----------------------------------------------------------------------------
இதுக்கு எப்படி மனசு வரும் ?
''டார்லிங் ,நான் உங்களைக் காதலிக்கிற விஷயம் ,எங்க அப்பாவுக்கும் தெரிஞ்சுப் போச்சு போலிருக்கா ,ஏன் ?''
'' என் செல்லுக்கும் ரீசார்ஜ் பண்ணுங்கன்னு உங்கப்பா சொல்றாரே !''
சென்ற வருடம் இதே நாளில் ஜோக்காளியில்...
இதற்கு வந்த, ரசிக்க வைத்த கமெண்ட்.....
இதுக்கு எப்படி மனசு வரும் ?
''டார்லிங் ,நான் உங்களைக் காதலிக்கிற விஷயம் ,எங்க அப்பாவுக்கும் தெரிஞ்சுப் போச்சு போலிருக்கா ,ஏன் ?''
'' என் செல்லுக்கும் ரீசார்ஜ் பண்ணுங்கன்னு உங்கப்பா சொல்றாரே !''
சென்ற வருடம் இதே நாளில் ஜோக்காளியில்...
மனைவி குத்துக் கல்லா இருந்தா ....?
ஜோக் மிஷின் கண்டுபிடிக்க யாரோ முயற்சி பண்றாங்களாம்.
நீங்க இருக்கும் போது அதெல்லாம் தேவையே இல்லைங்க.
ReplyDeleteநீங்க இருக்கும் போது அதெல்லாம் தேவையே இல்லைங்க.
|
|
Tweet |
புத்திசாலி டாக்டர், எங்கே தான் ICUவில் படுக்க நேர்ந்துடுமோன்னு சரியா கனிச்சு, மருமகளை மட்டும் வெளியே போக சொல்லிட்டாரே
ReplyDeleteடாக்டர்னா அந்த பயம் இருக்கணும் :)
Deleteநன்றி
ரசித்தேன்
ReplyDeleteதமிழ் மணத்தில் இணைத்து விட்டேன் நண்பரே
தம 1
இரட்டிப்பு நன்றி !
Deleteரீசார்ஜ் - மாமா ஆகி விட்டார்...!
ReplyDeleteரீசார்ஜ் செய்த காசு திரும்பி வந்தால் தான் அதிகாரபூர்வமாய் மாமா ஆக முடியும்னு மாப்பிள்ளை சொல்றாரே :)
Deleteநன்றி
அனைத்தும் அருமைணா !
ReplyDeleteதம +
எதையாவது ஒன்றைக் குறிப்பிட்டு கருத்தைச் சொன்னால் ,மொக்கைப் பதிலை சொல்ல எனக்கு வசதியா இருக்குமே ,திருமுருகன் ஜி :)
Deleteநன்றி
த ம 4. மாமியார் மருமக அருமை..
ReplyDeleteபில் நல்லபடியா செட்டில் ஆகணும்னு டாகடர் இப்படி செய்திருப்பாரோ :)
Deleteநன்றி
இப்படி ஒரு மாமனாரு இருந்தா திண்டாட்டம்தான்! புத்திசாலியான டாக்டர்! சிலையை ரசித்து குத்துக்கல்லாலே அடிவாங்கனுமா? ஹாஹா! அனைத்தும் சிறப்பு! சிரிப்பு!
ReplyDeleteசரியான மாம'நார் '!
Deleteகாசு வராம போயிடக்கூடாதுங்கிற எச்சரிக்கை உள்ள டாகடர் !
குத்துக் கல் இடத்தை விட்டு நகர்வதற்குள் தப்பித்து விடலாமே :)
நன்றி
குத்துக்கல்லும்“ முன்னாடி சிலையாக இருந்தது என்பதை மறந்துவிட்டாரே....!!!
ReplyDeleteமறுபடியும் சிலையாக ஆக முடியாதோ :)
Deleteநன்றி
01. ச்சே விருத்தி கெட்ட குடும்பம்.
ReplyDelete02. குத்துக்கல் சேசுமா ?
03. ஆபரேஷன் சக்ஸ்ஸ் ஃபேஷண்ட் இஸ் ‘’டெ(செ)த்’’ னு சொல்றாங்களோ...
04. கேரக்டரை விட கேமராமேனை ‘’பிடிச்சா’’லும் நடிக்கலாமே...
தமிழ் மணம் 6
1.நல்ல வேளை,பொண்ணுக்கு வாங்கிக் கொடுத்திருக்கிற மாதிரியே செல்லும் வேணும்னு கேட்காமப் போனாரே :)
Delete2.பேசுமான்னா கேட்கிறீங்க :)
3.ஃபேஷண்ட் பிழைச்சது தானே இங்கே வில்லங்கமா இருக்கு :)
4..கேமராமேன் ஆங்கிலே சரியில்லையாமே :)
நன்றி
அந்த அப்பா எங்கையோ போய்ட்டார்:(((
ReplyDeleteவழிப்போக்கன் சார் கருத்தைபார்த்து அசந்துட்டேன் பாஸ்!!
ஆமா, நம்ம முட்டா நைனா எங்க பாஸ்??
இப்பவே இப்படினா கல்யாணமானா அரிப்பு தாங்க முடியாதுன்னு காதலன்தான் எங்கேயோ போயிட்டார்ன்னு கேள்விபட்டேன் :)
Deleteசிலை இவ்வளவு சீக்கிரம் குத்துக் கல்லாகும்னு அவர் எதிர்ப் பார்க்கலே :)
முட்டா நைனாவை நானும் தேடிக்கொண்டிருக்கிறேன் ...சீக்கிரம் வா நைனா ,மெட்ராஸ் தமிழைக் கேட்டு ரொம்ப நாளாச்சு :)
நன்றி
மாமியார் மருமகள் நகைச்சுவை அதிகம் ரசித்தேன்.
ReplyDeleteமாமியார் பிழைத்து விட்டதைக் கூட ரசிக்க மாட்டாத மருமகள்களும் இருக்கத்தானே செய்கிறார்கள் :)
Deleteநன்றி
வாவ்.. வாழ்த்துக்கள்
ReplyDeleteஉங்க வாவ் ,காமக் கிழத்தன் அவர்களின் கருத்தைப் பார்த்துதானே :)
Deleteநன்றி !
பரவாயில்லையே.!!. காமகிழத்தனை மறக்காமல் இருக்கிறீர்கள்
ReplyDeleteஅந்த முற்போக்குவாதியை எப்படி மறப்பான் இந்த முற்போக்குவாதி :)
Deleteநன்றி
ஹஹாஹ்ஹஹ் அனைத்தையும் ரசித்தோம் ஜி!
ReplyDeleteரசித்து கருத்திட்டமைக்கு நன்றி !
Delete