26000 அடிக்கு மேல் கூட்டிச் சென்று ,அங்கே தாவிக் குதித்த தவளையைக் காட்டினது தப்பாப் போச்சா ,ஏண்டா ?''
''இனிமே என்னை கிணத்துத் தவளைன்னு சொன்னா ,கெட்ட கோபம் வரும்னு சொல்றாளே !''
இதற்கு வந்த, ரசிக்க வைத்த கமெண்ட்.....
|
|
Tweet |
01. அப்பிடினாக்கா,,, சாகும்வரையா ?
ReplyDelete02. அடடே...
03. சீனிக்கு எமது வாழ்த்துகளும்.....
04. சந்தேகம் நியாயம்தான்...
05. இதுவும் சரிதான்.
த.ம 1
1.இதிலென்ன சந்தேகம் :)
Delete2.கிணற்றில் இருக்கும் தவளை சிகரத்திலும் இருக்கும் போலிருக்கே :)
3.சீனி ,அவர் பெயரைப் போல சுருக்கமாய் போடாமல் ,நீண்ட கருத்துரையை கவிதையாய் தந்திருப்பதில் எனக்கும் மகிழ்ச்சியே :)
4.புரை கூட ஏறக்கூடாதா :)
5.உண்மையில் அது பூச்சியைத் தானே கொத்துகிறது:)
நன்றி
பதிவும் சீனியின் வாழ்த்துக்கவிதையும்
ReplyDeleteகில்லர்ஜியின் பகுதிவாரியான பின்னூட்டமும் அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
#எங்கோ நடக்கும்-
Deleteதிருட்டிற்கு-
நாம் ஏன் -
பணத்தை-
வங்கியில் போடுகிறோம்..!?#
சீனியின் சிந்திக்க வைக்கும் வரிகளை நானும் ரசித்தேன் :)
நன்றி
அருமை
ReplyDeleteதம +1
மனம் சாயக்கூடாது ,அருமைதானே அய்யா :)
Deleteநன்றி
வணக்கம்
ReplyDeleteஇரசித்தேன் அத்தோடு இறுதியில் டாக்டர் பற்றி சொல்லிய தகவலையும் அறிந்தேன் இப்படியான ஜென்மங்கள் இருந்து என்ன இலாபம்...பகிர்வுக்கு நன்றி த.ம 4
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
#இப்படியான ஜென்மங்கள் இருந்து என்ன இலாபம்#
Deleteஇருந்தாலும் மறைந்தாலும் இவர் பேர் சொல்லும்படியா நடந்து கிட்டாரே :)
நன்றி
அவர் மருத்துவரே அல்ல...
ReplyDeleteமுடிவில் சூப்பர் ஜி...!
கவலை என்பது மனம் கொத்திப் பறவையா என்று கூட கேட்கலாம் இல்லையா.ஜி ?
Deleteநன்றி
நன்றி !
ReplyDeleteதொண்டருக்கு சுய மரியாதை வந்தாலும் உறுப்பினர் பதவி போயிடும்; தலைவரோட வீட்டம்மாவுக்கோ, சின்ன வீட்டம்மாவுக்கோ சந்தேகம் வந்துட்டாலும் பதவி போயிடும்.
ReplyDeleteபதவியை தக்க வைச்சுக்க என்னன்ன பாடுபட வேண்டியிருக்கு ,நல்லாத்தான் இருக்கு , இவங்க சுயமரியாதை :)
Deleteநன்றி
முதல் ஜோக் அசத்தல்! தவளை ஜோக்கும் அருமை! அந்தரங்கத்தை விலைபேசியவனை நரகத்தில்தான் தள்ள வேண்டும்! மனைவியோட சந்தேகம் சரிதான்! மரங்கொத்தி கொத்திக் கொண்டே இருந்தால் மரமும் ஒருநாள் சாயத்தானே செய்யும்?
ReplyDeleteபெயர்தான் மரம்கொத்திப் பறவை ,அதற்குத் தேவை மரத்தில் உள்ள புழுக்கள் தானே ?
Deleteநன்றி
மற்ற வசூல் ராஜாக்களை விட்டுவிட்டார்களே!!...............
ReplyDeleteஅவர்களும் கம்பி எண்ணும் நல்ல காலம் வரும் :)
Deleteநன்றி
கொ.மு. கழகம் மிக மிக அருமை பகவான் ஜி.
ReplyDeleteத.ம.9
எல்லா கட்சிகளிலும் கடைப் பிடிக்கப்படுகிற முக்கியமான கொள்கை இதுதானே :)
Deleteநன்றி !
தங்கள் வருகை உறுதிப் படுத்தப்பட்டுள்ளது :)
ReplyDeleteநன்றி
உளவியல் பிரச்சனைகள் உள்ள கிறுக்கு டாக்டர்...
ReplyDeleteதுணுக்குகள் அருமை
மனைவியை இந்த பாடுபடுத்துபவர் டாக்டர் என்றால் நோயாளிகளின் நிலை ?:)
Deleteநன்றி
த ம பத்து
ReplyDeleteபத்துக்கு மிக்க நன்றி !
Deleteஇந்த மாதிரி ஆளுங்களுக்குத்தான் முதல்ல தூக்குத்தண்டனையை கொடுக்கணும்.
ReplyDeleteஅருமையான ஒரு வாழ்க்கைத் தத்துவத்தை ரொம்ப எளிமையா சொல்லிட்டீங்க.
நம்ம ஆசை இந்த ஜனநாயக நாட்டிலே நிறைவேற மாட்டேங்குதே :)
Deleteமனம் கொத்தும் பறவையை விரட்டத்தானே வேணும் :)
நன்றி
முன்னது அருமை! பின்னது கொடுமை!
ReplyDeleteநீங்க சொன்னதே உண்மை :)
Deleteநன்றி